Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
பொது அறிவு
2 posters
Page 1 of 1
பொது அறிவு
1. 1998 -ம் ஆண்டுக்கான ஞானபீட விருதைப் பெற்றவர் யார் ?
கிரிஷ் கர்னாட்,3.1952 -ம் ஆண்டு.
2. எட்டு முறை மத்திய பட்ஜெட்-ஐ தாக்கல் செய்தவர் யார் ?
மொரார்ஜி தேசாய்.
3. உலகத்துன்பத்திற்கு காரணம் அச்சம் என்று கூறியவர் யார்?
சுவாமி விவேகானந்தர்.
4. உலகின் முதல் விண்வெளி வீரர் யார் ?
யூரி ககாரின்.
5. தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சர் யார் ?
ஜோதி வெங்கடாசலம்.
6. அதிக வயதில் இந்திய ஜனாதிபதி ஆனவர் யார் ?
ஆர்.வெங்கட்ராமன்.
7. ’பத்மஸ்ரீ’ பட்டம் வாங்க மறுத்த பத்திரிகை ஆசிரியர் யார் ?
ஏ.என். சிவராமன்.
8. காமராசரின் அரசியல் குரு யார் ?
சத்தியமூர்த்தி.
9. ’நியு இண்டியா’ என்ற பத்திரிகையைத் தொடங்கியவர் யார் ?
அன்னிபெசண்ட் அம்மையார்.
10. டெல்லியை நிர்மாணித்தவர் யார் ?
எட்வின் லட்யன்ஸ்.
11. உலகின் மிக நீளமான நதி எது ?
நைல் நதி,2.1870
12. சீன நாட்டின் தேசிய விளையாட்டு எது ?
சோன் பாலம்.
13. மிகச்சிறிய தேசியக்கீதம் பாடப்படும் நாடு எது ?
ஜப்பான்.
14. உலகின் மிகப்பெரிய வளைகுடா எது ?
மெக்ஸிகோ வளைகுடா.
15. ’மறுமலர்ச்சியின் தாயகம்’ என்று அழைக்கப்படும் நாடு எது ?
இத்தாலி.
கிரிஷ் கர்னாட்,3.1952 -ம் ஆண்டு.
2. எட்டு முறை மத்திய பட்ஜெட்-ஐ தாக்கல் செய்தவர் யார் ?
மொரார்ஜி தேசாய்.
3. உலகத்துன்பத்திற்கு காரணம் அச்சம் என்று கூறியவர் யார்?
சுவாமி விவேகானந்தர்.
4. உலகின் முதல் விண்வெளி வீரர் யார் ?
யூரி ககாரின்.
5. தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சர் யார் ?
ஜோதி வெங்கடாசலம்.
6. அதிக வயதில் இந்திய ஜனாதிபதி ஆனவர் யார் ?
ஆர்.வெங்கட்ராமன்.
7. ’பத்மஸ்ரீ’ பட்டம் வாங்க மறுத்த பத்திரிகை ஆசிரியர் யார் ?
ஏ.என். சிவராமன்.
8. காமராசரின் அரசியல் குரு யார் ?
சத்தியமூர்த்தி.
9. ’நியு இண்டியா’ என்ற பத்திரிகையைத் தொடங்கியவர் யார் ?
அன்னிபெசண்ட் அம்மையார்.
10. டெல்லியை நிர்மாணித்தவர் யார் ?
எட்வின் லட்யன்ஸ்.
11. உலகின் மிக நீளமான நதி எது ?
நைல் நதி,2.1870
12. சீன நாட்டின் தேசிய விளையாட்டு எது ?
சோன் பாலம்.
13. மிகச்சிறிய தேசியக்கீதம் பாடப்படும் நாடு எது ?
ஜப்பான்.
14. உலகின் மிகப்பெரிய வளைகுடா எது ?
மெக்ஸிகோ வளைகுடா.
15. ’மறுமலர்ச்சியின் தாயகம்’ என்று அழைக்கப்படும் நாடு எது ?
இத்தாலி.
பிரபாதாமு- புதுமுகம்
- பதிவுகள்:- : 51
மதிப்பீடுகள் : 5
Re: பொது அறிவு
சிறந்த பதிவுக்கு நன்றி பிரபாதாமு :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|