Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சிலby rammalar Today at 11:49
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
பால் பற்றிய உண்மைகள் சில..........
5 posters
Page 1 of 1
பால் பற்றிய உண்மைகள் சில..........
கலப்படமற்ற பாலை பற்றி மக்கள் மத்தியில் சில கட்டுக் கதைகளும் உலவுகின்றன.
அவை பற்றி சில உண்மைகள் இங்கே:
கட்டுக்கதை: காய்ச்சிய பாலை விட, காய்ச்சாத பாலில் அதிகச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
உண்மை:
பாலை காய்ச்சும் போது, அதிலுள்ள ஊட்டச் சத்துக்கள் எதுவும் குறைவதில்லை.
பாலில் காணப்படும் சில நுண்ணுயிர்களை கொல்வதற்காக, 70 டிகிரி செல்சியஸ்
வெப்பநிலையில் சூடாக்கப்படுகிறது.
எனவே, காய்ச்சிய பாலை குடிப்பதால், தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்பதால், அவை மிகவும் பாதுகாப்பானது.
கட்டுக்கதை: பாலில் தண்ணீர் சேர்ப்பதால், அதில் காணப்படும் கொழுப்புத் தன்மை குறைக்கப்படுகிறது.
உண்மை: பாலில் தண்ணீர் சேர்ப்பதால் அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் நீர்க்கின்றன.
இதனால், ஊட்டச்சத்து அடர்த்தியும் குறைகிறது.
கட்டுக்கதை: கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் ஊட்டச்சத்து இல்லை.
உண்மை: கொழுப்பு நீக்கப்பட்ட பால் குறைந்த கலோரிகளுடன், சிறப்பு ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக உள்ளது.
கட்டுக்கதை: பால் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு பால் பொருள்கள் தீங்கு விளைவிக்கும்.
உண்மை: பால் ஒவ்வாமை இருப்பவர்கள், பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஆனால் வெண்ணெய், தயிர், மோர் ஆகியவற்றை சாப்பிடலாம்.
கட்டுக்கதை: பிற பொருள்களிலும் கால்சியம் சத்து நிறைந்துள்ளதால், பால் பொருள்களை கைவிடலாமா?
உண்மை: பாலில் அதிகளவு கால்சியம் சத்து நிறைந்துள்ளது.
இதைத்
தவிர புரதச்சத்து, மாக்னீசியம், பாஸ்பரஸ், சிங்க் மற்றும் வைட்டமின் “ஏ'
ஆகிய க்கிய சத்துக்களும் காணப்படுகின்றன. தானியங்கள், பருப்பு வகைகள்
மற்றும் கீரைகளில் காணப்படும் கால்சியம் சத்தைவிட பாலில் இருக்கும்
கால்சியம் சத்து சிறப்பாக கிரகிக்கப்படுகிறது.
கட்டுக்கதை: பால் ஒரு முழுமையான உணவு.
உண்மை:
பாலில் இரும்புச்சத்து, வைட்டமின் சி.டி.இ. மற்றும் கே.ஆகிய சத்துக்கள்
பற்றாக்குறையாக இருப்பதால், பாலை ழுமையான உணவாக கூற முடியாது.
கட்டுக்கதை: குழந்தைகளுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் பாலை விட, பசும்பால் சிறந்தது.
உண்மை:
ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களுக்கென பிரத்தியேகமாக
தயாரிக்கப்பட்ட பாலே சிறந்தது. ஏனென்றால், பசும்பாலில் காணப்படும்
கொழுப்புச் சத்து, சரியாகச் செரிமானம் ஆகாது. மேலும், பசும்பாலில்,
இரும்புச்சத்து, வைட்டமின் “சி' மற்றும் சில முக்கிய கொழுப்புச் சத்துக்கள்
பற்றாக்குறை உள்ளது.
கட்டுக்கதை: பால் குழந்தை பருவத்தில் மட்டுமே தேவை.
பெயவர்களானதும் தேவையில்லை.
உண்மை: வாழ்நாள் ழுவதும், கால்சியம் சத்தை பூர்த்தி செய்ய பால் உதவுகிறது.
எனவே,
குழந்தைகள் மட்டுமல்லாது, அனைத்து பருவத்தினரும் பால் குடிப்பது நல்லது.
பால், குடிப்பதால், வயது காரணமாக ஏற்படும் பிரச்னைகளான எலும்பு தேய்மானம்
மற்றும் எலும்பு முறிவு போன்றவை தவிர்க்கப்படுகிறது.
கட்டுக்கதை: பால் சாப்பிடுவதால் உடல் எடை அதிகக்கும்.
உண்மை: பாலில் காணப்படும் சில புரதச் சத்துக்கள், அமினோ அமிலங்கள் ஆகியவற்றுக்கு, உடல் எடை அதிகரிப்பதை தடுக்கும் தன்மை உண்டு.
கட்டுக்கதை: பால் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
உண்மை: பாலில் அதிகளவு கால்சியம் சத்து காணப்படுகிறது.
இது குறைந்த ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, உயர் ரத்த அழுத்தம் உடையவர்களுக்கு முக்கிய உணவாக பால் பரிந்துரைக்கப்படுகிறது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: பால் பற்றிய உண்மைகள் சில..........
இரண்டையும் பிரித்துத்தானே சொல்லியுள்ளோம் பாருங்கள் :bball: :bball:ஹம்னா wrote:ஆஹா பாலைப்பற்றிய கட்டுக்கதை நன்றாக உள்ளதே.
நம்பலாமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பால் பற்றிய உண்மைகள் சில..........
நேசமுடன் ஹாசிம் wrote:அருமையான தகவல் சுவையாகவும் இருந்தது பால்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பால் பற்றிய உண்மைகள் சில..........
அருமையான தகவல் நன்றி நண்பன் அவர்களுக்கு
நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Re: பால் பற்றிய உண்மைகள் சில..........
பால் பற்றி நல்ல தகவல் நண்பன் அண்ணா நன்றி
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: பால் பற்றிய உண்மைகள் சில..........
:”@: :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மனிதனை பற்றிய சில உண்மைகள்
» பீர் பற்றிய உண்மைகள்
» தண்ணீர் பற்றிய சில உண்மைகள்
» புகையை பற்றிய சில உண்மைகள்
» பீர் பற்றிய சுவாரஸ்யமான சில உண்மைகள்!!!
» பீர் பற்றிய உண்மைகள்
» தண்ணீர் பற்றிய சில உண்மைகள்
» புகையை பற்றிய சில உண்மைகள்
» பீர் பற்றிய சுவாரஸ்யமான சில உண்மைகள்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|