சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Today at 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

அறிமுக வாசல்....? Khan11

அறிமுக வாசல்....?

+7
புதிய நிலா
நண்பன்
இன்பத் அஹ்மத்
அப்துல்லாஹ்
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
11 posters

Go down

அறிமுக வாசல்....? Empty அறிமுக வாசல்....?

Post by பானுஷபானா Tue 20 Sep 2011 - 13:55

உன்னுடனான முகமறியாத பரஸ்பர அறிமுகம்
முகம் பார்த்து சினேகமானது.....!
பின் பிரிக்க முடியாத நட்பாகி.....
காதலாகி கனிந்து விட்டது எனக்கு.....!
ஆனால் நீயோ.......
இன்னும் அறிமுக வாசலிலேயே
நிற்கிறாயே...?
என்னுள் நிகழ்ந்த இந்த மாற்றம்
உன்னுள் இல்லையென்றால்......
நான் காட்டிய அன்பில் தான்
பிழையோ.....?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அறிமுக வாசல்....? Empty Re: அறிமுக வாசல்....?

Post by முனாஸ் சுலைமான் Tue 20 Sep 2011 - 14:19

பானுகமால் wrote:உன்னுடனான முகமறியாத பரஸ்பர அறிமுகம்
முகம் பார்த்து சினேகமானது.....!
பின் பிரிக்க முடியாத நட்பாகி.....
காதலாகி கனிந்து விட்டது எனக்கு.....!
ஆனால் நீயோ.......
இன்னும் அறிமுக வாசலிலேயே
நிற்கிறாயே...?
என்னுள் நிகழ்ந்த இந்த மாற்றம்
உன்னுள் இல்லையென்றால்......
நான் காட்டிய அன்பில் தான்
பிழையோ.....?
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ஆனால் நல்லா இருக்கு வாழ்த்துக்கள்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அறிமுக வாசல்....? Empty Re: அறிமுக வாசல்....?

Post by நேசமுடன் ஹாசிம் Tue 20 Sep 2011 - 14:22

அப்படியிருக்க வாய்ப்பில்லை
ஒருதலைக்காதலை அறிமுக வாசலாக்கி
அழகிய கருவுக்கு வரியமைத்தீர்கள்
கேட்டவுடன் எழுதிய வரிகளில் உங்களின் திறமை தெரிகிறது தொடருங்கள் பானு

முகம் பார்த்து சினேகமானது.....!
பின் பிரிக்க முடியாத நட்பாகி.....
காதலாகி கனிந்து விட்டது எனக்கு..

இதுவரை உணராத உறவில்
உயிர்த்தது உன் காதல்
உயரிய உள்ளமொன்றை
இழந்ததவர் அவராகிறார்/அவளாகிறாள்

அருமை தொடருங்கள் வாழ்த்துகள் பாராட்டுகள்

அறிமுக வாசல்....? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அறிமுக வாசல்....? Empty Re: அறிமுக வாசல்....?

Post by பானுஷபானா Tue 20 Sep 2011 - 14:27

நேசமுடன் ஹாசிம் wrote:அப்படியிருக்க வாய்ப்பில்லை
ஒருதலைக்காதலை அறிமுக வாசலாக்கி
அழகிய கருவுக்கு வரியமைத்தீர்கள்
கேட்டவுடன் எழுதிய வரிகளில் உங்களின் திறமை தெரிகிறது தொடருங்கள் பானு

முகம் பார்த்து சினேகமானது.....!
பின் பிரிக்க முடியாத நட்பாகி.....
காதலாகி கனிந்து விட்டது எனக்கு..

இதுவரை உணராத உறவில்
உயிர்த்தது உன் காதல்
உயரிய உள்ளமொன்றை
இழந்ததவர் அவராகிறார்/அவளாகிறாள்

அருமை தொடருங்கள் வாழ்த்துகள் பாராட்டுகள்

நன்றி கேட்டவுடன் எழுதல ஏற்கனவே எழுதியது
வரிக்கு வரி பாராட்டியதற்க்கு நன்றி ஹாசிம் அறிமுக வாசல்....? 678497 அறிமுக வாசல்....? 678497 அறிமுக வாசல்....? 678497
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அறிமுக வாசல்....? Empty Re: அறிமுக வாசல்....?

Post by நேசமுடன் ஹாசிம் Tue 20 Sep 2011 - 14:29

பானுகமால் wrote:

அப்போ ஏமாத்திட்டிங்களா ஏற்கனவே எழுதி ஏன் பகிர்ந்திருக்கவில்லை அசத்தல்தான் தொடருங்கள் இதுவும் ஒரு அறைதான் ஆடுங்கள் அம்பலமாகிவிடுவீர்கள் :];: :!@!:

அறிமுக வாசல்....? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அறிமுக வாசல்....? Empty Re: அறிமுக வாசல்....?

Post by அப்துல்லாஹ் Tue 20 Sep 2011 - 15:32

இந்தக் கவிதை சகோதரி பானு முதல் நாளிலேயே இங்கே வெளியிட்டிருந்தால் நான் குழப்பம் மிகுந்த எனது சில நாட்களை தவிர்த்து அவர் தானோ இவர் என அகம் மகிழ்ந்து கழித்திருப்பேன். எணன்ன செய்வது தாயை அவர்தம் பிள்ளை தானே அறிமுகம் செய்கிறது...அமாம் இந்தக் குழந்தை பானுவின் அழகிய அருமையான மனதில் ஏக்கத்தை ஏற்படுத்துகிற வசிகரமுள்ள குழந்தை நான் பல முறை எடுத்து உச்சி மோர்ந்திருக்கிறேன்...
குழந்தை என குறிப்பிட்டது கவிதையை...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

அறிமுக வாசல்....? Empty Re: அறிமுக வாசல்....?

Post by நேசமுடன் ஹாசிம் Tue 20 Sep 2011 - 15:41

அப்துல்லாஹ் wrote:இந்தக் கவிதை சகோதரி பானு முதல் நாளிலேயே இங்கே வெளியிட்டிருந்தால் நான் குழப்பம் மிகுந்த எனது சில நாட்களை தவிர்த்து அவர் தானோ இவர் என அகம் மகிழ்ந்து கழித்திருப்பேன். எணன்ன செய்வது தாயை அவர்தம் பிள்ளை தானே அறிமுகம் செய்கிறது...அமாம் இந்தக் குழந்தை பானுவின் அழகிய அருமையான மனதில் ஏக்கத்தை ஏற்படுத்துகிற வசிகரமுள்ள குழந்தை நான் பல முறை எடுத்து உச்சி மோர்ந்திருக்கிறேன்...
குழந்தை என குறிப்பிட்டது கவிதையை...

ஆகா இப்படியொரு செய்தியிருப்பதை தாமதமாக அறியமுடிகிறதே நன்றி சார்

அறிமுக வாசல்....? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அறிமுக வாசல்....? Empty Re: அறிமுக வாசல்....?

Post by பானுஷபானா Wed 21 Sep 2011 - 12:44

அப்துல்லாஹ் wrote:இந்தக் கவிதை சகோதரி பானு முதல் நாளிலேயே இங்கே வெளியிட்டிருந்தால் நான் குழப்பம் மிகுந்த எனது சில நாட்களை தவிர்த்து அவர் தானோ இவர் என அகம் மகிழ்ந்து கழித்திருப்பேன். எணன்ன செய்வது தாயை அவர்தம் பிள்ளை தானே அறிமுகம் செய்கிறது...அமாம் இந்தக் குழந்தை பானுவின் அழகிய அருமையான மனதில் ஏக்கத்தை ஏற்படுத்துகிற வசிகரமுள்ள குழந்தை நான் பல முறை எடுத்து உச்சி மோர்ந்திருக்கிறேன்...
குழந்தை என குறிப்பிட்டது கவிதையை...
நன்றி அண்ணா அறிமுக வாசல்....? 741156 அறிமுக வாசல்....? 741156
என்னை தெரியும்னு நினைத்திருந்தேன் அறிமுக வாசல்....? 876805 அறிமுக வாசல்....? 876805
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அறிமுக வாசல்....? Empty Re: அறிமுக வாசல்....?

Post by இன்பத் அஹ்மத் Wed 21 Sep 2011 - 12:51

அற்புதமான வரிகள் நன்றி வாழ்த்துக்கள்
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

அறிமுக வாசல்....? Empty Re: அறிமுக வாசல்....?

Post by நண்பன் Wed 21 Sep 2011 - 14:04

அறிமுக வாசலும் அதைத் தொடர்ந்த வந்த பந்தங்களும் அதாவது பின்னூட்டளும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் தொடருங்கள்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிமுக வாசல்....? Empty Re: அறிமுக வாசல்....?

Post by பானுஷபானா Mon 21 Nov 2011 - 11:43

நண்பன் wrote:அறிமுக வாசலும் அதைத் தொடர்ந்த வந்த பந்தங்களும் அதாவது பின்னூட்டளும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் தொடருங்கள்.

நன்றி தம்பி அறிமுக வாசல்....? 826688
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அறிமுக வாசல்....? Empty Re: அறிமுக வாசல்....?

Post by புதிய நிலா Mon 21 Nov 2011 - 12:03

பானுகமால் wrote:உன்னுடனான முகமறியாத பரஸ்பர அறிமுகம்
முகம் பார்த்து சினேகமானது.....!
பின் பிரிக்க முடியாத நட்பாகி.....
காதலாகி கனிந்து விட்டது எனக்கு.....!
ஆனால் நீயோ.......
இன்னும் அறிமுக வாசலிலேயே
நிற்கிறாயே...?
என்னுள் நிகழ்ந்த இந்த மாற்றம்
உன்னுள் இல்லையென்றால்......
நான் காட்டிய அன்பில் தான்
பிழையோ.....?

அறிமுக வாசல்....? 331844 அறிமுக வாசல்....? 331844 அறிமுக வாசல்....? 331844
கவிதை அருமை
அறிமுக வாசல்....? 800522
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

அறிமுக வாசல்....? Empty Re: அறிமுக வாசல்....?

Post by பானுஷபானா Mon 21 Nov 2011 - 14:19

அறிமுக வாசல்....? 930799
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அறிமுக வாசல்....? Empty Re: அறிமுக வாசல்....?

Post by எந்திரன் Mon 21 Nov 2011 - 14:21

://:-: ://:-: ://:-:
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

அறிமுக வாசல்....? Empty Re: அறிமுக வாசல்....?

Post by பானுஷபானா Mon 21 Nov 2011 - 14:30

எந்திரன் wrote: அறிமுக வாசல்....? 800522 அறிமுக வாசல்....? 800522 அறிமுக வாசல்....? 800522

அறிமுக வாசல்....? 517195 அறிமுக வாசல்....? 517195
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அறிமுக வாசல்....? Empty Re: அறிமுக வாசல்....?

Post by அ.இராஜ்திலக் Wed 23 Nov 2011 - 13:19

நல்ல வரிகள் தொடருங்கள் பதிவுகளை .

அ.இராஜ்திலக்
புதுமுகம்

பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

அறிமுக வாசல்....? Empty Re: அறிமுக வாசல்....?

Post by பானுஷபானா Wed 23 Nov 2011 - 13:22

அ.இராஜ்திலக் wrote:நல்ல வரிகள் தொடருங்கள் பதிவுகளை .
நன்றி திலக் அறிமுக வாசல்....? 528804
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அறிமுக வாசல்....? Empty Re: அறிமுக வாசல்....?

Post by *சம்ஸ் Wed 23 Nov 2011 - 20:06

அருமை தொடருங்கள் வாழ்த்துகள் பாராட்டுகள்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அறிமுக வாசல்....? Empty Re: அறிமுக வாசல்....?

Post by பானுஷபானா Tue 29 Apr 2014 - 10:45

இதை கவனிக்கலயா ஹாசிம் _* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அறிமுக வாசல்....? Empty Re: அறிமுக வாசல்....?

Post by நேசமுடன் ஹாசிம் Tue 29 Apr 2014 - 11:23

பானுஷபானா wrote:உன்னுடனான முகமறியாத பரஸ்பர அறிமுகம்
முகம் பார்த்து சினேகமானது.....!
பின் பிரிக்க முடியாத நட்பாகி.....
காதலாகி கனிந்து விட்டது எனக்கு.....!
ஆனால் நீயோ.......
இன்னும் அறிமுக வாசலிலேயே
நிற்கிறாயே...?
என்னுள் நிகழ்ந்த இந்த மாற்றம்
உன்னுள் இல்லையென்றால்......
நான் காட்டிய அன்பில் தான்
பிழையோ.....?
அருமையான காதலை அழகாக சொன்ன உங்கள் வரி ரசனை மிக்கது 

என் கண்ணில் பட்டிருக்கவில்லை போலும் நன்றி பானு

அறிமுக வாசல்....? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அறிமுக வாசல்....? Empty Re: அறிமுக வாசல்....?

Post by பானுஷபானா Tue 29 Apr 2014 - 11:30

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:உன்னுடனான முகமறியாத பரஸ்பர அறிமுகம்
முகம் பார்த்து சினேகமானது.....!
பின் பிரிக்க முடியாத நட்பாகி.....
காதலாகி கனிந்து விட்டது எனக்கு.....!
ஆனால் நீயோ.......
இன்னும் அறிமுக வாசலிலேயே
நிற்கிறாயே...?
என்னுள் நிகழ்ந்த இந்த மாற்றம்
உன்னுள் இல்லையென்றால்......
நான் காட்டிய அன்பில் தான்
பிழையோ.....?
அருமையான காதலை அழகாக சொன்ன உங்கள் வரி ரசனை மிக்கது 

என் கண்ணில் பட்டிருக்கவில்லை போலும் நன்றி பானு

அதான் ஏற்க்கனவே பின்னூட்டம் போட்டிருக்கிங்களே *# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அறிமுக வாசல்....? Empty Re: அறிமுக வாசல்....?

Post by ராகவா Tue 29 Apr 2014 - 11:37

சூப்பர் அக்கா..நீங்களும் கவிஞர்தான்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அறிமுக வாசல்....? Empty Re: அறிமுக வாசல்....?

Post by நேசமுடன் ஹாசிம் Tue 29 Apr 2014 - 11:43

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுகமால் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அப்படியிருக்க வாய்ப்பில்லை
ஒருதலைக்காதலை அறிமுக வாசலாக்கி
அழகிய கருவுக்கு வரியமைத்தீர்கள்
கேட்டவுடன்  எழுதிய வரிகளில் உங்களின் திறமை தெரிகிறது தொடருங்கள் பானு

முகம் பார்த்து சினேகமானது.....!
பின் பிரிக்க முடியாத நட்பாகி.....
காதலாகி கனிந்து விட்டது எனக்கு..

இதுவரை உணராத உறவில்
உயிர்த்தது உன் காதல்
உயரிய உள்ளமொன்றை
இழந்ததவர் அவராகிறார்/அவளாகிறாள்

அருமை தொடருங்கள் வாழ்த்துகள் பாராட்டுகள்

நன்றி கேட்டவுடன் எழுதல ஏற்கனவே எழுதியது
வரிக்கு வரி பாராட்டியதற்க்கு நன்றி ஹாசிம்  அறிமுக வாசல்....? 678497  அறிமுக வாசல்....? 678497  அறிமுக வாசல்....? 678497

அப்போ ஏமாத்திட்டிங்களா ஏற்கனவே எழுதி ஏன் பகிர்ந்திருக்கவில்லை அசத்தல்தான் தொடருங்கள் இதுவும் ஒரு அறைதான் ஆடுங்கள் அம்பலமாகிவிடுவீர்கள்  :];:  :!@!:
அது சரி நான் அப்பவே சொல்லியிருக்கிறேன்பா 

இப்போ கடும் பிஸி அதனாலதான் பின் சென்று பார்க்கவில்லை 
மன்னிக்க

அறிமுக வாசல்....? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அறிமுக வாசல்....? Empty Re: அறிமுக வாசல்....?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum