Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
பாக்., நம்பத் தகுந்த கூட்டாளி இல்லை:அமெரிக்க துணை அதிபர் சொல்கிறார்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பாக்., நம்பத் தகுந்த கூட்டாளி இல்லை:அமெரிக்க துணை அதிபர் சொல்கிறார்
வாஷிங்டன்:"பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், பாகிஸ்தான் நம்பத் தகுந்த கூட்டாளி அல்ல. அமெரிக்கா அல்லது அல் - குவைதா இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதில், அந்நாடு தோல்வி அடைந்து விட்டது' என, அமெரிக்கத் துணை அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர், சி.என்.என்., செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில், பாக்., இன்னும் ஆர்வம் காட்ட வேண்டும். அமெரிக்கா அல்லது அல் - குவைதா இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதில், பாக்., அல் - குவைதாவைத் தேர்ந்தெடுத்தது.
அதன் விளைவு, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்கள் பலியாக வேண்டியுள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களில், பாக்., அமெரிக்காவுக்கு உதவியுள்ளது. ஆனால், அது போதுமானதல்ல. அல் - குவைதாவுக்கு பெருத்த சேதத்தை அமெரிக்கா விளைவித்துள்ளது.இவ்வாறு, பிடன் தெரிவித்தார்.இதற்கிடையில், கடந்த 11ம் தேதி அன்று, அமெரிக்காவில் இருந்து வெளிவரும், "வால் ஸ்டீட் ஜர்னல்' பத்திரிகையில், பாகிஸ்தான் முழுப்பக்க அளவில் விளம்பரம் அளித்திருந்தது.
அதில், "பயங்கரவாதத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடு பாகிஸ்தான்' எனக் குறிப்பிடப்பட்டு, பாகிஸ்தானில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை அளிக்கப்பட்டிருந்தது. விளம்பரத்தின் கீழ் பகுதியில், முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ கையசைப்பது போன்ற படம் இடம் பெற்றிருந்தது.இந்த விளம்பரத்தை, அமெரிக்கர்கள் தங்கள் இணையதளங்களில் கிண்டல் செய்துள்ளனர். "தலிபான்கள், அல் - குவைதா, ஐ.எஸ்.ஐ., ஆகியவற்றுக்கு இடம் அளித்துக் கொண்டே, இப்படி பேசுவதற்கு பாகிஸ்தானால் தான் முடியும்' என்று தெரிவித்துள்ளனர்.

Similar topics
» 50 வயதைத் தொட்டார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா
» அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்
» பாக். அணுவாயுதம் தயாரிப்பதை தடுக்க அமெரிக்க, பிரிட்டன் முயற்சி
» அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனின் மகள் டி.வி. நிருபர் ஆனார்
» வேற்று கிரக மனிதர்களை அமெரிக்க அதிபர் சந்தித்தாரா ...???
» அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்
» பாக். அணுவாயுதம் தயாரிப்பதை தடுக்க அமெரிக்க, பிரிட்டன் முயற்சி
» அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனின் மகள் டி.வி. நிருபர் ஆனார்
» வேற்று கிரக மனிதர்களை அமெரிக்க அதிபர் சந்தித்தாரா ...???
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|