Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Yesterday at 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் விஜயம், நிவாரணங்களும் வழங்கப்பட்டன
Page 1 of 1
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் விஜயம், நிவாரணங்களும் வழங்கப்பட்டன
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் விஜயம், நிவாரணங்களும் வழங்கப்பட்டன |
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அனர்த்த முகாமைத்து அமைச்சர் மஹிந்த அமரவீர நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தார். |
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் வேண்டுகோளையேற்று இன்று மட்டக்களப்புக்கு விஜயம்செய்த அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வெள்ள நிலைமைய தொடர்பான கலந்துரையாடலை நடாத்திய பின்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக விஜயத்தினை மேற்கொண்டார். இதன்போது மட்டக்களப்பு நகர் காத்தான்குடி,ஆரையம்பதி,காங்கேயனோடை ஆகிய பகுதிகளில் உள்ள முகாம்களுக்கு சென்று மக்களுடன் கலந்துரையாடியனார். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டதுடன் இடம்பெயர்ந்த மக்களுக்காக வழங்கப்படவுள்ள சமைத்த உணவு பணிகள் இடம்பெறும் பகுதிகளையும் பார்வையிட்டார். இதன்போது மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் ஆகியோரும் சென்றனர். |
அர்சாத்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0
Similar topics
» வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படகுமூலம் யோகேஸ்வரன் பா.உ. விஜயம்
» அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் வன்னிக்கு நாளை நேரடி விஜயம்
» ஹையான் புயலால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் தேசிய அனர்த்த பிரகடனம்
» அமைச்சர் ஜோன் செனவிரட்ன கிழக்கு மாகாணத்துக்கு விஜயம்
» பொதுநலவாய அலுவலக பிரித்தானிய அமைச்சர் இலங்கை விஜயம்
» அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் வன்னிக்கு நாளை நேரடி விஜயம்
» ஹையான் புயலால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் தேசிய அனர்த்த பிரகடனம்
» அமைச்சர் ஜோன் செனவிரட்ன கிழக்கு மாகாணத்துக்கு விஜயம்
» பொதுநலவாய அலுவலக பிரித்தானிய அமைச்சர் இலங்கை விஜயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|