சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 6:32 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 5:46 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 5:42 pm

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm

» கதம்பம்
by rammalar Tue Apr 30, 2024 9:08 am

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am

» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon Apr 29, 2024 11:58 pm

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon Apr 29, 2024 9:31 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 8:30 pm

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 3:49 pm

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:42 pm

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:32 pm

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon Apr 29, 2024 9:55 am

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon Apr 29, 2024 9:46 am

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun Apr 28, 2024 11:56 pm

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun Apr 28, 2024 11:27 pm

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun Apr 28, 2024 8:22 pm

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun Apr 28, 2024 8:15 pm

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun Apr 28, 2024 4:31 pm

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun Apr 28, 2024 4:29 pm

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun Apr 28, 2024 3:00 pm

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun Apr 28, 2024 2:46 pm

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun Apr 28, 2024 12:19 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun Apr 28, 2024 11:48 am

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun Apr 28, 2024 11:44 am

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun Apr 28, 2024 11:42 am

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun Apr 28, 2024 11:39 am

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun Apr 28, 2024 10:45 am

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun Apr 28, 2024 10:37 am

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun Apr 28, 2024 10:33 am

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun Apr 28, 2024 10:29 am

காங்கிரஸின் தர்மசங்கடத்தை தவிர்க்க பதவி விலகத் தயாராகிறார் சிதம்பரம் Khan11

காங்கிரஸின் தர்மசங்கடத்தை தவிர்க்க பதவி விலகத் தயாராகிறார் சிதம்பரம்

3 posters

Go down

காங்கிரஸின் தர்மசங்கடத்தை தவிர்க்க பதவி விலகத் தயாராகிறார் சிதம்பரம் Empty காங்கிரஸின் தர்மசங்கடத்தை தவிர்க்க பதவி விலகத் தயாராகிறார் சிதம்பரம்

Post by *சம்ஸ் Wed Sep 28, 2011 10:32 am

பிரதமருக்கு நிதியமைச்சகம் எழுதிய கடிதத்தினால் பெரும் சர்ச்சை ;

காங்கிரஸின் தர்மசங்கடத்தை தவிர்க்க
பதவி விலகத் தயாராகிறார் சிதம்பரம்






புதுடில்லி

2ஜி விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கு நிதி அமைச்சகம் எழுதிய கடிதம், பெரிய
அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை மத்திய
உள்துறை அமைச்சர் சிதம்பரம் கடந்த ஞாயிறு சந்தித்துப் பேசினார். அவரைத் தொடர்ந்து
நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் சோனியாவைச் சந்தித்தார்.
காங்கிரஸின் தர்மசங்கடத்தை தவிர்க்க பதவி விலகத் தயாராகிறார் சிதம்பரம் I2‘2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏல முறையில் விற்கும்படி, அப்போதைய நிதி அமைச்சர்
சிதம்பரம் வலியுறுத்தி இருந்தால், ஸ்பெக்ட்ரம் ஊழலே நடந்திருக்காது’ என பிரதமர்
அலுவலகத்துக்கு நிதி அமைச்சகம், கடந்த மார்ச் மாதம் எழுதிய கடிதம் சமீபத்தில்
வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடியில்
சிதம்பரத்திற்கும் தொடர்பு உண்டு என குற்றம் சாட்டி அவர் பதவி விலக வேண்டும் என பா.
ஜ. உட்பட எதிர்க் கட்சிகள் பலவும் கோரி வருகின்றன.

அதே நேரத்தில் பிரதமர்
அலுவலகத்திற்கு நிதி அமைச்சகம் எழுதிய கடிதத்தால் மத்திய அரசில் உள்ள இரண்டு மூத்த
அமைச்சர்கள் இடையே மோதல் உருவாகியுள்ளதாகவும், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு
தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது என்றும், ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
கடித விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்கா சென்றிருந்த பிரதமர்
மன்மோகன் சிங்கை, அதே நாட்டிற்கு வேறொரு நிகழ்ச்சியில் பங்கேற்க அரசு முறைப் பயணமாக
சென்றிருந்த நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நியூயோர்க் நகரில் சனிக்கிழமை
சந்தித்துப் பேசினார்.
ஒரு மணி நேரம் நடந்த சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜி;
பிரதமர் அலுவலகத்திற்கு நிதி அமைச்சகம் அனுப்பி கடிதம் தொடர்பாக நிபுணர்களின்
கருத்தைக் கேட்க வேண்டியுள்ளது.

சிதம்பரம் எனது மதிப்பிற்குரிய சக ஊழியர் இந்தப்
பிரச்சினை தொடர்பாக வேறு ஏதேனும் கருத்து தெரிவிக்க வேண்டும் எனில் அமைச்சர்
சிதம்பரம் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களைச்
சந்தித்த பின்னரே தெரிவிப்பேன் என்றார்.
இதன்பின் பிரணாப் ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பினார். டில்லி சர்வதேச விமான
நிலையத்தின் அவரை நிருபர்கள் சந்தித்த போது ‘நா என்ன சொல்ல வேண்டுமோ அதை
சனிக்கிழமையே சொல்லி விட்டேன். வேறு எதுவும் புதிதாக சொல்ல வேண்டியதில்லை.
பிரதமர் மன்மோகன் சிங், தன் நியூயோர்க் பயணத்தை முடித்து நாடு திரும்பிய பின்னரே
முழுமையான பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்துவேன்’ என்றார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை ஞாயிற்றுக்கிழமை மதியம், மத்திய உள்துறை
அமைச்சர் சிதம்பரம் சந்தித்துப் பேசினார். அப்போது 2ஜி விவகாரம் தொடர்பான தன் நிலையை
விளக்கியதோடு கட்சிக்கு தர்ம சங்கடம் ஏற்படுவதைத் தவிர்க்க தான் பதவி விலகத் தயாராக
இருப்பதாகவும் கூறியதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
சோனியாவை சந்தித்த பின் வெளியே வந்த சிதம்பரம் நிருபர்களிடம் எதையும் தெரிவிக்க
மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து மாலையில், அமைச்சர் பிரணாப் முகர்ஜியும்,
சோனியாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காங்கிரஸின் தர்மசங்கடத்தை தவிர்க்க பதவி விலகத் தயாராகிறார் சிதம்பரம் Empty Re: காங்கிரஸின் தர்மசங்கடத்தை தவிர்க்க பதவி விலகத் தயாராகிறார் சிதம்பரம்

Post by Atchaya Wed Sep 28, 2011 3:44 pm

நல்ல தகவல்
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

காங்கிரஸின் தர்மசங்கடத்தை தவிர்க்க பதவி விலகத் தயாராகிறார் சிதம்பரம் Empty Re: காங்கிரஸின் தர்மசங்கடத்தை தவிர்க்க பதவி விலகத் தயாராகிறார் சிதம்பரம்

Post by நேசமுடன் ஹாசிம் Wed Sep 28, 2011 3:46 pm

பகிர்வுக்கு நன்றி


காங்கிரஸின் தர்மசங்கடத்தை தவிர்க்க பதவி விலகத் தயாராகிறார் சிதம்பரம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காங்கிரஸின் தர்மசங்கடத்தை தவிர்க்க பதவி விலகத் தயாராகிறார் சிதம்பரம் Empty Re: காங்கிரஸின் தர்மசங்கடத்தை தவிர்க்க பதவி விலகத் தயாராகிறார் சிதம்பரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சிதம்பரம் கோயிலில் புதையலா?: 'சிதம்பரம் ரகசியம்தான்'-தீட்சிதர்
» கர்நாடக தேர்தலில் காங்கிரஸின் எழுச்சியும் பாரதிய ஜனதா வீழ்ச்சியும்
» குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்: மங்களவுக்கு நாமல் சவால்
» திருப்பதி செல்கிறார் மகிந்த ராஜபக்ஷ போராட தயாராகிறார் வைகோ
» முஸ்லிம் காங்கிரஸின் 25 ஆவது பேராளர் மாநாடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum