சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Today at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

 உடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்!  Khan11

உடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்!

4 posters

Go down

 உடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்!  Empty உடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்!

Post by gud boy Sat 24 Sep 2011 - 18:31

உடல் எடையை பருமனை குறைக்க சிலர் படாதபாடுவார்கள்.உணவு கட்டுப்பாடு, கடுமையான உடற்பயிற்சி என பலவாறாக முயன்றும் உடல் பருமன் குறையவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

அப்படியானவர்கள் தேநீர் அருந்தி உடல் பருமனை குறைக்கலாம் என கண்டுபிடித்துள்ளனர் ஜப்பான் கோப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

தொடர்ந்து தேநீர் அருந்துவதால்,கொழுப்பு உணவுகளால் உடல் பருமன் ஏற்படுவதையும், டைப் 2 சர்க்கரை வியாதி ஏற்படுவதையும் தடுப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இந்த ஆராய்ச்சியின்போது, சில எலிகளுக்கு கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுகளும், வேறு சில எலிகளுக்கு சாதாரண உணவுகளும் கொடுக்கப்பட்டன.பின்னர் இந்த இரண்டு வகை எலிகளும் தனித்தனியான குழுக்களாக பிரிக்கப்பட்டு,அவைகளுக்கு தண்ணீர், பிளாக் டீ அல்லது கிரீன் டீ ஆகியவை 14 வாரங்களுக்கு கொடுக்கப்பட்டன.

இதில் இந்த இரண்டு வகை தேநீரும் உடல் பருமனை குறைப்பதோடு, தொப்பை வயிறையும் குறைக்கிறது என்பது தெரியவந்ததது.

அதே சமயம் பிளாக் டீயை விட கிரீன் டீ எனப்படும் பச்சை தேயிலை தேநீர் மிகவும் பயனுள்ளது என்றும், உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்றும் கூறும் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்,பச்சை தேயிலை தேநீருக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

இந்த தகவலை 'த டெய்லி மெயில்' என்ற ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ளது.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

 உடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்!  Empty Re: உடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்!

Post by நண்பன் Sat 24 Sep 2011 - 19:39

வயிற்றில் பாலை வாத்தீங்க தோழா  உடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்!  930799  உடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்!  930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 உடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்!  Empty Re: உடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்!

Post by gud boy Sat 24 Sep 2011 - 19:46

கிரீன் டீ ஐ சீனியில்லாமல் எனது நண்பர் ஒருவர் குடித்து,இப்பொது பருமன் குறைந்து ஸ்லிம்மாக இருக்கிறார்.
இப்போது எனது மற்றொரு நண்பர் குடித்துக் கொண்டிருக்கிறார்...- அவர் இப்போது பரிசோதனையில் - இவரும் வெற்றி பெற்றால் அடுத்தது இதை விளம்பரப்படுத்தி வியாபாரமாக்கலாம் என்ற முடிவில் நான்..
நீங்கள் குடித்து,முடிவைச் சொல்லுங்கள் நண்பா.....
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

 உடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்!  Empty Re: உடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்!

Post by நண்பன் Sat 24 Sep 2011 - 19:55

kiwi boy wrote:கிரீன் டீ ஐ சீனியில்லாமல் எனது நண்பர் ஒருவர் குடித்து,இப்பொது பருமன் குறைந்து ஸ்லிம்மாக இருக்கிறார்.
இப்போது எனது மற்றொரு நண்பர் குடித்துக் கொண்டிருக்கிறார்...- அவர் இப்போது பரிசோதனையில் - இவரும் வெற்றி பெற்றால் அடுத்தது இதை விளம்பரப்படுத்தி வியாபாரமாக்கலாம் என்ற முடிவில் நான்..
நீங்கள் குடித்து,முடிவைச் சொல்லுங்கள் நண்பா.....

நிச்சியமாக சத்தியமாக நானும் அந்த கிரீன் டீ குடித்து வருகிறேன் தோழா 60 நாட்களாகி விட்டது இன்னும் மாற்றம் தெரிய வில்லை தொடர்ந்து அருந்த எண்ணியுள்ளேன் இதில் பல நண்மைகள் உண்டு என்பதால் தகவலுக்கு நன்றி உறவே  உடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்!  930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 உடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்!  Empty Re: உடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்!

Post by ஹம்னா Sun 25 Sep 2011 - 5:57

நல்ல தகவல் பயனுள்ளது. ##*


 உடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்!  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

 உடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்!  Empty Re: உடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்!

Post by gud boy Sun 25 Sep 2011 - 6:33

நண்பன் wrote:
kiwi boy wrote:கிரீன் டீ ஐ சீனியில்லாமல் எனது நண்பர் ஒருவர் குடித்து,இப்பொது பருமன் குறைந்து ஸ்லிம்மாக இருக்கிறார்.
இப்போது எனது மற்றொரு நண்பர் குடித்துக் கொண்டிருக்கிறார்...- அவர் இப்போது பரிசோதனையில் - இவரும் வெற்றி பெற்றால் அடுத்தது இதை விளம்பரப்படுத்தி வியாபாரமாக்கலாம் என்ற முடிவில் நான்..
நீங்கள் குடித்து,முடிவைச் சொல்லுங்கள் நண்பா.....

நிச்சியமாக சத்தியமாக நானும் அந்த கிரீன் டீ குடித்து வருகிறேன் தோழா 60 நாட்களாகி விட்டது இன்னும் மாற்றம் தெரிய வில்லை தொடர்ந்து அருந்த எண்ணியுள்ளேன் இதில் பல நண்மைகள் உண்டு என்பதால் தகவலுக்கு நன்றி உறவே  உடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்!  930799

என்னுடைய வியாபாரத்தை தொடங்கும் முன்பே நஷ்டமாக்கி விட்டீர்களே நண்பா?
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

 உடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்!  Empty Re: உடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்!

Post by நேசமுடன் ஹாசிம் Sun 25 Sep 2011 - 7:03

நண்பன் wrote:வயிற்றில் பாலை வாத்தீங்க தோழா  உடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்!  930799  உடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்!  930799

பாலை எங்கு வார்த்தார் தேனீர்தானே குடிக்கச்சொல்கிறார்


 உடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்!  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 உடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்!  Empty Re: உடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum