சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் Khan11

கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்

+5
அப்துல்லாஹ்
பாயிஸ்
gud boy
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் Empty கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்

Post by முனாஸ் சுலைமான் Mon 26 Sep 2011 - 19:44

கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் 260273_133600796722696_100002183306289_240789_4112813_n
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் Empty Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்

Post by முனாஸ் சுலைமான் Mon 26 Sep 2011 - 19:45

கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் 261403_133610996721676_100002183306289_240812_5786815_n
இது சும்மா காப்பிங்க
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் Empty Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்

Post by முனாஸ் சுலைமான் Mon 26 Sep 2011 - 19:46

கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் 269933_133610573388385_100002183306289_240811_6433162_n
இதுவும் அப்படித்தாங்க
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் Empty Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்

Post by *சம்ஸ் Mon 26 Sep 2011 - 20:06

கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் 260273_133600796722696_100002183306289_240789_4112813_n

மறக்க சொல்லாதே
அதை தாங்கும் உள்ளம்
என்னிடம் இல்லை
மீறியும் மறந்திட சொன்னால்
நீ இருந்த இதயத்தை எடுத்து செல்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் Empty Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்

Post by முனாஸ் சுலைமான் Mon 26 Sep 2011 - 20:09

*சம்ஸ் wrote:
கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் 260273_133600796722696_100002183306289_240789_4112813_n

மறக்க சொல்லாதோ
அதை தாங்கும் உள்ளம்
என்னிடம் இல்லை
மீறியும் மறந்திட சொன்னால்
நீ இருந்த இதயத்தை எடுத்து செல்.
வாவ் சம்ஸ் சார் சொல்லவே இல்லை அப்படியும் கொடுப்பிங்களா? சூப்பரா இருக்கு சார் :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் Empty Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்

Post by gud boy Mon 26 Sep 2011 - 20:12

உன்னோடு வந்தால் என்ன தருவாய்
என்று கேட்டாய்-இதை விட
வேறென்ன வேண்டும் -தந்தேன்
என் இதயத்தை.

இதய்த்தில்
இடம் கிடைக்குமா என்றாய்
இதயமே கிடைக்கும் என்று
தந்தேன் உனக்காக

சகிக்க முடியவில்லை
நீ தினம் தினம் என்னை கொல்வ்தை
மொத்தமாக எடுத்துக் கொள்
என் இதயத்தை...

மறுக்காமல் வாங்கிக் கொள்
என் இதயத்தை
வேறு வழி தெரியவில்லை
காதலை சொல்ல...

கடன் கேட்டு வந்தாய் நீ
என் இதயத்தை தவிர
வேறொன்றுமில்லை
என்னிடத்தில் உனக்காக :} :}

gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் Empty Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்

Post by *சம்ஸ் Mon 26 Sep 2011 - 20:15

வாவ் அசத்தல் வரிகள் தோழரே :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் Empty Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்

Post by முனாஸ் சுலைமான் Mon 26 Sep 2011 - 20:15

உன்னோடு வந்தால் என்ன தருவாய்
என்று கேட்டாய்-இதை விட
வேறென்ன வேண்டும் -தந்தேன்
என் இதயத்தை.

சகிக்க முடியவில்லை
நீ தினம் தினம் என்னை கொல்வதை
மொத்தமாக எடுத்துக் கொள்
என் இதயத்தை...

சூப்பர் தோழரே வாழ்த்துக்கள் சிறப்பான வரிகள் :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் Empty Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்

Post by பாயிஸ் Mon 26 Sep 2011 - 20:44

முனாஸ் சுலைமான் wrote:கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் 260273_133600796722696_100002183306289_240789_4112813_n
4 வரிக்கவிதையென்று சொல்லிருக்கிரீர் பிழையிருப்பின் மன்னித்து விடுங்கள்

இதோ பார்!
இதயம் வாழ்ந்து கொண்டேயிருக்கும் போதே
உடல் இறந்து கொண்டிருக்கிறது
மரணம் தாண்டியேனும் என் காதல் வாழட்டுமே...
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் Empty Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்

Post by முனாஸ் சுலைமான் Mon 26 Sep 2011 - 20:47

பாயிஸ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் 260273_133600796722696_100002183306289_240789_4112813_n
4 வரிக்கவிதையென்று சொல்லிருக்கிரீர் பிழையிருப்பின் மன்னித்து விடுங்கள்

இதோ பார்!
இதயம் வாழ்ந்து கொண்டேயிருக்கும் போதே
உடல் இறந்து கொண்டிருக்கிறது
மரணம் தாண்டியேனும் என் காதல் வாழட்டுமே...
என் காதல் வாழட்டும் ஆனால் நான் மறனிக்கிறேன் ஆஹா அப்படித்தான் உங்கட காதலும் வந்ததோ :”:
சூப்பர் :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் Empty Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்

Post by அப்துல்லாஹ் Mon 26 Sep 2011 - 20:55

முனாஸ் சுலைமான் wrote:கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் 260273_133600796722696_100002183306289_240789_4112813_n
கையளவு இதயத்தில் கடலளவு காதலுண்டு
கண்ணீருடன் சொன்னேன் கண்மணி நீ நம்பவில்லை
பொய்யில்லையடி தோழி உள்ளம்(ங்)கையில் உள்ளதடி
உயிரோடு நித்தமும் எனைக்கொன்ற அந்தஇதயம்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் Empty Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்

Post by முனாஸ் சுலைமான் Mon 26 Sep 2011 - 20:56

அப்துல்லாஹ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் 260273_133600796722696_100002183306289_240789_4112813_n
கையளவு இதயத்தில் கடலளவு காதலுண்டு
கண்ணீருடன் சொன்னேன் கண்மணி நீ நம்பவில்லை
பொய்யில்லையடி தோழி உள்ளம்(ங்)கையில் உள்ளதடி
உயிரோடு நித்தமும் எனைக்கொன்ற அந்தஇதயம்...
வாவ் சூப்பரா இருக்கு சார் :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் Empty Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்

Post by *சம்ஸ் Mon 26 Sep 2011 - 20:57

அப்துல்லாஹ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் 260273_133600796722696_100002183306289_240789_4112813_n
கையளவு இதயத்தில் கடலளவு காதலுண்டு
கண்ணீருடன் சொன்னேன் கண்மணி நீ நம்பவில்லை
பொய்யில்லையடி தோழி உள்ளம்(ங்)கையில் உள்ளதடி
உயிரோடு நித்தமும் எனைக்கொன்ற அந்தஇதயம்...

ஆஹா இன்றைய வெற்றியாளர் அப்துல்லா சார் என்று நினைக்கிறேன் காதலை அருமையாக சொன்னார்கள் வாழத்துக்கள்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் Empty Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்

Post by அப்துல்லாஹ் Mon 26 Sep 2011 - 20:58

*சம்ஸ் wrote:
அப்துல்லாஹ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் 260273_133600796722696_100002183306289_240789_4112813_n
கையளவு இதயத்தில் கடலளவு காதலுண்டு
கண்ணீருடன் சொன்னேன் கண்மணி நீ நம்பவில்லை
பொய்யில்லையடி தோழி உள்ளம்(ங்)கையில் உள்ளதடி
உயிரோடு நித்தமும் எனைக்கொன்ற அந்தஇதயம்...

ஆஹா இன்றைய வெற்றியாளர் அப்துல்லா சார் என்று நினைக்கிறேன் காதலை அருமையாக சொன்னார்கள் வாழத்துக்கள்
ஒன்னும் வாணாம் ...ஒங்க உள்குத்து எங்களுக்கு தெரியாதா :.”: :.”: :.”: :.”: :.”:
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் Empty Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்

Post by முனாஸ் சுலைமான் Mon 26 Sep 2011 - 21:04

என்ன சார் அப்படியும் ஒன்று இருக்கா
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் Empty Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்

Post by *சம்ஸ் Mon 26 Sep 2011 - 21:06

அப்படி நான் என்னதான் சொன்னேன் சார் நான் சின்ன பிள்ளை சார் :!#: :!#:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் Empty Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்

Post by அப்துல்லாஹ் Mon 26 Sep 2011 - 21:08

முனாஸ் சுலைமான் wrote:
அப்துல்லாஹ் wrote:
*சம்ஸ் wrote:
அப்துல்லாஹ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் 260273_133600796722696_100002183306289_240789_4112813_n
கையளவு இதயத்தில் கடலளவு காதலுண்டு
கண்ணீருடன் சொன்னேன் கண்மணி நீ நம்பவில்லை
பொய்யில்லையடி தோழி உள்ளம்(ங்)கையில் உள்ளதடி
உயிரோடு நித்தமும் எனைக்கொன்ற அந்தஇதயம்...

ஆஹா இன்றைய வெற்றியாளர் அப்துல்லா சார் என்று நினைக்கிறேன் காதலை அருமையாக சொன்னார்கள் வாழத்துக்கள்
ஒன்னும் வாணாம் ...ஒங்க உள்குத்து எங்களுக்கு தெரியாதா :.”: :.”: :.”: :.”: :.”:
என்ன சார் அப்படியும் ஒன்று இருக்கா
இவங்கள நம்ப முடியாது...
என்னை காதலை ஆதரிக்கச்சொல்லும் கள்வர்கள் கூட்டம்,,,, இதன் தலைவர் நண்பன்....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் Empty Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்

Post by முனாஸ் சுலைமான் Mon 26 Sep 2011 - 21:11

அப்படின்னா கொஞ்சம் கவனமாத்தான் இருக்கன் சார்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் Empty Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்

Post by *சம்ஸ் Mon 26 Sep 2011 - 21:50

தோழர் கலை நிலாவின் கவிதையை காணோம் வரட்டும் உங்களின் கவிதையும் கவிதை

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் Empty Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்

Post by kalainilaa Tue 27 Sep 2011 - 9:20

காதலிக்காக அறுக்கப்பட
இதயம் சொன்னது,
இதில் சிந்தும் ரத்தம்,
உன் தாய்ப்பாலும்,
உனது தந்தையின்
வேர்வையும் கலந்து இருப்பது
தெரியுமா என்று .
காதிலிக்க தெரிந்தவர்களே,
அறிந்துக்கொள்க ,
உங்கள் காதலிக்கு கொடுக்கக் கூட
உங்களிடம் ஒன்றமில்லை,
எல்லாமே இரவல் தான்.

உன்னை முன்னிறுத்திப் பார்,
உண்மை புரியும்.
உன் இறப்புக்கூட பெற்றோர்களுக்காக,
இருந்தால் உலகம் உன்னை மதிக்கும் ,
இல்லைஎன்றால் உலகம் ,மிதிக்கும்
சபிக்கும் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் Empty Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்

Post by நண்பன் Tue 27 Sep 2011 - 9:33

அப்துல்லாஹ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
அப்துல்லாஹ் wrote:
*சம்ஸ் wrote:
அப்துல்லாஹ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் 260273_133600796722696_100002183306289_240789_4112813_n
கையளவு இதயத்தில் கடலளவு காதலுண்டு
கண்ணீருடன் சொன்னேன் கண்மணி நீ நம்பவில்லை
பொய்யில்லையடி தோழி உள்ளம்(ங்)கையில் உள்ளதடி
உயிரோடு நித்தமும் எனைக்கொன்ற அந்தஇதயம்...

ஆஹா இன்றைய வெற்றியாளர் அப்துல்லா சார் என்று நினைக்கிறேன் காதலை அருமையாக சொன்னார்கள் வாழத்துக்கள்
ஒன்னும் வாணாம் ...ஒங்க உள்குத்து எங்களுக்கு தெரியாதா :.”: :.”: :.”: :.”: :.”:
என்ன சார் அப்படியும் ஒன்று இருக்கா
இவங்கள நம்ப முடியாது...
என்னை காதலை ஆதரிக்கச்சொல்லும் கள்வர்கள் கூட்டம்,,,, இதன் தலைவர் நண்பன்....
செவனேன்னு என் பாட்டுக்கு போயிட்டு இருக்கன் என்னை எதுக்கு வம்புக்கு இழுக்கிறீர்கள் :% :%

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் Empty Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்

Post by நண்பன் Tue 27 Sep 2011 - 9:34

kalainilaa wrote:காதலிக்காக அறுக்கப்பட
இதயம் சொன்னது,
இதில் சிந்தும் ரத்தம்,
உன் தாய்ப்பாலும்,
உனது தந்தையின்
வேர்வையும் கலந்து இருப்பது
தெரியுமா என்று .
காதிலிக்க தெரிந்தவர்களே,
அறிந்துக்கொள்க ,
உங்கள் காதலிக்கு கொடுக்கக் கூட
உங்களிடம் ஒன்றமில்லை,
எல்லாமே இரவல் தான்.

உன்னை முன்னிறுத்திப் பார்,
உண்மை புரியும்.
உன் இறப்புக்கூட பெற்றோர்களுக்காக,
இருந்தால் உலகம் உன்னை மதிக்கும் ,
இல்லைஎன்றால் உலகம் ,மிதிக்கும்
சபிக்கும் .

இதுதான் கலை நிலா ஸ்டைல் சூப்பர் :!+: :!+: :!+:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் Empty Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்

Post by நண்பன் Tue 27 Sep 2011 - 9:40

சம்ஸ்
கீவி பாய்
பாயிஸ்
அப்துல்லாஹ் சார்
கலை நிலா
அனைவரும் சும்மா சூப்பரா பின்னி எடுத்து விட்டீர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் யாருக்கு பரிசு கிடைக்கும் என்பதுதான் சந்தேகம் அனைவரும் அப்படி கவிதை எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் உறவுகளே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் Empty Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்

Post by அப்துல்லாஹ் Tue 27 Sep 2011 - 9:48

நண்பன் wrote:சம்ஸ்
கீவி பாய்
பாயிஸ்
அப்துல்லாஹ் சார்
கலை நிலா
அனைவரும் சும்மா சூப்பரா பின்னி எடுத்து விட்டீர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் யாருக்கு பரிசு கிடைக்கும் என்பதுதான் சந்தேகம் அனைவரும் அப்படி கவிதை எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் உறவுகளே
என்னைத் தவிர இங்கே முறையாக மனதை டச்சுப் பண்ணும்படியாக பதிந்த அனைத்து கவிஞர்களுக்கும் என் அன்பும் நன்றியும்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் Empty Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்

Post by நண்பன் Tue 27 Sep 2011 - 9:51

அப்துல்லாஹ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் 260273_133600796722696_100002183306289_240789_4112813_n
கையளவு இதயத்தில் கடலளவு காதலுண்டு
கண்ணீருடன் சொன்னேன் கண்மணி நீ நம்பவில்லை
பொய்யில்லையடி தோழி உள்ளம்(ங்)கையில் உள்ளதடி
உயிரோடு நித்தமும் எனைக்கொன்ற அந்தஇதயம்...

வெற்றிக்கான கவிதை அனைவரின் பார்வைக்கு வருகிறது வாழ்த்துக்கள் அப்துல்லாஹ் சார் சிறப்புக்கவிஞர் சிறப்பாக காதல் வரிகள் தேன் சொட்டும் வரிகள் எழுதி அனைவரையும் அசத்திய ரகசியம் அருமையிலும் அருமை வாழ்த்துக்கள் பரிசுடன் வருகிறேன் கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் 331844 கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் 331844 ❤ ❤

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன் Empty Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum