சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Today at 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

நான் உங்கள் புதிய நண்பன் Khan11

நான் உங்கள் புதிய நண்பன்

+4
நேசமுடன் ஹாசிம்
யாதுமானவள்
*சம்ஸ்
kutty
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நான் உங்கள் புதிய நண்பன் Empty நான் உங்கள் புதிய நண்பன்

Post by kutty Tue 30 Aug 2011 - 14:15

சேனைத்தமிழ் உலா தளத்தின் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள் ரொம்ப நாளா காணோம்னு நினைச்சவங்க இங்கதான் இருக்காங்க போல ரொம்ப நல்லது..... இப்போ நானும் வந்துட்டேன்....



முடிஞ்சா என்னை யாருன்னு கண்டுபிடிங்க பாப்போம்......





இந்த தளத்தில் நான் உங்கள் செல்லக்குட்டி நான் உங்கள் புதிய நண்பன் 1453947668 நான் உங்கள் புதிய நண்பன் 1453947668 நான் உங்கள் புதிய நண்பன் 1453947668 நான் உங்கள் புதிய நண்பன் 1453947668 நான் உங்கள் புதிய நண்பன் 1453947668
kutty
kutty
புதுமுகம்

பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

நான் உங்கள் புதிய நண்பன் Empty Re: நான் உங்கள் புதிய நண்பன்

Post by *சம்ஸ் Tue 30 Aug 2011 - 15:52

வருக வருக!உங்களின் வரவில் மகிழ்ச்சி எங்களுக்கு என்றும் இணைந்திருங்கள்உறவாய் .
நட்பால் இணைந்து பாசத்துடன் பயணிக்கலாம் என்றும்

அன்பு
சம்ஸ் //


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் உங்கள் புதிய நண்பன் Empty Re: நான் உங்கள் புதிய நண்பன்

Post by kutty Tue 30 Aug 2011 - 17:03

கண்டிப்பாக சம்ஸ் அண்ணா போட்டோவில் இருப்பது நீங்கள்தானா என்னால நம்பவே முடியல தமிழ் திரையுலகம் ஒரு நல்ல ஹீரோவை மிஸ் பன்னிருச்சுன்னு நினைக்கிறேன் நான் உங்கள் புதிய நண்பன் 1232338647
kutty
kutty
புதுமுகம்

பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

நான் உங்கள் புதிய நண்பன் Empty Re: நான் உங்கள் புதிய நண்பன்

Post by யாதுமானவள் Tue 30 Aug 2011 - 17:41

kutty wrote:சேனைத்தமிழ் உலா தளத்தின் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள் ரொம்ப நாளா காணோம்னு நினைச்சவங்க இங்கதான் இருக்காங்க போல ரொம்ப நல்லது..... இப்போ நானும் வந்துட்டேன்....



முடிஞ்சா என்னை யாருன்னு கண்டுபிடிங்க பாப்போம்......





இந்த தளத்தில் நான் உங்கள் செல்லக்குட்டி நான் உங்கள் புதிய நண்பன் 1453947668 நான் உங்கள் புதிய நண்பன் 1453947668 நான் உங்கள் புதிய நண்பன் 1453947668 நான் உங்கள் புதிய நண்பன் 1453947668 நான் உங்கள் புதிய நண்பன் 1453947668

வருக குட்டி. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

சேனையின் செல்லக்குட்டி மீனுதான். அவளுக்குப் பின்தான் எத்தனை பேர் வந்தாலும். சரியா?

(உங்க நேரம் நல்ல நேரம் மீனு இன்னும் நாலஞ்சு நாளைக்கு சேனை பக்கம் வரமாட்டா... தப்பிச்சீங்க)


அன்புடன் யாதுமானவள்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

நான் உங்கள் புதிய நண்பன் Empty Re: நான் உங்கள் புதிய நண்பன்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 30 Aug 2011 - 17:59

நீண்டநாள் பழகிய ஒரு உறவாகத் தெரிகிறது உங்களின் இணைவில் ஆனந்தம் எங்களுக்கும் வருக வருகவென வரவேற்று மகிழ்கிறேன் :!@!:


நான் உங்கள் புதிய நண்பன் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நான் உங்கள் புதிய நண்பன் Empty Re: நான் உங்கள் புதிய நண்பன்

Post by நண்பன் Tue 30 Aug 2011 - 18:19

வாருங்கள் குட்டி நலம்தானே?
உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்றும் சேனைத் தமிழ் உலாவில் இணைந்திருங்கள் நட்போடு பயணிக்கிலாம் மட்டுமல்லாது உங்கள் பொன்னான கருத்துக்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் உங்கள் புதிய நண்பன் Empty Re: நான் உங்கள் புதிய நண்பன்

Post by Atchaya Tue 30 Aug 2011 - 18:30

சேனையின் செல்லக்குட்டி மீனுதான்.
நீங்கள் (குட்டி), எங்களின் செல்ல சுட்டி.
வருக. வருக. நமது சேனையில் உங்களின் கருத்துக்களையும், பதிவுகளையும் பதிவு செய்து உறவாடி அன்போடு இணைந்திருங்கள். வாழ்த்துக்கள். #heart :flower: :!@!:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

நான் உங்கள் புதிய நண்பன் Empty Re: நான் உங்கள் புதிய நண்பன்

Post by நண்பன் Tue 30 Aug 2011 - 18:33

Atchaya wrote:சேனையின் செல்லக்குட்டி மீனுதான்.
நீங்கள் (குட்டி), எங்களின் செல்ல சுட்டி.
வருக. வருக. நமது சேனையில் உங்களின் கருத்துக்களையும், பதிவுகளையும் பதிவு செய்து உறவாடி அன்போடு இணைந்திருங்கள். வாழ்த்துக்கள். #heart :flower: :!@!:
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் உங்கள் புதிய நண்பன் Empty Re: நான் உங்கள் புதிய நண்பன்

Post by kalainilaa Tue 30 Aug 2011 - 18:41

kutty wrote:கண்டிப்பாக சம்ஸ் அண்ணா போட்டோவில் இருப்பது நீங்கள்தானா என்னால நம்பவே முடியல தமிழ் திரையுலகம் ஒரு நல்ல ஹீரோவை மிஸ் பன்னிருச்சுன்னு நினைக்கிறேன் நான் உங்கள் புதிய நண்பன் 1232338647
:,;: :,;: :,;: :,;:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நான் உங்கள் புதிய நண்பன் Empty Re: நான் உங்கள் புதிய நண்பன்

Post by kalainilaa Tue 30 Aug 2011 - 18:42

kutty wrote:சேனைத்தமிழ் உலா தளத்தின் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள் ரொம்ப நாளா காணோம்னு நினைச்சவங்க இங்கதான் இருக்காங்க போல ரொம்ப நல்லது..... இப்போ நானும் வந்துட்டேன்....



முடிஞ்சா என்னை யாருன்னு கண்டுபிடிங்க பாப்போம்......





இந்த தளத்தில் நான் உங்கள் செல்லக்குட்டி நான் உங்கள் புதிய நண்பன் 1453947668 நான் உங்கள் புதிய நண்பன் 1453947668 நான் உங்கள் புதிய நண்பன் 1453947668 நான் உங்கள் புதிய நண்பன் 1453947668 நான் உங்கள் புதிய நண்பன் 1453947668

:*&#: :*&#: :*&#: நான் :!#: :!#:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நான் உங்கள் புதிய நண்பன் Empty Re: நான் உங்கள் புதிய நண்பன்

Post by *சம்ஸ் Tue 30 Aug 2011 - 20:40

kalainilaa wrote:
kutty wrote:சேனைத்தமிழ் உலா தளத்தின் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள் ரொம்ப நாளா காணோம்னு நினைச்சவங்க இங்கதான் இருக்காங்க போல ரொம்ப நல்லது..... இப்போ நானும் வந்துட்டேன்....



முடிஞ்சா என்னை யாருன்னு கண்டுபிடிங்க பாப்போம்......





இந்த தளத்தில் நான் உங்கள் செல்லக்குட்டி நான் உங்கள் புதிய நண்பன் 1453947668 நான் உங்கள் புதிய நண்பன் 1453947668 நான் உங்கள் புதிய நண்பன் 1453947668 நான் உங்கள் புதிய நண்பன் 1453947668 நான் உங்கள் புதிய நண்பன் 1453947668

:*&#: :*&#: :*&#: நான் :!#: :!#:
ஏன் தோழரே சரி சரி அழாதிங்க நீங்கள்தான் செல்லக்குட்டி ஓகேவா? :#): :#):


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் உங்கள் புதிய நண்பன் Empty Re: நான் உங்கள் புதிய நண்பன்

Post by அப்துல்லாஹ் Wed 31 Aug 2011 - 8:29

அன்பு உறவே உங்களை இங்கு வரவேற்பதில் மனம் மகிழ்கிறது...தங்களின் பங்களிப்பால் சேனை சிறக்கவும்...சேனையில் இணைவதால் தாங்களும் சிறந்தோங்க வாழ்த்துகிறேன்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நான் உங்கள் புதிய நண்பன் Empty Re: நான் உங்கள் புதிய நண்பன்

Post by *சம்ஸ் Wed 31 Aug 2011 - 9:44

அப்துல்லாஹ் wrote:அன்பு உறவே உங்களை இங்கு வரவேற்பதில் மனம் மகிழ்கிறது...தங்களின் பங்களிப்பால் சேனை சிறக்கவும்...சேனையில் இணைவதால் தாங்களும் சிறந்தோங்க வாழ்த்துகிறேன்...
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் உங்கள் புதிய நண்பன் Empty Re: நான் உங்கள் புதிய நண்பன்

Post by kutty Wed 31 Aug 2011 - 13:30

சேனையின் செல்லக்குட்டி மீனுவாகவே இருக்கட்டும்



நான் உங்களுக்குத்தான் செல்லக்குட்டி இது எப்புடி நான் உங்கள் புதிய நண்பன் 162318





மீனு கோவிச்சுக்க மாட்டாங்க என் கிட்ட என்னை நல்லாவே தெரியும் மீனுவுக்கு......





இங்க இருக்குறதுல நிறைய பேரை எனக்கு தெரியும் ஆனா என்னை யாருன்னு இன்னும் நீங்க கண்டுபிடிக்கலையா
kutty
kutty
புதுமுகம்

பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

நான் உங்கள் புதிய நண்பன் Empty Re: நான் உங்கள் புதிய நண்பன்

Post by *சம்ஸ் Wed 31 Aug 2011 - 13:34

kutty wrote:சேனையின் செல்லக்குட்டி மீனுவாகவே இருக்கட்டும்



நான் உங்களுக்குத்தான் செல்லக்குட்டி இது எப்புடி நான் உங்கள் புதிய நண்பன் 162318





மீனு கோவிச்சுக்க மாட்டாங்க என் கிட்ட என்னை நல்லாவே தெரியும் மீனுவுக்கு......





இங்க இருக்குறதுல நிறைய பேரை எனக்கு தெரியும் ஆனா என்னை யாருன்னு இன்னும் நீங்க கண்டுபிடிக்கலையா

உங்களின் அவதாரை இணையுங்கள் குட்டி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் உங்கள் புதிய நண்பன் Empty Re: நான் உங்கள் புதிய நண்பன்

Post by kutty Wed 31 Aug 2011 - 13:39

ஆஹா அது முடியாது போட்டோ போட்டுட்டா உடனே சொல்லிருவீங்களே யாருன்னு.......
kutty
kutty
புதுமுகம்

பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

நான் உங்கள் புதிய நண்பன் Empty Re: நான் உங்கள் புதிய நண்பன்

Post by *சம்ஸ் Wed 31 Aug 2011 - 13:48

kutty wrote:ஆஹா அது முடியாது போட்டோ போட்டுட்டா உடனே சொல்லிருவீங்களே யாருன்னு.......


உங்களுக்கு என்னை தெரியுமா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் உங்கள் புதிய நண்பன் Empty Re: நான் உங்கள் புதிய நண்பன்

Post by kutty Wed 31 Aug 2011 - 13:53

ம்ம்ம் நல்லா தெரியும் என்னையும் உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்
kutty
kutty
புதுமுகம்

பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

நான் உங்கள் புதிய நண்பன் Empty Re: நான் உங்கள் புதிய நண்பன்

Post by *சம்ஸ் Wed 31 Aug 2011 - 13:56

kutty wrote:ம்ம்ம் நல்லா தெரியும் என்னையும் உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்
ங்களை எனக்கு எப்படி
என்னை எப்படி தெரியும் உங்களுக்கு உங்களை எனக்கு எப்படி தெரியும் என்று சொல்ல முடியுமா தம்பி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் உங்கள் புதிய நண்பன் Empty Re: நான் உங்கள் புதிய நண்பன்

Post by kutty Wed 31 Aug 2011 - 13:57

எல்லாத்தையும் முதல்ல இருந்து சொல்ல முடியாது அண்ணா நான் உங்கள் புதிய நண்பன் 633491
kutty
kutty
புதுமுகம்

பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

நான் உங்கள் புதிய நண்பன் Empty Re: நான் உங்கள் புதிய நண்பன்

Post by *சம்ஸ் Wed 31 Aug 2011 - 14:01

kutty wrote:எல்லாத்தையும் முதல்ல இருந்து சொல்ல முடியாது அண்ணா நான் உங்கள் புதிய நண்பன் 633491

சொன்னால் என்ன குறைந்தா போகும் சும்மா சொல்லுங்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் உங்கள் புதிய நண்பன் Empty Re: நான் உங்கள் புதிய நண்பன்

Post by kutty Wed 31 Aug 2011 - 14:01

இதையெல்லாம் சும்மா சொல்ல முடியாது





விருந்து வைத்தால்தான் சொல்ல முடியும்
kutty
kutty
புதுமுகம்

பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

நான் உங்கள் புதிய நண்பன் Empty Re: நான் உங்கள் புதிய நண்பன்

Post by *சம்ஸ் Wed 31 Aug 2011 - 14:05

kutty wrote:இதையெல்லாம் சும்மா சொல்ல முடியாது





விருந்து வைத்தால்தான் சொல்ல முடியும்

சரி வாருங்கள் விருந்திக்கு தம்பி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் உங்கள் புதிய நண்பன் Empty Re: நான் உங்கள் புதிய நண்பன்

Post by kutty Wed 31 Aug 2011 - 14:06

சும்மா வான்னு சொன்னா எப்படி வர்ரது விசா எடுத்து அனுப்புங்க அண்ணா ஒரு நல்ல வேலையா பாத்து
kutty
kutty
புதுமுகம்

பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

நான் உங்கள் புதிய நண்பன் Empty Re: நான் உங்கள் புதிய நண்பன்

Post by *சம்ஸ் Wed 31 Aug 2011 - 14:10

kutty wrote:சும்மா வான்னு சொன்னா எப்படி வர்ரது விசா எடுத்து அனுப்புங்க அண்ணா ஒரு நல்ல வேலையா பாத்து
அதுக்கு என்ன அனுப்பிடா போச்சு உங்களின் பாஸ்போட் காப்பி அனுப்புங்கள் தம்பி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் உங்கள் புதிய நண்பன் Empty Re: நான் உங்கள் புதிய நண்பன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum