சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

முக்கும் முதுமை Khan11

முக்கும் முதுமை

5 posters

Go down

முக்கும் முதுமை Empty முக்கும் முதுமை

Post by gud boy Tue 6 Sep 2011 - 17:26



முக்கும் முதுமை


வறுமைக்கு அடிப்பட்டு
வளைகுடாவிற்கு
வாக்கப்பட்டு;
கரம் பிடித்த உன்னை
கண்ணீரோடு விட்டுவிட்டு;
தலையணைக்குத் துணையாய்;
தனிமைக்கு இணையாய்;
நான் இங்கே!

வருடத்திற்கு ஒரு முறை
வந்துப்போய்;
வந்துப்போகும் மாதத்தில்
உன் மனதைக் கொண்டுபோய்;
உண்டான உனக்கு
அறிவுறைகள் அழகாய்
கைப்பேசியில்!

புதுமணத் தம்பதிக் காலத்தில்
கடல் கடந்து வரும்
உன் கடிதத்திற்கு
இமையோடுச் சேர்ந்து என்
இதயமும் காத்திருக்கும்!

காலங்கள் ஓடியப்பின்னே;
இளைமை வறண்டப்பின்னே;
உன் மடலோடு
மருந்துக்காகக் காத்திருக்கும்
என் ஆரோக்கியம்!

ஓடி ஆடும் வயதில்
ஒதுக்குப்புறமாய்
நீயும் நானும்;
ஆடி அடங்கும் வயதில்
வந்திருக்கிறேன் உன் அருகில்;
வளைகுடாவிற்கு
வயது ஒத்துழைக்காததால்!


--
-யாசர் அரஃபாத்
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

முக்கும் முதுமை Empty Re: முக்கும் முதுமை

Post by நண்பன் Tue 6 Sep 2011 - 18:26

//காலங்கள் ஓடியப்பின்னே;
இளைமை வறண்டப்பின்னே;
உன் மடலோடு
மருந்துக்காகக் காத்திருக்கும்
என் ஆரோக்கியம்!

ஓடி ஆடும் வயதில்
ஒதுக்குப்புறமாய்
நீயும் நானும்;
ஆடி அடங்கும் வயதில்
வந்திருக்கிறேன் உன் அருகில்;
வளைகுடாவிற்கு
வயது ஒத்துழைக்காததால்!//

மனதைக் கல்லாக்கிக் கொண்டுதான் இந்த வரிகளைப் படித்தேன் முக்கும் முதுமை 876805 முக்கும் முதுமை 876805 முக்கும் முதுமை 876805இந்த நிலை பணத்தில் கொண்ட மோகமா அல்லது வறுமையின் காரணமா விடை தெரியா வினாவுடன் நமது வாழ்க்கை முக்கும் முதுமை 876805


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முக்கும் முதுமை Empty Re: முக்கும் முதுமை

Post by gud boy Wed 7 Sep 2011 - 17:04

ஆமாம்.. உண்மை தான் ..அதான் நான் பயபடுறேன் ...

வளை குடா விரித்த வலையில் வசமாக மாட்டிக் கொண்டோம்.

வளை குடா என்பது அட்டை பூச்சி போன்றது.மொத்த இளமையையும் உரியாமல் விடாது..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

முக்கும் முதுமை Empty Re: முக்கும் முதுமை

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 17:09

kiwi boy wrote:ஆமாம்.. உண்மை தான் ..அதான் நான் பயபடுறேன் ...

வளை குடா விரித்த வலையில் வசமாக மாட்டிக் கொண்டோம்.

வளை குடா என்பது அட்டை பூச்சி போன்றது.மொத்த இளமையையும் உரியாமல் விடாது..
நேற்று இந்த கவிதை வரிகளை நான் படித்ததில் இருந்து இன்னும் என் மனசிக்கு விடுதலை இல்லை இன்னும் கவலை தீர வில்லை எம்மை இறைவன் அந்த நிலையில் இருந்து காப்பாற்ற வேண்டும்

நாட்டிலிருந்து இங்கு வேலைக்கு வர எவ்வளவு மக்கள் விசா இல்லாமல் துடித்துக்கொண்டிருக்கிறார்கள் இவை அனைத்திற்கும் காரணம் வறுமைதான் அரபாத் முக்கும் முதுமை 876805 முக்கும் முதுமை 876805


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முக்கும் முதுமை Empty Re: முக்கும் முதுமை

Post by kalainilaa Wed 7 Sep 2011 - 17:19

காலங்கள் ஓடியப்பின்னே;
இளைமை வறண்டப்பின்னே;
உன் மடலோடு
மருந்துக்காகக் காத்திருக்கும்
என் ஆரோக்கியம்!

ஓடி ஆடும் வயதில்
ஒதுக்குப்புறமாய்
நீயும் நானும்;
ஆடி அடங்கும் வயதில்
வந்திருக்கிறேன் உன் அருகில்;
வளைகுடாவிற்கு
வயது ஒத்துழைக்காததால்!

உள்ளதை உள்ளப்படி உங்கள் கவிதை!
வாலிபத்தை விற்ற முகங்களில் நானும் ஒருவன் .
புலி வாலை புடித்த நிலைதான் நமக்கு .

பாராட்டுக்கள் தோரே .தொடருங்கள் உங்கள்கவிதை தேரோட்டத்தை .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

முக்கும் முதுமை Empty Re: முக்கும் முதுமை

Post by Atchaya Wed 7 Sep 2011 - 18:26

என் இளமைப் பருவத்தில் லண்டன் செல்லும் வாய்ப்பு கிட்டியது. ஏற்க்க மறுத்ததினால், சொந்த பந்தங்கள் , பணம் சம்பாதிக்க லாயக்கு இல்லாதவன் என முத்திரை குத்தி, ஒதுங்கினர்.
காலங்கள் உருண்டோடின...வறுமை கொஞ்சம் கொஞ்சமாய் விடைபெற்றது. 27 லட்ச கடன் அடைக்கப்பட்டு, இன்று வெறுமையாய், கடனில்லாமல், நிம்மதியாய் இருந்தாலும் உங்களின் நிலையம் என்நிலையும் ஒன்றேதான்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

முக்கும் முதுமை Empty Re: முக்கும் முதுமை

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 18:32

இருக்கும் போது அதன் பெறுமதி தெரியாது இழந்த பிறகுதான் தெரியும் அதன் பெறுமதி இழமையும் அப்படித்தான் அட்சயா நீங்கள் நாட்டில் குடும்பத்துடன் இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி இப்போது நீங்கள் நின்மதியாகத்தானே உள்ளீர்கள் அது வரை படைத்தவனுக்கு நன்றி சொல்லுங்கள் முக்கும் முதுமை 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முக்கும் முதுமை Empty Re: முக்கும் முதுமை

Post by gud boy Wed 7 Sep 2011 - 18:36

என்னை போன்ற இளைஞர்கள் விரைவில் ஊரில் செட்டில் ஆக துஆ செய்யுங்கள்..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

முக்கும் முதுமை Empty Re: முக்கும் முதுமை

Post by Atchaya Wed 7 Sep 2011 - 18:40

ஆம் எதனையும் ஏற்கும் மனப்பக்குவம் வந்திட்டால் தான் எதனையும் ஏற்க்க முடியும்.
நாம் தான் குடும்பத்தோடு ஊடல் கூடல் என்று இருக்கிறோமே.
குடும்பத்தாரை தற்காலிகமாக, பிரிந்திருக்கிறோம்.
உங்களுக்காக, விரைவில், குடும்பத்தோடு இணைய அவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

முக்கும் முதுமை Empty Re: முக்கும் முதுமை

Post by kalainilaa Wed 7 Sep 2011 - 18:42

kiwi boy wrote:என்னை போன்ற இளைஞர்கள் விரைவில் ஊரில் செட்டில் ஆக துஆ செய்யுங்கள்..

நாங்கள் வேண்டிக்கொள்கிறோம் .ஆனால் உங்கள் மனம் தான் நாடனும் .இறைவன் துணை இருப்பான் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

முக்கும் முதுமை Empty Re: முக்கும் முதுமை

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 18:44

Atchaya wrote:ஆம் எதனையும் ஏற்கும் மனப்பக்குவம் வந்திட்டால் தான் எதனையும் ஏற்க்க முடியும்.
நாம் தான் குடும்பத்தோடு ஊடல் கூடல் என்று இருக்கிறோமே.
குடும்பத்தாரை தற்காலிகமாக, பிரிந்திருக்கிறோம்.
உங்களுக்காக, விரைவில், குடும்பத்தோடு இணைய அவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
முக்கும் முதுமை 517195 முக்கும் முதுமை 517195


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முக்கும் முதுமை Empty Re: முக்கும் முதுமை

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 18:45

kiwi boy wrote:என்னை போன்ற இளைஞர்கள் விரைவில் ஊரில் செட்டில் ஆக துஆ செய்யுங்கள்..
இன்ஷா அல்லாஹ் நீங்களும் எங்களுக்காகவும் துஆ செய்யுங்கள் உறவே முக்கும் முதுமை 930799 முக்கும் முதுமை 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முக்கும் முதுமை Empty Re: முக்கும் முதுமை

Post by Atchaya Wed 7 Sep 2011 - 18:49

வரும் வெள்ளிக்கிழமை அன்று உங்களின் அனைவருக்காகவும் சிறப்பான பிரார்த்தனை மேற்கொள்கிறேன் உறவுகளே... #heart
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

முக்கும் முதுமை Empty Re: முக்கும் முதுமை

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 18:51

Atchaya wrote:வரும் வெள்ளிக்கிழமை அன்று உங்களின் அனைவருக்காகவும் சிறப்பான பிரார்த்தனை மேற்கொள்கிறேன் உறவுகளே... முக்கும் முதுமை 2737039178
மிக்க நன்றி உறவே உங்கள் மனம் போல் ஆகட்டும் நன்றி நன்றி முக்கும் முதுமை 755559 முக்கும் முதுமை 755559


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முக்கும் முதுமை Empty Re: முக்கும் முதுமை

Post by gud boy Wed 7 Sep 2011 - 19:38

Atchaya wrote:வரும் வெள்ளிக்கிழமை அன்று உங்களின் அனைவருக்காகவும் சிறப்பான பிரார்த்தனை மேற்கொள்கிறேன் உறவுகளே... #heart

மிக்க நன்றி அன்பே
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

முக்கும் முதுமை Empty Re: முக்கும் முதுமை

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 19:51

kiwi boy wrote:
Atchaya wrote:வரும் வெள்ளிக்கிழமை அன்று உங்களின் அனைவருக்காகவும் சிறப்பான பிரார்த்தனை மேற்கொள்கிறேன் உறவுகளே... முக்கும் முதுமை 2737039178

மிக்க நன்றி அன்பே
மிக்க மகிழ்ச்சி அன்பே என்று அழைத்து விட்டீர்கள் அட்சயா(ரவி) முக்கும் முதுமை 111433 முக்கும் முதுமை 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முக்கும் முதுமை Empty Re: முக்கும் முதுமை

Post by *சம்ஸ் Thu 8 Sep 2011 - 6:36

வளைகுடாவின் வாழ்கை அருமையான சித்தரித்த உங்களின் கவி வரிகள் அருமையாக தோழரே சொந்த கதை சோக கதை.
தொடருங்கள்....


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முக்கும் முதுமை Empty Re: முக்கும் முதுமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum