Latest topics
» பல்சுவை - ரசித்தவைby rammalar Today at 20:10
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Today at 20:03
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Today at 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06
» பல்சுவை
by rammalar Today at 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
+3
பர்ஹாத் பாறூக்
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
7 posters
Page 1 of 1
நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
நிறையப் பேருக்கு இவரை மறந்தே போயிருக்கும். அந்த அளவுக்கு இப்போது சுத்தமாக தமிழில் நடிப்பதையே விட்டு விட்டார் பத்மப்பிரியா. மாறாக மலையாளத்தில்தான் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்காலிகமாக நடிப்புக்கு டாடா காட்டி விட்டுப் படிக்கப் போகிறாராம் பத்மப்பிரியா.
தமிழில் சாமி இயக்கிய மிருகம் படப்பிடிப்பின்போது இவருக்கும், சாமிக்கும் இடையே கடும் மோதலாகி விட்டது. இது பின்னர் பெரும் பிரச்சினையாகி சாமிக்கு தடையும் விதித்தனர். அந்த சம்பவத்திற்குப் பின்னர் பதமப்பிரியாவை தமிழ் சினிமாவில் மெதுவாக ஒதுக்க ஆரம்பித்து விட்டனர். அவரும் அதைப் பற்றிக்கவலைப்படாமல் மலையாளக் கரையோரமாக ஒதுங்கிக் கொண்டார். அங்கு பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பத்மப்பிரியா தற்போது நயிகா என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.
அந்தக் காலத்து அழகு நடிகை சாரதாவின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம். ஜெயராஜ் இயக்கத்தில் இப்படத்தில் நடித்துள்ளார் பத்மப்பிரியா. இந்தப் படத்தை முடித்து விட்ட அவர் விரைவில் அமெரிக்காவுக்குப் பறக்கப் போகிறார். அங்கு படிக்கப் போகிறாராம்.
அப்படியானால் மறுபடியும் நடிக்க மாட்டீர்களா என்று கேட்டால், சேச்சே, அப்படியெல்லாம் இல்லை. படிப்பு முடிந்ததும் மறுபடியும் நடிக்க வருவேன். நடிப்பை விட்டு விட மாட்டேன். இடையில் கிடைக்கும் விடுமுறை நாட்களிலும் கூட நடிப்பேன்.
நான் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளேன். நடிப்பில் நான் கற்க வேண்டியது நிறைய உள்ளது.
என்னைப் பொறுத்தவரை நல்ல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளதாக கருதுகிறேன். அதேசமயம், கிளாமராக நடிப்பதிலும் ஆட்சேபனை இல்லை. அப்படி வாய்ப்பு வரவில்லை. இதனால் பெரிய அளவில் நடிக்கவில்லை. ஆனால் அது கஷ்டமான விஷயமும் இல்லை.
கதைக்குத் தேவைப்பட்டால் நிர்வாணமாகக் கூட நடிக்கலாம் என்பதுதான் எனது பாலிசி. பெண்களை கவர்ச்சியை விட்டுத் தனித்துப் பார்க்க முடியாது. அதேசமயம், அவர்களை செக்ஸியாக மட்டுமே சித்தரிப்பது என்பதை என்னால் ஏற்க முடியாது என்கிறார் பத்மப்பிரியா. :!.: :!.: :!.: :!.:
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
இவதான் அப்படி சொன்னா நீங்கதான் கேளுங்க
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
இப்படி எத்தன பேரு கிளம்பியிருக்கிங்க தாங்கல
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
என்ன ஒரு சமுக அக்கரை அவங்களுக்கு..
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
அந்த நாலு பேரும் நாசமா போனாலும் கவல இல்லை நீ அப்படி நடிக்க வேண்டாம்
மனசாட்சி
நண்பா அவசரம் வேண்டாம்
பணம் சாம்பாதிக்கிறதுக்கு என்னா ஒரு முன் ஏற்பாடு க்கொய்யால
மனசாட்சி
நண்பா அவசரம் வேண்டாம்
பணம் சாம்பாதிக்கிறதுக்கு என்னா ஒரு முன் ஏற்பாடு க்கொய்யால
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
நண்பன் wrote:அந்த நாலு பேரும் நாசமா போனாலும் கவல இல்லை நீ அப்படி நடிக்க வேண்டாம்
மனசாட்சி
நண்பா அவசரம் வேண்டாம்
பணம் சாம்பாதிக்கிறதுக்கு என்னா ஒரு முன் ஏற்பாடு க்கொய்யால
அந்த நாலு பேருல நீங்களும் ஒரு ஆள்தானே நண்பா...
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
பர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:அந்த நாலு பேரும் நாசமா போனாலும் கவல இல்லை நீ அப்படி நடிக்க வேண்டாம்
மனசாட்சி
நண்பா அவசரம் வேண்டாம்
பணம் சாம்பாதிக்கிறதுக்கு என்னா ஒரு முன் ஏற்பாடு க்கொய்யால
அந்த நாலு பேருல நீங்களும் ஒரு ஆள்தானே நண்பா...
உங்களைக் கூட்டு வைக்கும் போதே நான் நினைத்தேன் போட்டுக்கொடுத்திடும் இந்தப்புள்ள நமக்கு சரிப்பட்டு வராதுன்னு நம்பி ஏமாந்திட்டேனே இது தேவையா உனக்கு நல்லா முட்டிக்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
நண்பன் wrote:பர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:அந்த நாலு பேரும் நாசமா போனாலும் கவல இல்லை நீ அப்படி நடிக்க வேண்டாம்
மனசாட்சி
நண்பா அவசரம் வேண்டாம்
பணம் சாம்பாதிக்கிறதுக்கு என்னா ஒரு முன் ஏற்பாடு க்கொய்யால
அந்த நாலு பேருல நீங்களும் ஒரு ஆள்தானே நண்பா...
உங்களைக் கூட்டு வைக்கும் போதே நான் நினைத்தேன் போட்டுக்கொடுத்திடும் இந்தப்புள்ள நமக்கு சரிப்பட்டு வராதுன்னு நம்பி ஏமாந்திட்டேனே இது தேவையா உனக்கு நல்லா முட்டிக்க
பார்ரா நம்மலயும் அவர்ர அணிக்கு கூட்டு சேர்க்க பார்க்கிறாரு..
இந்த டீலுக்கெல்லாம் அசந்திடாத ஸ்டடியா இரு.. :% :% :%
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
நல்லா விளங்கும் :!.: (*(:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
மூணு பேர் மட்டும் தான் புரியுது... டைரக்டர், புரட்யூசர், ஹீரோ...
அந்த நாலாவது நபர் யார்?
அந்த நாலாவது நபர் யார்?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
வேறு யாரும் இல்லை எடிட்டர் பர்ஹாத்தான்யாதுமானவள் wrote:மூணு பேர் மட்டும் தான் புரியுது... டைரக்டர், புரட்யூசர், ஹீரோ...
அந்த நாலாவது நபர் யார்?
:,;: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
நண்பன் wrote:வேறு யாரும் இல்லை எடிட்டர் பர்ஹாத்தான்யாதுமானவள் wrote:மூணு பேர் மட்டும் தான் புரியுது... டைரக்டர், புரட்யூசர், ஹீரோ...
அந்த நாலாவது நபர் யார்?
:,;: :,;:
ஹஹா ... நல்லா சிரிச்சேன்... !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
இப்படியா ? :”: :”:யாதுமானவள் wrote:நண்பன் wrote:வேறு யாரும் இல்லை எடிட்டர் பர்ஹாத்தான்யாதுமானவள் wrote:மூணு பேர் மட்டும் தான் புரியுது... டைரக்டர், புரட்யூசர், ஹீரோ...
அந்த நாலாவது நபர் யார்?
:,;: :,;:
ஹஹா ... நல்லா சிரிச்சேன்... !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
இப்பதான் நான் சிரித்தேன்kalainilaa wrote:இப்படியா ? :”: :”:யாதுமானவள் wrote:நண்பன் wrote:வேறு யாரும் இல்லை எடிட்டர் பர்ஹாத்தான்யாதுமானவள் wrote:மூணு பேர் மட்டும் தான் புரியுது... டைரக்டர், புரட்யூசர், ஹீரோ...
அந்த நாலாவது நபர் யார்?
:,;: :,;:
ஹஹா ... நல்லா சிரிச்சேன்... !
:”: :”: :”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”: :”: :”: :”:
:} :} :} :} :}
:} :} :} :}
(/ (/ (/ (/ (/
(/ (/ (/ (/
/) /) /)
/) /)
/)
:”: :”: :”: :”: :”: :”: :”:
:} :} :} :} :}
:} :} :} :}
(/ (/ (/ (/ (/
(/ (/ (/ (/
/) /) /)
/) /)
/)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
நானும் தான் நீங்கள் சிரித்ததை பார்த்து சிரித்தேன் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
kalainilaa wrote:
நானும் தான் நீங்கள் சிரித்ததை பார்த்து சிரித்தேன் .
இப்படித்தான் சிரிக்க வேண்டும் தோழரே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
இப்படி சிரித்தாள்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
யாதுமானவள் wrote:நண்பன் wrote:வேறு யாரும் இல்லை எடிட்டர் பர்ஹாத்தான்யாதுமானவள் wrote:மூணு பேர் மட்டும் தான் புரியுது... டைரக்டர், புரட்யூசர், ஹீரோ...
அந்த நாலாவது நபர் யார்?
:,;: :,;:
ஹஹா ... நல்லா சிரிச்சேன்... !
ஹஹா ஹஹா .............நானும் சிரித்தேன் அக்கா நல்லா :”: :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
இங்க இப்போ எப்படி சிரிக்கலாம்ன்னா கிளாஸ் நடக்குது..
இதுக்கு நான் வரல்ல...
இதுக்கு நான் வரல்ல...
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
யாரு அது தெரியலே .பர்ஹாத் பாறூக் wrote:இங்க இப்போ எப்படி சிரிக்கலாம்ன்னா கிளாஸ் நடக்குது..
இதுக்கு நான் வரல்ல...
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை
பர்ஹாத் பாறூக் wrote:இங்க இப்போ எப்படி சிரிக்கலாம்ன்னா கிளாஸ் நடக்குது..
இதுக்கு நான் வரல்ல...
சிரிக்கலாம் வாங்க என்ற நிகழ்ச்சி நடக்குது பாஸ் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.https://chenaitamilulaa.forumta.net/t21997-topic#211494
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» குதிரை கிடைக்கும் வரை கழுதையை பயன்படுத்துவதில் தவறில்லை- விஜயகாந்த்
» நாலு பொண்ணு நாலு பசங்க.
» கெளரவ கொலை செய்த 15 பேருக்கு மரண தண்டனை; 19 பேருக்கு ஆயுள்காலச்சிறை; மதுரா நீதிமன்றம் தீர்ப்பு
» காதலித்தல் தவறில்லை
» "விழுவதில் தவறில்லை.
» நாலு பொண்ணு நாலு பசங்க.
» கெளரவ கொலை செய்த 15 பேருக்கு மரண தண்டனை; 19 பேருக்கு ஆயுள்காலச்சிறை; மதுரா நீதிமன்றம் தீர்ப்பு
» காதலித்தல் தவறில்லை
» "விழுவதில் தவறில்லை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|