Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
டிரைவர் இல்லாமல் செல்லும் கார்
+2
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
6 posters
Page 1 of 1
டிரைவர் இல்லாமல் செல்லும் கார்
டிரைவர் இல்லாமல் கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் செல்லும் தானியங்கி காரை ஜெர்மனியை
சேர்ந்த பிரபல பல்கலைகழக நிபுணர்கள் வடிவமைத்துள்ளனர். ஜெர்மனி தலைநகர் பெர்லினில் சமீபத்தில் இந்த கார் டிரைவர் இல்லாமல் சாலைகளில் வலம் வந்து அனைவரையும் அசத்தியது.
கம்ப்யூட்டர், செயற்கோளுடன் இணைந்த ஜிபிஎஸ் சிஸ்டம், கேமரா, சென்சார்கள் உள்ளிட்ட பல ஒருங்கிணைந்த தொழில்நுட்பங்களின் அடிப்படையில் இந்த கார் டிரைவர் கட்டுப்பாடு இல்லாமல் செல்கிறது.
எதிரி்ல் வரும் வாகனங்கள், பாதசாரிகள், கட்டிடங்கள் மற்றும் மரங்களை அதில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மற்றும் சென்சார்கள் மூலம் உணர்ந்து கொண்டு காரில் உள்ள பிரத்யேக கம்ப்யூட்டர் இந்த காரை வெகு அழகாக இயக்குகிறது.
இதைவிட ஒருபடி மேலேபோய், சாலையில் உள்ள சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரிந்தால் கார் உடனடியாக நின்றுவிடுகிறது. சிக்னலில் பச்சை விளக்கு எரிய துவங்கியதும் அழகாக கிளம்புகிறது.
70 மீட்டருக்கு முன் வரும் வாகனங்கள் மற்றும் இதர பொருட்களை கண்டுபிடித்து அதற்கு ஏற்றவாறு தனது பாதையில் அழகாக வளைந்து நெளிந்து செல்கிறது இந்த தானியங்கி கார். மேலும், எந்த சாலையில் செல்ல வேண்டும் என்பதை செயற்கைகோள் ஜிபிஎஸ் தொழில்நுட்ப உதவியுடன் அறிந்துகொண்டு சரியான பாதையில் செல்கிறது.
சோதனை அடிப்படையில் இந்த காரை இயக்கி பார்த்ததாக, இந்த கார் வடிவமைப்பு திட்டத்தின் தலைவர் ரவுல் ரோஜஸ் கூறினார்.இதேபோன்று, டொயோட்டோ ரோபோட்டிக் பிரையஸ் காரை கூகுள் நிறுவனம் அண்மையில் பரிசோதித்து பார்த்தது குறிப்பிடத்தக்கது.
Re: டிரைவர் இல்லாமல் செல்லும் கார்
70 மீட்டருக்கு முன் வரும் வாகனங்கள் மற்றும் இதர பொருட்களை கண்டுபிடித்து
அதற்கு ஏற்றவாறு தனது பாதையில் அழகாக வளைந்து நெளிந்து செல்கிறது இந்த
தானியங்கி கார். மேலும், எந்த சாலையில் செல்ல வேண்டும் என்பதை செயற்கைகோள்
ஜிபிஎஸ் தொழில்நுட்ப உதவியுடன் அறிந்துகொண்டு சரியான பாதையில் செல்கிறது.
அது சரி நம்மட ஊருக்கு வந்தால் நல்லா ஓடுமா பக்கத்துல வரும் சைக்கிலுக்கு எப்படி சைட் கொடுப்பதாம் ஏன்னா எல்லாம் சைக்கில்தானே?
தகவலுக்கு நன்றி
அதற்கு ஏற்றவாறு தனது பாதையில் அழகாக வளைந்து நெளிந்து செல்கிறது இந்த
தானியங்கி கார். மேலும், எந்த சாலையில் செல்ல வேண்டும் என்பதை செயற்கைகோள்
ஜிபிஎஸ் தொழில்நுட்ப உதவியுடன் அறிந்துகொண்டு சரியான பாதையில் செல்கிறது.
அது சரி நம்மட ஊருக்கு வந்தால் நல்லா ஓடுமா பக்கத்துல வரும் சைக்கிலுக்கு எப்படி சைட் கொடுப்பதாம் ஏன்னா எல்லாம் சைக்கில்தானே?
தகவலுக்கு நன்றி
Re: டிரைவர் இல்லாமல் செல்லும் கார்
தகவலுக்கு நன்றி உறவே நமது நாட்டுக்கு இதெல்லாம் வருவதாக இருந்தால் இன்னும் ஐம்பது வருடம் காத்திருக்க வேண்டும் :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: டிரைவர் இல்லாமல் செல்லும் கார்
டிரைவர் இல்லாமல் கார் ஓடுவது. ஆண் இல்லாமல் பெண் குழந்தை பெற்றுக்கொள்வது.... என்னென்னமோ கண்டு பிடிக்கிறார்கள். எல்லாம் சரி ...நோயில்லாமல் மனிதன் வாழ்வது எப்படின்னு எப்போது கண்டுபிடிக்கப் போகிறார்கள் ?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: டிரைவர் இல்லாமல் செல்லும் கார்
அத்தோடு பசி இல்லாமல் மனிதன் எப்படி வாழ்வது என்றும் கண்டு பிடித்தால் இன்னும் நன்றாக இருக்கும் மேடம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: டிரைவர் இல்லாமல் செல்லும் கார்
ஆமாம். ஆனால் இவர்கள் கண்டுபிடிப்பால் மனித குலத்திற்கு கேடுதான் அதிகம்.கடைசியில் மனிதனில்லா உலகம்னு விட்டுட்டு போகப்போகிறார்கள்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: டிரைவர் இல்லாமல் செல்லும் கார்
யாதுமானவள் wrote:டிரைவர் இல்லாமல் கார் ஓடுவது. ஆண் இல்லாமல் பெண் குழந்தை பெற்றுக்கொள்வது.... என்னென்னமோ கண்டு பிடிக்கிறார்கள். எல்லாம் சரி ...நோயில்லாமல் மனிதன் வாழ்வது எப்படின்னு எப்போது கண்டுபிடிக்கப் போகிறார்கள் ?
அதைத்தான் தேடிட்டிருக்கேன் கண்டிப்பா உங்களுக்குத் தருகிறேன்
Re: டிரைவர் இல்லாமல் செல்லும் கார்
மனிதன் மண்ணினுள் இருக்கும்போது தான் நோயில்லாமல் இருப்பான்.
பதிவு அருமை. :!+: :!+:
பதிவு அருமை. :!+: :!+:
Re: டிரைவர் இல்லாமல் செல்லும் கார்
நேசமுடன் ஹாசிம் wrote:யாதுமானவள் wrote:டிரைவர் இல்லாமல் கார் ஓடுவது. ஆண் இல்லாமல் பெண் குழந்தை பெற்றுக்கொள்வது.... என்னென்னமோ கண்டு பிடிக்கிறார்கள். எல்லாம் சரி ...நோயில்லாமல் மனிதன் வாழ்வது எப்படின்னு எப்போது கண்டுபிடிக்கப் போகிறார்கள் ?
அதைத்தான் தேடிட்டிருக்கேன் கண்டிப்பா உங்களுக்குத் தருகிறேன்
அப்படின்னா ? வைச்சிருந்து தொலைச்சுட்டீங்ளா ?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: டிரைவர் இல்லாமல் செல்லும் கார்
கடியோ கடி :”: :”:யாதுமானவள் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:யாதுமானவள் wrote:டிரைவர் இல்லாமல் கார் ஓடுவது. ஆண் இல்லாமல் பெண் குழந்தை பெற்றுக்கொள்வது.... என்னென்னமோ கண்டு பிடிக்கிறார்கள். எல்லாம் சரி ...நோயில்லாமல் மனிதன் வாழ்வது எப்படின்னு எப்போது கண்டுபிடிக்கப் போகிறார்கள் ?
அதைத்தான் தேடிட்டிருக்கேன் கண்டிப்பா உங்களுக்குத் தருகிறேன்
அப்படின்னா ? வைச்சிருந்து தொலைச்சுட்டீங்ளா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: டிரைவர் இல்லாமல் செல்லும் கார்
யாதுமானவள் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:யாதுமானவள் wrote:டிரைவர் இல்லாமல் கார் ஓடுவது. ஆண் இல்லாமல் பெண் குழந்தை பெற்றுக்கொள்வது.... என்னென்னமோ கண்டு பிடிக்கிறார்கள். எல்லாம் சரி ...நோயில்லாமல் மனிதன் வாழ்வது எப்படின்னு எப்போது கண்டுபிடிக்கப் போகிறார்கள் ?
அதைத்தான் தேடிட்டிருக்கேன் கண்டிப்பா உங்களுக்குத் தருகிறேன்
அப்படின்னா ? வைச்சிருந்து தொலைச்சுட்டீங்ளா ?
வச்சத திருடிட்டாங்க அதனாலதான் தேடிட்டிருக்கிறன்
Re: டிரைவர் இல்லாமல் செல்லும் கார்
இனி பிரச்சனை வராது .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: டிரைவர் இல்லாமல் செல்லும் கார்
மீரா ஜாஸ்மின் க்கும் இந்த தலைப்புக்கும் என்ன சம்மந்தம் கலைநிலா? ...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: டிரைவர் இல்லாமல் செல்லும் கார்
யாதுமானவள் wrote:மீரா ஜாஸ்மின் க்கும் இந்த தலைப்புக்கும் என்ன சம்மந்தம் கலைநிலா? ...
இனி டிரைவரை நம்பி போகவேண்டாம் என்று மைக் பிடிச்சு மேடைலே சொல்றாங்கோ .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: டிரைவர் இல்லாமல் செல்லும் கார்
இப்படியெல்லாம் விளம்பரம் பன்றாங்களோ? :”: :”:kalainilaa wrote:யாதுமானவள் wrote:மீரா ஜாஸ்மின் க்கும் இந்த தலைப்புக்கும் என்ன சம்மந்தம் கலைநிலா? ...
இனி டிரைவரை நம்பி போகவேண்டாம் என்று மைக் பிடிச்சு மேடைலே சொல்றாங்கோ .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சென்னை விமான நிலையத்தில் நெப்போலியனின் கார் டிரைவர்- போலீஸ்காரர் அடிதடி!
» பாறைக் கல் விழுந்து அப்பளம் போல் நொறுங்கிய கார்! டிரைவர் தப்பிய அதிசயம்
» தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். - விடுகதை
» பெண்களை கார் ஓட்ட அனுமதிக்கும் வரை, சவுதி அரேபியாவுக்கு கார் ஏற்றுமதி செய்ய வேண்டாம்
» கார் வாங்கலியோ கார்..............
» பாறைக் கல் விழுந்து அப்பளம் போல் நொறுங்கிய கார்! டிரைவர் தப்பிய அதிசயம்
» தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். - விடுகதை
» பெண்களை கார் ஓட்ட அனுமதிக்கும் வரை, சவுதி அரேபியாவுக்கு கார் ஏற்றுமதி செய்ய வேண்டாம்
» கார் வாங்கலியோ கார்..............
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|