Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
பன்றிக்குட்டிக்கு பால் ஊட்டும் நாய் !(பட இணைப்பு)
3 posters
Page 1 of 1
பன்றிக்குட்டிக்கு பால் ஊட்டும் நாய் !(பட இணைப்பு)
னாவின் Chongqing நகரத்தில் Huihu கிராமத்தில் வசிக்கும் ஒருவரது வீட்டில் வளர்க்கப்படும் நாய் பன்றிக்குட்டி ஒன்றை தனது குழந்தையான பராமரித்து பாலூட்டிவந்த சம்பவம் சில வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. Lao Yi என்பரால் வளர்க்கப்படும் நாயே இவ்வாறு அதிசய சம்பவத்தை நிகழ்த்துகின்றது. இது பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்:-
” நான் வளர்த்த இந்த நாய் அண்மையில் 5 குட்டிகளை ஈன்றது. ஆனால் அந்த ஐந்து குட்டிகளுமே இறந்தநிலையில்தான் பிறந்தது. இதனால் எனது நாய் மிகுந்த கவலைக்கு உள்ளானது. கிட்டத்தட்ட ஒருவார காலமாக அது சோகத்துடனையே காணப்பட்டது. அந்த நிலையில்தான் ஒரு நாள் இரவு எனது வீட்டுக்கு பன்றிக்குட்டி ஒன்று வந்தது. எனவே அதனையும் நான் வளர்க்க முடிவு செய்தேன். நாய்க்கு ஆறுதலாக இருக்கும் என்றெண்ணி வளர்க்க தொடங்கி போது எனது நாயும் அதனுடன் அன்பாக பழக கற்றுக்கொண்டது. நாயில் பால் குடிக்கவும் அந்த பன்றிக்குட்டி கற்றுக்கொண்டது. இரண்டு வாரங்களில் இச்சம்பவம் ஊர் எங்கும் பரவவே பலர் இச்சம்பவத்தை பார்வையிட்டு சென்றார்கள் என குறிப்பிட்ட அவர் 1மாதம் நாய்ப்பால் மட்டும் குடித்து வாழ்ந்த பன்றிக்குட்டி 2 கிலோ எடை கூடியிருப்பதாகவும் கூறுகிறார்.

puthiyaulakam- புதுமுகம்
- பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10
Re: பன்றிக்குட்டிக்கு பால் ஊட்டும் நாய் !(பட இணைப்பு)
நன்றியுள்ள நாய் இது பன்றிக்கு ம் பால் கொடுக்கிறது நன்றி
Re: பன்றிக்குட்டிக்கு பால் ஊட்டும் நாய் !(பட இணைப்பு)
விசித்திரமான உலகில் வித்தியாசமான விடயம் அறிய வேண்டிய பல படிப்பினைகள் வாழ்த்துக்கள்
இப்ஹாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55
Similar topics
» கரபந்தாட்டம் ஆடும் நாய் (பட, காணொளி இணைப்பு)
» மக்களைக் கவர்ந்த உலகின் அழகிய நாய்! (காணொளி இணைப்பு)
» உரிமையாளரை கோடீஸ்வரராக மாற்றிய வேட்டை நாய்(படங்கள் இணைப்பு)
» எஜமானன் இறந்ததும் சோகத்தில் உயிரை விட்ட நாய்!(வீடியோ இணைப்பு)
» கண்ணில் இருந்து சுரக்கிறது பால்! (பட, காணொளி இணைப்பு)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|