சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

தட்டிக் கேட்பேன் - காமெடிப் பீஸ் விஜயகாந்த் Khan11

தட்டிக் கேட்பேன் - காமெடிப் பீஸ் விஜயகாந்த்

3 posters

Go down

தட்டிக் கேட்பேன் - காமெடிப் பீஸ் விஜயகாந்த் Empty தட்டிக் கேட்பேன் - காமெடிப் பீஸ் விஜயகாந்த்

Post by அப்துல்லாஹ் Thu 29 Sep 2011 - 8:23

சென்னை மாநகராட்சி தே.மு.தி.க. மேயர் வேட்பாளர் வேல்முருகன் மற்றும் 200 கவுன்சிலர் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மயிலாப்பூரில் நடந்தது. வேட்பாளர்களை அறிமுகம் செய்து விஜயகாந்த் பேசியதாவது:-
உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறோம். இன்னொரு கம்யூனிஸ்டு கட்சியும் எங்களுடன் வர இருக்கிறது. நம்பினோர் கைவிடப்படார். பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு நிருபர் தெய்வத்தோடும், மக்களோடும்தான் கூட்டணி என்கிறீர்கள்.
கம்யூனிஸ்டுகளோடு கூட்டணி வைத்துள்ளீர்களே என்றார். இப்போதும் சொல்கிறேன் மக்கள்தான் தெய்வம். அவர்கள் விருப்பப்படிதான் கூட்டணி வைத்தேன். மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகத் தான் கூட்டணி வைத்தேன். இப்போதுள்ள ஆட்சியை 6 மாதம் குறை சொல்ல மாட்டேன். இப்போது எங்களால் என்ன செய்ய முடியும்?
தமிழகத்தின் முன்னேற்றம் மற்றும் தி.மு.க.வை ஒழிக்க வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தோம். போலீசார் சரியாக இருந்தால் நாட்டில் 50 சதவீத பிரச்சினைகள் சரியாகி விடும். நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக ஆளுங்கட்சிக்குதான் ஓட்டளிக்க வேண்டும் என்பதல்ல. தே.மு.தி.க.வுக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும்.நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். தவறு நடந்தால் தட்டிக் கேட்பேன்.
தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பல திட்டங்களை தே.மு.தி.க. வைத்துள்ளது. ஆட்சி அதிகாரம் இருந்தால்தான் இத்திட்டங்களை செயல்படுத்த முடியும்.
இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.
கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த், பார்த்தசாரதி எம்.எல்.ஏ., எல்.கே.சதீஷ், மாவட்ட செயலாளர்கள் வி.என்.ராஜன், செந்தாமரைக் கண்ணன், வி.யுவராஜ், தொழிற்சங்க மாநில செயலாளர் சவுந்தர பாண்டியன், கே.எஸ்.மலர் மன்னன், தேனாம்பேட்டை ஜி.குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தட்டிக் கேட்பேன் - காமெடிப் பீஸ் விஜயகாந்த் Empty Re: தட்டிக் கேட்பேன் - காமெடிப் பீஸ் விஜயகாந்த்

Post by யாதுமானவள் Thu 29 Sep 2011 - 8:31

நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். தவறு நடந்தால் தட்டிக் கேட்பேன்.
..ஆறு மாதத்தில் அவர்கள் செய்யும் தவறுகளை கேட்க மாட்டாராம்... அதாவது ஆறு மாதத்திற்குப் பின் தவறு நடந்தால்.... அடடா என்னே ஒரு கொள்கை...

தி. தி. மு. க. விற்கு கொள்கையே இல்லைஎன்று நினைத்திருந்தோம்.... இந்த "ஆறு மாதக் கொள்கை" இப்போதுதான் புரிகிறது...

ஆறுமாதக் கொள்கையை கடைபிடித்தால் ஊரு விளங்கிடும்...
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

தட்டிக் கேட்பேன் - காமெடிப் பீஸ் விஜயகாந்த் Empty Re: தட்டிக் கேட்பேன் - காமெடிப் பீஸ் விஜயகாந்த்

Post by நண்பன் Thu 29 Sep 2011 - 8:40

எப்படியெல்லாம் பேசி அந்த சீட்டை பெற முடியுமோ அப்படியெல்லாம் முயற்சி பண்ணுகிறார் கேப்டன் நடந்தால்தான் உண்டு இல்லையேல் பகல் கனவுதான்.

இவருக்கு ஆட்சி வேனுமாம் தட்டிக் கேட்பேன் - காமெடிப் பீஸ் விஜயகாந்த் 76244


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தட்டிக் கேட்பேன் - காமெடிப் பீஸ் விஜயகாந்த் Empty Re: தட்டிக் கேட்பேன் - காமெடிப் பீஸ் விஜயகாந்த்

Post by அப்துல்லாஹ் Thu 29 Sep 2011 - 8:47

எந்த சீட்டு...சைக்கிள் சீட்டா???????
நாங்க முழிச்சிக்கிட்டுருக்கும் போதேவா ...
ங்கொய்யால ,.....
உனக்கு இருக்கு ஆப்பு.............
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தட்டிக் கேட்பேன் - காமெடிப் பீஸ் விஜயகாந்த் Empty Re: தட்டிக் கேட்பேன் - காமெடிப் பீஸ் விஜயகாந்த்

Post by நண்பன் Thu 29 Sep 2011 - 8:58

அப்துல்லாஹ் wrote:எந்த சீட்டு...சைக்கிள் சீட்டா???????
நாங்க முழிச்சிக்கிட்டுருக்கும் போதேவா ...
ங்கொய்யால ,.....
உனக்கு இருக்கு ஆப்பு.............


தம்பி பார்ப்பதற்கு சின்னப்பையான இருக்க வேணா எங்கிட்ட வச்சிகாதே அப்றம் தாங்க மாட்ட
தட்டிக் கேட்பேன் - காமெடிப் பீஸ் விஜயகாந்த் Vijayakanth-2402


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தட்டிக் கேட்பேன் - காமெடிப் பீஸ் விஜயகாந்த் Empty Re: தட்டிக் கேட்பேன் - காமெடிப் பீஸ் விஜயகாந்த்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum