Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
நம் தளத்திலே அனைத்து உலவிகளிலும் தமிழில் தட்டச்சு செய்யமுடியும். (முடியவில்லை என்றால் சரி செய்யும் வழி இதோ)..!
+2
நண்பன்
thentamil
6 posters
Page 1 of 1
நம் தளத்திலே அனைத்து உலவிகளிலும் தமிழில் தட்டச்சு செய்யமுடியும். (முடியவில்லை என்றால் சரி செய்யும் வழி இதோ)..!
நம் தளத்திலே அனைத்து உலவிகளிலும் தமிழில் தட்டச்சு செய்யமுடியும்.
முடியவில்லை என்றால் ..
1. மறுமொழியிட அல்லது புதிய
பதிவிட பட்டனை அழுத்தவும்.
2.
மேலே உள்ள படத்தில் அம்பு குறி உள்ள A /A
படம் சிவப்பு நிறத்தில் இருந்தால் அந்த எழுத்தின் மீது கிளிக் செய்தால்
வெள்ளை நிறத்தில் மாறிவிடும்..
பின்பு உங்கள் பதிவுகளை மறுமொழிகளை
எந்த மென்பொருட்களும் இல்லாமல் நேரடியாகவே தமிழில் தட்டச்சு
செய்யமுடியும்..
முயற்சி செய்து பார்த்து பதில்
அளிக்கவும்...!
நன்றி

thentamil- புதுமுகம்
- பதிவுகள்:- : 4
மதிப்பீடுகள் : 0
Re: நம் தளத்திலே அனைத்து உலவிகளிலும் தமிழில் தட்டச்சு செய்யமுடியும். (முடியவில்லை என்றால் சரி செய்யும் வழி இதோ)..!
உங்கள் சேவைகக்கு நன்றி உறவே என்றும் பொது நலம் பெருகட்டும் நன்றி மறாவ ஜீவன் உங்கள் அன்பு நண்பன்! :];: :];: :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நம் தளத்திலே அனைத்து உலவிகளிலும் தமிழில் தட்டச்சு செய்யமுடியும். (முடியவில்லை என்றால் சரி செய்யும் வழி இதோ)..!
நண்பன் wrote:உங்கள் சேவைகக்கு நன்றி உறவே என்றும் பொது நலம் பெருகட்டும் நன்றி மறாவ ஜீவன் உங்கள் அன்பு நண்பன்! :];: :];: :];:
நன்றி நண்பரே.....
thentamil- புதுமுகம்
- பதிவுகள்:- : 4
மதிப்பீடுகள் : 0
Re: நம் தளத்திலே அனைத்து உலவிகளிலும் தமிழில் தட்டச்சு செய்யமுடியும். (முடியவில்லை என்றால் சரி செய்யும் வழி இதோ)..!
உங்கள் சேவைக்கு எங்கள் நன்றிகள் உரித்தாகட்டும் @. @.thentamil wrote:நண்பன் wrote:உங்கள் சேவைகக்கு நன்றி உறவே என்றும் பொது நலம் பெருகட்டும் நன்றி மறாவ ஜீவன் உங்கள் அன்பு நண்பன்! :];: :];: :];:
நன்றி நண்பரே.....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நம் தளத்திலே அனைத்து உலவிகளிலும் தமிழில் தட்டச்சு செய்யமுடியும். (முடியவில்லை என்றால் சரி செய்யும் வழி இதோ)..!
நண்பா உங்களின் சேவைகக்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நம் தளத்திலே அனைத்து உலவிகளிலும் தமிழில் தட்டச்சு செய்யமுடியும். (முடியவில்லை என்றால் சரி செய்யும் வழி இதோ)..!
சம்ஸ் அண்ணா !!இந்த பதிவில் உள்ளது போன்று மீண்டும் செய்யுங்கள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: நம் தளத்திலே அனைத்து உலவிகளிலும் தமிழில் தட்டச்சு செய்யமுடியும். (முடியவில்லை என்றால் சரி செய்யும் வழி இதோ)..!
இந்த வசதி ஏன் தடைப்பட்டது சம்ஸ் சார்!
தமிழில் தட்டச்சிடும் வசதி சேனையில் தொடராமல் தடைப்பட்டதேன்.. ?
தமிழில் தட்டச்சிடும் வசதி சேனையில் தொடராமல் தடைப்பட்டதேன்.. ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம் தளத்திலே அனைத்து உலவிகளிலும் தமிழில் தட்டச்சு செய்யமுடியும். (முடியவில்லை என்றால் சரி செய்யும் வழி இதோ)..!
சம்ஸ் அண்ணா..எனக்கு மிகவும் சிரமாக உள்ளது தட்டச்சு செய்ய இந்த முறையே மீண்டும் நிறுவுங்கள்..Nisha wrote:இந்த வசதி ஏன் தடைப்பட்டது சம்ஸ் சார்!
தமிழில் தட்டச்சிடும் வசதி சேனையில் தொடராமல் தடைப்பட்டதேன்.. ?
நான் முத்தமிழ் மன்றம் சென்று அங்கு தட்டச்சு செய்து காப்பி செய்து இங்கு பதிகிறேன்..
அண்ணா...மீண்டும் நிறுவுங்கள்....ப்ளிஸ்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நம் தளத்திலே அனைத்து உலவிகளிலும் தமிழில் தட்டச்சு செய்யமுடியும். (முடியவில்லை என்றால் சரி செய்யும் வழி இதோ)..!
அச்சலா wrote:சம்ஸ் அண்ணா..எனக்கு மிகவும் சிரமாக உள்ளது தட்டச்சு செய்ய இந்த முறையே மீண்டும் நிறுவுங்கள்..Nisha wrote:இந்த வசதி ஏன் தடைப்பட்டது சம்ஸ் சார்!
தமிழில் தட்டச்சிடும் வசதி சேனையில் தொடராமல் தடைப்பட்டதேன்.. ?
நான் முத்தமிழ் மன்றம் சென்று அங்கு தட்டச்சு செய்து காப்பி செய்து இங்கு பதிகிறேன்..
அண்ணா...மீண்டும் நிறுவுங்கள்....ப்ளிஸ்..
ஆஹா!
இங்கே போட பதிவதை அங்கே பதிந்து குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருந்தால் சரி!
இளவரசியாருக்கான பிறந்த நாள் வாழ்த்துதிரி சேனைக்கானதல்ல தானே அச்சலா!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம் தளத்திலே அனைத்து உலவிகளிலும் தமிழில் தட்டச்சு செய்யமுடியும். (முடியவில்லை என்றால் சரி செய்யும் வழி இதோ)..!
_* _*
-
கணினியில் NHM Writer டவுன் லோடு செய்து
விட்டால், போதுமானது...
-
எங்கு வேண்டுமானாலும் தமிழிலே தட்டச்சு
செய்யலாம்..!!
-
-
கணினியில் NHM Writer டவுன் லோடு செய்து
விட்டால், போதுமானது...
-
எங்கு வேண்டுமானாலும் தமிழிலே தட்டச்சு
செய்யலாம்..!!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: நம் தளத்திலே அனைத்து உலவிகளிலும் தமிழில் தட்டச்சு செய்யமுடியும். (முடியவில்லை என்றால் சரி செய்யும் வழி இதோ)..!
Nisha wrote:இந்த வசதி ஏன் தடைப்பட்டது சம்ஸ் சார்!
தமிழில் தட்டச்சிடும் வசதி சேனையில் தொடராமல் தடைப்பட்டதேன்.. ?
அந்த வசதி தடைப்படவில்லை புதிய மாற்றங்கள் நிகழ்ந்ததால் அது இயங்கவில்லை அதை மீண்டும் செய்து தருகிறேன். !_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நம் தளத்திலே அனைத்து உலவிகளிலும் தமிழில் தட்டச்சு செய்யமுடியும். (முடியவில்லை என்றால் சரி செய்யும் வழி இதோ)..!
அச்சலா wrote:சம்ஸ் அண்ணா..எனக்கு மிகவும் சிரமாக உள்ளது தட்டச்சு செய்ய இந்த முறையே மீண்டும் நிறுவுங்கள்..Nisha wrote:இந்த வசதி ஏன் தடைப்பட்டது சம்ஸ் சார்!
தமிழில் தட்டச்சிடும் வசதி சேனையில் தொடராமல் தடைப்பட்டதேன்.. ?
நான் முத்தமிழ் மன்றம் சென்று அங்கு தட்டச்சு செய்து காப்பி செய்து இங்கு பதிகிறேன்..
அண்ணா...மீண்டும் நிறுவுங்கள்....ப்ளிஸ்..
அச்சலா இன்ஷா அல்லாஹ் செய்துதருகிறேன் #)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நம் தளத்திலே அனைத்து உலவிகளிலும் தமிழில் தட்டச்சு செய்யமுடியும். (முடியவில்லை என்றால் சரி செய்யும் வழி இதோ)..!
i* i* i* !_*சம்ஸ் wrote:அச்சலா wrote:சம்ஸ் அண்ணா..எனக்கு மிகவும் சிரமாக உள்ளது தட்டச்சு செய்ய இந்த முறையே மீண்டும் நிறுவுங்கள்..Nisha wrote:இந்த வசதி ஏன் தடைப்பட்டது சம்ஸ் சார்!
தமிழில் தட்டச்சிடும் வசதி சேனையில் தொடராமல் தடைப்பட்டதேன்.. ?
நான் முத்தமிழ் மன்றம் சென்று அங்கு தட்டச்சு செய்து காப்பி செய்து இங்கு பதிகிறேன்..
அண்ணா...மீண்டும் நிறுவுங்கள்....ப்ளிஸ்..
அச்சலா இன்ஷா அல்லாஹ் செய்துதருகிறேன் #)
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» நம் தளத்திலே தமிழில் தட்டச்சு செய்யமுடியும். (முடியவில்லை என்றால் சரி செய்யும் வழி இதோ).
» தமிழில் தட்டச்சிட முடியவில்லை! உதவுங்கள்!
» சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
» தோல்வி என்றால் என்ன?.... அது என்ன செய்யும்...
» பார்க்காமல் இருக்க முடியவில்லை!!!!! பார்த்தாலும் இருக்க முடியவில்லை!!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|