Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
உள்ளே வரலாமா..?
+10
Inudeen
நண்பன்
rinos
kalainilaa
எந்திரன்
முனாஸ் சுலைமான்
ஹம்னா
*சம்ஸ்
Atchaya
கலைவேந்தன்
14 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உள்ளே வரலாமா..?
சேனை உலா நண்பர்களே,
நான் கலைவேந்தன். கவிதைகளும் கதைகளும் எழுதுவேன் சுமாராக.
ஆங்கில ஆசிரியன். தமிழ்ப்பற்று மிக உண்டு.
உள்ளே வரலாமா..? :!@!:
நான் கலைவேந்தன். கவிதைகளும் கதைகளும் எழுதுவேன் சுமாராக.
ஆங்கில ஆசிரியன். தமிழ்ப்பற்று மிக உண்டு.
உள்ளே வரலாமா..? :!@!:
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: உள்ளே வரலாமா..?
வாருங்கள் வாழ்த்தலாம் பதிவே இன்று உங்களுக்காகத் தான் அன்பு தோழரே....உங்களின் அழகு பதிவுகளை பதிவிட்டு நெஞ்சை கொள்ளை கொள்ளுங்கள்...என்றும் நட்புடன் இணைந்திருங்கள்... #heart #heart
Re: உள்ளே வரலாமா..?
என்னை யாரென அறியாமலேயே அன்புடன் என்னை முதலில் வரவேற்ற அட்சயாவுக்கு என் அன்பு நன்றிகள்..! #heart
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: உள்ளே வரலாமா..?
வருக வருக உங்களின் வரவில் மகிழ்ச்சி என்றும் நட்புடன் பயணிக்கும் ஒரு பாசப்படகு இந்த சேனைத் தமிழ் உலா அதில் நீங்கள் ஒருவராய் இணைந்து கொண்டதில் மகிழ்ச்சி எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: உள்ளே வரலாமா..?
*சம்ஸ் wrote:வருக வருக உங்களின் வரவில் மகிழ்ச்சி. என்றும் நட்புடன் பயணிக்கும் ஒரு பாசப்படகு இந்த சேனைத் தமிழ் உலா. அதில் நீங்கள் ஒருவராய் இணைந்து கொண்டதில் மகிழ்ச்சி. எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
வரவேற்புக்கு மிக்க நன்றி சம்ஸ்.. நீங்களும் தங்கையும் குழந்தையும் நலம் தானே..? தங்கையைக் கேட்டதாகச் சொல்லுங்கள். இனிய ரமலான் வாழ்த்துகள்.!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: உள்ளே வரலாமா..?
வாருங்கள் ஆசிரியர் கலைவேந்தன் அவர்களே
உங்களை சேனைத்தமிழ் உலா அன்புடன் வரவேற்ப்பதில் மகிழ்வுறுகிறது......... :flower: :flower:
உங்களை சேனைத்தமிழ் உலா அன்புடன் வரவேற்ப்பதில் மகிழ்வுறுகிறது......... :flower: :flower:
Re: உள்ளே வரலாமா..?
கலைவேந்தன் wrote:*சம்ஸ் wrote:வருக வருக உங்களின் வரவில் மகிழ்ச்சி. என்றும் நட்புடன் பயணிக்கும் ஒரு பாசப்படகு இந்த சேனைத் தமிழ் உலா. அதில் நீங்கள் ஒருவராய் இணைந்து கொண்டதில் மகிழ்ச்சி. எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
வரவேற்புக்கு மிக்க நன்றி சம்ஸ்.. நீங்களும் தங்கை ஹனியும் குழந்தையும் நலம் தானே..? தங்கையைக் கேட்டதாகச் சொல்லுங்கள். இனிய ரமலான் வாழ்த்துகள்.!
அண்ணா உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி கண்டிப்பாக சொல்கிறேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உள்ளே வரலாமா..?
ஹம்னா wrote:வாருங்கள் சார் உங்கள் வரவில் மகிழ்ச்சி. :flower:
உங்களின் வரவேற்புக்கு மிக்க நன்றி ஹம்னா..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: உள்ளே வரலாமா..?
முனாஸ் சுலைமான் wrote:வாருங்கள் ஆசிரியர் கலைவேந்தன் அவர்களே
உங்களை சேனைத்தமிழ் உலா அன்புடன் வரவேற்ப்பதில் மகிழ்வுறுகிறது......... :flower: :flower:
அன்பான வரவேற்புக்கு என் அன்பு நன்றிகள் சுலைமான்..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: உள்ளே வரலாமா..?
வாருங்கள் கலைவேந்தன் அவர்களே உங்களை சேனைத் தமிழ் உலாவில் சந்திப்பதில் பெரும் மகிழ்சி இது நிஜம்தானே முத்தமிழ் மன்றத்தின் விடிவேள்ளியாச்சே நீங்கள் நலம்தானே வரவில் ஆனந்தம் இணைந்திருங்கள்கலைவேந்தன் wrote:சேனை உலா நண்பர்களே,
நான் கலைவேந்தன். கவிதைகளும் கதைகளும் எழுதுவேன் சுமாராக.
ஆங்கில ஆசிரியன். தமிழ்ப்பற்று மிக உண்டு.
உள்ளே வரலாமா..?
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: உள்ளே வரலாமா..?
கலைவேந்தன் wrote:சேனை உலா நண்பர்களே,
நான் கலைவேந்தன். கவிதைகளும் கதைகளும் எழுதுவேன் சுமாராக.
ஆங்கில ஆசிரியன். தமிழ்ப்பற்று மிக உண்டு.
உள்ளே வரலாமா..? :!@!:
வந்துவிட்டு என்ன கேள்வி ! :*: :*: :*:
அக்கறையோடு உங்களை வரவேற்கிறேன் வாருங்கள் தோழரே !
உங்கள் வரவு நல வரவாய்,இருக்க முன்மொழிகிறேன்! #heart
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உள்ளே வரலாமா..?
@. @. :.”:kalainilaa wrote:கலைவேந்தன் wrote:சேனை உலா நண்பர்களே,
நான் கலைவேந்தன். கவிதைகளும் கதைகளும் எழுதுவேன் சுமாராக.
ஆங்கில ஆசிரியன். தமிழ்ப்பற்று மிக உண்டு.
உள்ளே வரலாமா..? :!@!:
வந்துவிட்டு என்ன கேள்வி ! :*: :*: :*:
அக்கறையோடு உங்களை வரவேற்கிறேன் வாருங்கள் தோழரே !
உங்கள் வரவு நல வரவாய்,இருக்க முன்மொழிகிறேன்! #heart
Re: உள்ளே வரலாமா..?
எந்திரன் wrote:வாருங்கள் கலைவேந்தன் அவர்களே உங்களை சேனைத் தமிழ் உலாவில் சந்திப்பதில் பெரும் மகிழ்சி இது நிஜம்தானே முத்தமிழ் மன்றத்தின் விடிவேள்ளியாச்சே நீங்கள் நலம்தானே வரவில் ஆனந்தம் இணைந்திருங்கள்கலைவேந்தன் wrote:சேனை உலா நண்பர்களே,
நான் கலைவேந்தன். கவிதைகளும் கதைகளும் எழுதுவேன் சுமாராக.
ஆங்கில ஆசிரியன். தமிழ்ப்பற்று மிக உண்டு.
உள்ளே வரலாமா..?
அட என்னைப் பற்றி அறிந்துள்ளீர்களே.. நலம் தான் எந்திரன்.. உங்கள் பெயரை அறியலாமா நான்..? நீங்களும் நலந்தானே ..? வரவேற்புக்கு மிக்க நன்றி நண்பரே..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: உள்ளே வரலாமா..?
சில தவிர்க்க முடியாத காரணங்களால் எந்திரன் என்ற பெயரில் உலா வருகிறேன் வேந்தே இணைந்திருங்கள் நட்புடன்கலைவேந்தன் wrote:எந்திரன் wrote:வாருங்கள் கலைவேந்தன் அவர்களே உங்களை சேனைத் தமிழ் உலாவில் சந்திப்பதில் பெரும் மகிழ்சி இது நிஜம்தானே முத்தமிழ் மன்றத்தின் விடிவேள்ளியாச்சே நீங்கள் நலம்தானே வரவில் ஆனந்தம் இணைந்திருங்கள்கலைவேந்தன் wrote:சேனை உலா நண்பர்களே,
நான் கலைவேந்தன். கவிதைகளும் கதைகளும் எழுதுவேன் சுமாராக.
ஆங்கில ஆசிரியன். தமிழ்ப்பற்று மிக உண்டு.
உள்ளே வரலாமா..?
அட என்னைப் பற்றி அறிந்துள்ளீர்களே.. நலம் தான் எந்திரன்.. உங்கள் பெயரை அறியலாமா நான்..? நீங்களும் நலந்தானே ..? வரவேற்புக்கு மிக்க நன்றி நண்பரே..!
எந்திரன்
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: உள்ளே வரலாமா..?
கலைவேந்தன் wrote:எந்திரன் wrote:வாருங்கள் கலைவேந்தன் அவர்களே உங்களை சேனைத் தமிழ் உலாவில் சந்திப்பதில் பெரும் மகிழ்சி இது நிஜம்தானே முத்தமிழ் மன்றத்தின் விடிவேள்ளியாச்சே நீங்கள் நலம்தானே வரவில் ஆனந்தம் இணைந்திருங்கள்கலைவேந்தன் wrote:சேனை உலா நண்பர்களே,
நான் கலைவேந்தன். கவிதைகளும் கதைகளும் எழுதுவேன் சுமாராக.
ஆங்கில ஆசிரியன். தமிழ்ப்பற்று மிக உண்டு.
உள்ளே வரலாமா..?
அட என்னைப் பற்றி அறிந்துள்ளீர்களே.. நலம் தான் எந்திரன்.. உங்கள் பெயரை அறியலாமா நான்..? நீங்களும் நலந்தானே ..? வரவேற்புக்கு மிக்க நன்றி நண்பரே..!
ஆஹா பாஸ் உங்களைப் பற்றி சொல்லுங்கள் :.”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உள்ளே வரலாமா..?
கண்ணா யார் என்று தெரியாமல் எனக்குக் கிடைக்கும் வரவேற்பில் மகிழ்கிறேன் அப்படியே செல்லட்டும் உங்கள் அன்பு மட்டும் போதும் இப்போது ரணா பட பிசியாக உள்ளேன் முடிந்த பிறகு அதிக நேரம் உங்களுடன் இருப்பேன் யா யா பாஸ் மொட்ட பாஸ்*சம்ஸ் wrote:கலைவேந்தன் wrote:எந்திரன் wrote:வாருங்கள் கலைவேந்தன் அவர்களே உங்களை சேனைத் தமிழ் உலாவில் சந்திப்பதில் பெரும் மகிழ்சி இது நிஜம்தானே முத்தமிழ் மன்றத்தின் விடிவேள்ளியாச்சே நீங்கள் நலம்தானே வரவில் ஆனந்தம் இணைந்திருங்கள்கலைவேந்தன் wrote:சேனை உலா நண்பர்களே,
நான் கலைவேந்தன். கவிதைகளும் கதைகளும் எழுதுவேன் சுமாராக.
ஆங்கில ஆசிரியன். தமிழ்ப்பற்று மிக உண்டு.
உள்ளே வரலாமா..?
அட என்னைப் பற்றி அறிந்துள்ளீர்களே.. நலம் தான் எந்திரன்.. உங்கள் பெயரை அறியலாமா நான்..? நீங்களும் நலந்தானே ..? வரவேற்புக்கு மிக்க நன்றி நண்பரே..!
ஆஹா பாஸ் உங்களைப் பற்றி சொல்லுங்கள்
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: உள்ளே வரலாமா..?
அன்பான வரவேற்புக்கு மிக்க நன்றி கலைநிலா.. நலம்தானே..?
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: உள்ளே வரலாமா..?
உங்கள் விருப்பப்படி ஆகட்டும் எந்திரன் நண்பரே...!.
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: உள்ளே வரலாமா..?
வாருங்கள் ஐயா உங்கள் வரவு நல் வரவாகட்டும் ஐயா :];:கலைவேந்தன் wrote:சேனை உலா நண்பர்களே,
நான் கலைவேந்தன். கவிதைகளும் கதைகளும் எழுதுவேன் சுமாராக.
ஆங்கில ஆசிரியன். தமிழ்ப்பற்று மிக உண்டு.
உள்ளே வரலாமா..? :!@!:
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: உள்ளே வரலாமா..?
உங்கள் வரவேற்புக்கு மிக்க நன்றி றினோஸ்..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: உள்ளே வரலாமா..?
அவரு றினோஸ் கோபிக்க மாட்டார் ஆனாலும் ரைனோஸ் டைனோசரா வராமலிரிக்கட்டும் :”: :”:கலைவேந்தன் wrote:உங்கள் வரவேற்புக்கு மிக்க நன்றி ரைனோஸ்..!
Re: உள்ளே வரலாமா..?
வாருங்கள் சார் உங்களை சேனைத் தமிழ் உலாவில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி என்றும் நட்போடு பயணிப்போம்கலைவேந்தன் wrote:சேனை உலா நண்பர்களே,
நான் கலைவேந்தன். கவிதைகளும் கதைகளும் எழுதுவேன் சுமாராக.
ஆங்கில ஆசிரியன். தமிழ்ப்பற்று மிக உண்டு.
உள்ளே வரலாமா..? :!@!:
நன்றியுடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உள்ளே வரலாமா..?
கலைவேந்தன் wrote:அன்பான வரவேற்புக்கு மிக்க நன்றி கலைநிலா.. நலம்தானே..?
நலமே .தோழரே .உங்கள் நலம் சிறக்க வாழ்த்துக்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உள்ளே வரலாமா..?
அப்படியா .. மன்னிக்க வேண்டும் றினோஸ்... உச்சரிப்பு அறியாமல் பதிந்துவிட்டேன்..! றினோஸ் ... றினோஸ்.. றினோஸ்..! சரியா..?
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உள்ளே வரலாமா?
» உள்ளே வரலாமா ?
» குளிப்பாட்டி விட நான் வரலாமா...!
» உள்ளே போ...உள்ளே போ..!!
» உள்ளே வந்து பாருங்கய்யா!!!!!!
» உள்ளே வரலாமா ?
» குளிப்பாட்டி விட நான் வரலாமா...!
» உள்ளே போ...உள்ளே போ..!!
» உள்ளே வந்து பாருங்கய்யா!!!!!!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|