Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
என் நண்பர்கள்? நாலு பேர்
+3
*சம்ஸ்
எந்திரன்
அப்துல்லாஹ்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
என் நண்பர்கள்? நாலு பேர்
அடப் போங்கப்பா நான் விடிய விடிய தூங்கவே இல்ல...ஆனாலும் காலையிலே கட்டாயம் அலுவலகம் போகவேண்டி இருக்கே...
சம்சு : ஏன் துக்கமில்ல மாஸ்டர் என்ன பிரச்சனை...
நான்: ஒரு பார்வை உற்றுப் பார்த்துவிட்டு கொசுக்கடி தாங்க முடியல அதான் ...
கெகேகே. அதென்ன சிரிப்போ..
கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கிட பழிக்குப் பழி வாங்க என்ன செய்யன்னு யோசிச்சேன்...
இவங்கள கடிச்சிறனுமின்னே முடிவு பண்ணித்தான் வந்து இப்ப கடிக்கிறேன்...
என் இலக்கு அந்த நாலு பேர்
சம்சு நண்பன் ஹாஷிம் கலைநிலா...சகோதரி வேண்டாம் அவங்க என் கட்சி...முனாஸ் மற்றும் பலர் ரொம்ப நல்லவங்க..
-------------------------------------------------------------------------------------------------------------
கடி ஒன்னு
ஓட்டலில் சாப்பிட்டுட்டு பாக்குறேன் கையில காசு இல்ல
அடப்பாவி அப்புறம் என்ன பண்ணுன?
பர்சில வச்சிருந்தம்பா...
நைட்ல கொசுகடிச்சா குட்நைட் வெக்கலாம். அதுவே காலையில கடிச்சா குட் மார்னிங்கா வைக்க முடியும்...
பால் போடுறவன் பால்காரன் பேப்பர் போடுறவன் பேப்பர் காரன் அப்ப பிச்ச போடுறவன் பிச்சக் காரனா....
மாணவன்: சார் ஒன்னு தெரியுமா ஒண்ணுமே தெரியாத எங்க கிட்ட கொஸ்டின் பேப்பர கொடுக்கிறாங்க.எல்லாந் தெரிஞ்ச உங்க கிட்ட ஆன்சர் பேப்பர குடுக்கறாங்க என்ன உலகம் சார் இது...
ஒரு பொண்ணு பொங்கல் குடுத்தா அன்னிக்கு சனவரி பதினாலு .. அல்வாக் குடுத்தா பிப்ரவரி பதினாலு.
தத்து பித்து
முதல் காதலில் செயித்தவனுக்கு அது தான் கடேசி வெற்றி
தோற்றவனுக்கும் அது தான் கடேசி தோல்வி...
அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....
பின்னால கொல வெறியோட :% :% :% :% அந்த நாலு பேரும் துரத்த
:,;: :,;: :,;: :,;: :,;: வர்ட்டா ....

Re: என் நண்பர்கள்? நாலு பேர்
ஹா ஹா ஹா கண்ணா சும்மா அதிருதுப்பா
![என் நண்பர்கள்? நாலு பேர் 188826](https://2img.net/u/3212/14/48/64/smiles/188826.gif)

எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: என் நண்பர்கள்? நாலு பேர்
அய்யோ நான் இல்லை மாஸ்டர்தான் :,;:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் நண்பர்கள்? நாலு பேர்
அடப் போங்கப்பா நான் விடிய விடிய தூங்கவே இல்ல...ஆனாலும் காலையிலே கட்டாயம் அலுவலகம் போகவேண்டி இருக்கே...
சம்சு : ஏன் துக்கமில்ல மாஸ்டர் என்ன பிரச்சனை...
நான்: ஒரு பார்வை உற்றுப் பார்த்துவிட்டு கொசுக்கடி தாங்க முடியல அதான் ...
கெகேகே. அதென்ன சிரிப்போ..
ஹா ஹா ஹொ பயங்கரமாத்தான் சிரித்தேன் பாவம் அந்த நாலு பேரும்![என் நண்பர்கள்? நாலு பேர் 188826](https://2img.net/u/3212/14/48/64/smiles/188826.gif)
சம்சு : ஏன் துக்கமில்ல மாஸ்டர் என்ன பிரச்சனை...
நான்: ஒரு பார்வை உற்றுப் பார்த்துவிட்டு கொசுக்கடி தாங்க முடியல அதான் ...
கெகேகே. அதென்ன சிரிப்போ..
ஹா ஹா ஹொ பயங்கரமாத்தான் சிரித்தேன் பாவம் அந்த நாலு பேரும்
![என் நண்பர்கள்? நாலு பேர் 188826](https://2img.net/u/3212/14/48/64/smiles/188826.gif)
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: என் நண்பர்கள்? நாலு பேர்
கடிகடிப்பு ,கொஞ்சம் சிரிப்பு,வந்ததால் கடுப்பு ,கடிப்பு பறப்பு!
நைட்ல கொசுகடிச்சா குட்நைட் வெக்கலாம். அதுவே காலையில கடிச்சா குட் மார்னிங்கா வைக்க முடியும்...
கொசுகு நீங்க குட் நைட் சொல்லாமால் தூங்கினால் ,இந்த நிலைதான் !
பால் போடுறவன் பால்காரன் பேப்பர் போடுறவன் பேப்பர் காரன் அப்ப பிச்ச போடுறவன் பிச்சக் காரனா....
பிச்சை போட்டுகிட்டே இருந்தால் அவனும் பிச்சைகாரந்தான் அப்பறம் .
மாணவன்: சார் ஒன்னு தெரியுமா ஒண்ணுமே தெரியாத எங்க கிட்ட கொஸ்டின் பேப்பர கொடுக்கிறாங்க.எல்லாந் தெரிஞ்ச உங்க கிட்ட ஆன்சர் பேப்பர குடுக்கறாங்க என்ன உலகம் சார் இது...
ஒரு பொண்ணு பொங்கல் குடுத்தா அன்னிக்கு சனவரி பதினாலு .. அல்வாக் குடுத்தா பிப்ரவரி பதினாலு.!
முதல் காதலில் செயித்தவனுக்கு அது தான் கடேசி வெற்றி
தோற்றவனுக்கும் அது தான் கடேசி தோல்வி...
அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....
இது வெல்லாம் உங்கள் சொந்த அனுபவமோ ! :,;:
நல்லாதான் இருக்கு
![என் நண்பர்கள்? நாலு பேர் 76555144973492690213390](https://2img.net/r/ihimizer/img62/8656/76555144973492690213390.jpg)

kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: என் நண்பர்கள்? நாலு பேர்
எந்திரன் wrote:அடப் போங்கப்பா நான் விடிய விடிய தூங்கவே இல்ல...ஆனாலும் காலையிலே கட்டாயம் அலுவலகம் போகவேண்டி இருக்கே...
சம்சு : ஏன் துக்கமில்ல மாஸ்டர் என்ன பிரச்சனை...
நான்: ஒரு பார்வை உற்றுப் பார்த்துவிட்டு கொசுக்கடி தாங்க முடியல அதான் ...
கெகேகே. அதென்ன சிரிப்போ..
ஹா ஹா ஹொ பயங்கரமாத்தான் சிரித்தேன் பாவம் அந்த நாலு பேரும்
வேணா நான் அழுதுவிடுவேன் .
![என் நண்பர்கள்? நாலு பேர் Vadiveluimage](https://2img.net/r/ihimizer/img204/6954/vadiveluimage.jpg)
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: என் நண்பர்கள்? நாலு பேர்
ஓட்டலில் சாப்பிட்டுட்டு பாக்குறேன் கையில காசு இல்ல
அடப்பாவி அப்புறம் என்ன பண்ணுன?
பர்சில வச்சிருந்தம்பா...
நைட்ல கொசுகடிச்சா குட்நைட் வெக்கலாம். அதுவே காலையில கடிச்சா குட் மார்னிங்கா வைக்க முடியும்...
பால் போடுறவன் பால்காரன் பேப்பர் போடுறவன் பேப்பர் காரன் அப்ப பிச்ச போடுறவன் பிச்சக் காரனா....
அசத்தலான கடிதான் இத தாங்குவார்களா அந்த நாலுபேரும்

பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: என் நண்பர்கள்? நாலு பேர்
இது வெல்லாம் உங்கள் சொந்த அனுபவமோ !
நல்லாதான் இருக்கு @. :,;:
நல்லாதான் இருக்கு @. :,;:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் நண்பர்கள்? நாலு பேர்
கண்ணா நான் சொல்றேன் நீ இன்னும் எழுது உனக்குள் திறமை இருக்கு
![என் நண்பர்கள்? நாலு பேர் 188826](https://2img.net/u/3212/14/48/64/smiles/188826.gif)
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: என் நண்பர்கள்? நாலு பேர்
எந்திரன் wrote:
கண்ணா நான் சொல்றேன் நீ இன்னும் எழுது உனக்குள் திறமை இருக்கு
எப்படி ?சொல்லவே இல்லை ..........................
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: என் நண்பர்கள்? நாலு பேர்
நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி கண்ணுகளாkalainilaa wrote:எந்திரன் wrote:
கண்ணா நான் சொல்றேன் நீ இன்னும் எழுது உனக்குள் திறமை இருக்கு
எப்படி ?சொல்லவே இல்லை ..........................
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: என் நண்பர்கள்? நாலு பேர்
எந்திரன் wrote:நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி கண்ணுகளாkalainilaa wrote:எந்திரன் wrote:
கண்ணா நான் சொல்றேன் நீ இன்னும் எழுது உனக்குள் திறமை இருக்கு
எப்படி ?சொல்லவே இல்லை ..........................
ஒரு படம் நடித்து போகவேண்டியது தானே ,அது நூறு படமாய் நாங்கள் நினைக்கிறோம் . :!.: :!.: :!.:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: என் நண்பர்கள்? நாலு பேர்
kalainilaa wrote:எந்திரன் wrote:நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி கண்ணுகளாkalainilaa wrote:எந்திரன் wrote:
கண்ணா நான் சொல்றேன் நீ இன்னும் எழுது உனக்குள் திறமை இருக்கு
எப்படி ?சொல்லவே இல்லை ..........................
ஒரு படம் நடித்து போகவேண்டியது தானே ,அது நூறு படமாய் நாங்கள் நினைக்கிறோம் . :!.: :!.: :!.:
ஆமா ஆமா :,”,:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் நண்பர்கள்? நாலு பேர்
இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புதுஎந்திரன் wrote:
கண்ணா நான் சொல்றேன் நீ இன்னும் எழுது உனக்குள் திறமை இருக்கு
Re: என் நண்பர்கள்? நாலு பேர்
இதெல்லாமா இப்படி பொதுவில சொல்றது....பப்ளிக்....kalainilaa wrote:கடிகடிப்பு ,கொஞ்சம் சிரிப்பு,வந்ததால் கடுப்பு ,கடிப்பு பறப்பு!
நைட்ல கொசுகடிச்சா குட்நைட் வெக்கலாம். அதுவே காலையில கடிச்சா குட் மார்னிங்கா வைக்க முடியும்...
கொசுகு நீங்க குட் நைட் சொல்லாமால் தூங்கினால் ,இந்த நிலைதான் !
பால் போடுறவன் பால்காரன் பேப்பர் போடுறவன் பேப்பர் காரன் அப்ப பிச்ச போடுறவன் பிச்சக் காரனா....
பிச்சை போட்டுகிட்டே இருந்தால் அவனும் பிச்சைகாரந்தான் அப்பறம் .
மாணவன்: சார் ஒன்னு தெரியுமா ஒண்ணுமே தெரியாத எங்க கிட்ட கொஸ்டின் பேப்பர கொடுக்கிறாங்க.எல்லாந் தெரிஞ்ச உங்க கிட்ட ஆன்சர் பேப்பர குடுக்கறாங்க என்ன உலகம் சார் இது...
ஒரு பொண்ணு பொங்கல் குடுத்தா அன்னிக்கு சனவரி பதினாலு .. அல்வாக் குடுத்தா பிப்ரவரி பதினாலு.!
முதல் காதலில் செயித்தவனுக்கு அது தான் கடேசி வெற்றி
தோற்றவனுக்கும் அது தான் கடேசி தோல்வி...
அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....
இது வெல்லாம் உங்கள் சொந்த அனுபவமோ ! :,;:
நல்லாதான் இருக்கு
Re: என் நண்பர்கள்? நாலு பேர்
அப்பறம் two யாரு சொல்வது ,இதுக்கும் டூப்பையா அழைத்துவந்து சொல்ல சொல்வது ,. :!.: :!.: :!.:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: என் நண்பர்கள்? நாலு பேர்
ஹா ஹா ஒன்னு சும்மா அதிருதுல்ல ![என் நண்பர்கள்? நாலு பேர் 587993](https://2img.net/u/3212/14/48/64/smiles/587993.gif)
![என் நண்பர்கள்? நாலு பேர் 587993](https://2img.net/u/3212/14/48/64/smiles/587993.gif)
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: என் நண்பர்கள்? நாலு பேர்
எதுக்கு இந்த ஆட்டம்எந்திரன் wrote:ஹா ஹா ஒன்னு சும்மா அதிருதுல்ல
அருத்துபுடுவேன் நான் தெரியுமுள்ளே .அடங்கு .
![என் நண்பர்கள்? நாலு பேர் 18465313397583333926210](https://2img.net/r/ihimizer/img546/5231/18465313397583333926210.jpg)
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: என் நண்பர்கள்? நாலு பேர்
ஆத்தி...இவரு வெட்டு ஒன்னு துண்டு ரண்டாவில்ல ஆக்குவாறு போல இருக்கு..இந்த ஆட்டத்துக்கு நான் வல்ல...
Re: என் நண்பர்கள்? நாலு பேர்
நீங்க அருவாள உருகும் போது அறுந்திடுமில்ல ஊரே சிரிக்கும் ஹா ஹா ஹாக்காkalainilaa wrote:எதுக்கு இந்த ஆட்டம்எந்திரன் wrote:ஹா ஹா ஒன்னு சும்மா அதிருதுல்ல
அருத்துபுடுவேன் நான் தெரியுமுள்ளே .அடங்கு .
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: என் நண்பர்கள்? நாலு பேர்
எங்களை வைத்து காமெடி கீமெடி பண்ணலயே
மிகவும் அருமையான கர்ப்னை வாழ்த்துக்கள் அப்துல்லாஹ் அத்தோடு வந்த அரட்டை மிகவும் அருமை எந்திரன் கலை நிலா மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றும் மகிழ்வாய் வாழ இணைவன் துணை
நன்றியுடன்
நண்பன்
மிகவும் அருமையான கர்ப்னை வாழ்த்துக்கள் அப்துல்லாஹ் அத்தோடு வந்த அரட்டை மிகவும் அருமை எந்திரன் கலை நிலா மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றும் மகிழ்வாய் வாழ இணைவன் துணை
நன்றியுடன்
நண்பன்
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் நண்பர்கள்? நாலு பேர்
நண்பன் wrote:எங்களை வைத்து காமெடி கீமெடி பண்ணலயே
மிகவும் அருமையான கர்ப்னை வாழ்த்துக்கள் அப்துல்லாஹ் அத்தோடு வந்த அரட்டை மிகவும் அருமை எந்திரன் கலை நிலா மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றும் மகிழ்வாய் வாழ இணைவன் துணை
நன்றியுடன்
நண்பன்
உங்களை சொல்லுவோமா ,நண்பனை வைத்து தான் இந்த கூத்து . :,;: :,;: :,;:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: என் நண்பர்கள்? நாலு பேர்
அடப் போங்கப்பா நான் விடிய விடிய தூங்கவே இல்ல...ஆனாலும் காலையிலே கட்டாயம் அலுவலகம் போகவேண்டி இருக்கே...
சம்சு : ஏன் துக்கமில்ல மாஸ்டர் என்ன பிரச்சனை...
நான்: ஒரு பார்வை உற்றுப் பார்த்துவிட்டு கொசுக்கடி தாங்க முடியல அதான் ...
கெகேகே.
*****
இதுமாட்டுந்தான் காமெடி . மற்றவைஎல்லாம் ஒன்றுமில்லை. வெடிச் சிரிப்பு வரும் புரிந்தவர்களுக்கு மட்டும்... நன்றாய்ச் சிரித்தேன் நான். இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன்.

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Page 1 of 2 • 1, 2
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» அந்த நாலு பேர்
» நாலு பேர் சிரிக்கிற மாதிரி.
» இந்த நாலு பேரு நாலு விதமா பேசுவாங்கன்னு சொல்லுவாங்களே, அது நீங்க தானா..
» நாலு பொண்ணு நாலு பசங்க.
» நண்பர்கள் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|