சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

கவர்ச்சி நடிகை இளைஞர் காங்கிரஸ் தலைவராக கூடா Khan11

கவர்ச்சி நடிகை இளைஞர் காங்கிரஸ் தலைவராக கூடா

4 posters

Go down

கவர்ச்சி நடிகை இளைஞர் காங்கிரஸ் தலைவராக கூடா Empty கவர்ச்சி நடிகை இளைஞர் காங்கிரஸ் தலைவராக கூடா

Post by நேசமுடன் ஹாசிம் Thu 29 Sep 2011 - 14:45

கவர்ச்சி நடிகை இளைஞர் காங்கிரஸ் தலைவராக கூடா Ramya-aka-divya-spandana
கர்நாடகத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்த நடிகை ரம்யா,
இப்போது திடீரென விலகியுள்ளார்.



கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை திவ்யா ஸ்பந்தனாஸ் அலைஸ் குத்து ரம்யா. தமிழிழும் குத்து, கிரி, வாரணம் ஆயிரம், சிங்கம் புலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேத்தியான இவர், காங்., பொதுச் செயலாளர் ராகுல் மீதான பற்றால் கர்நாடக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இதற்கிடையே அக்டோபர் 12-ந் தேதி நடைபெற உள்ள இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் தலைவர் பதவிக்கு ரம்யா போட்டியிட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வற்புறுத்தினர். ரம்யாவும் அதனை ஏற்று தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். அதற்கு முன்னோட்டமாக சமீபத்தில் காந்தி நகர் சட்ட மன்ற தொகுதியில் வாக்குச் சாவடி அளவில் நடந்த கட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.



ஒருபக்கம் அரசியலில் ரம்யா தீவிர காட்ட, மற்றொருபக்கம் அவருடைய வளர்ச்சி அங்குள்ள மூத்த காங்., தலைவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ரம்யா இளைஞர் தேர்தலில் போட்டியிட கூடாது என எதிர்ப்பு கிளம்பியது. கவர்ச்சி நடிகை இளைஞர் காங்கிரஸ் தலைவராக கூடாது என விமர்சித்து போஸ்டர்களும் ஒட்டப்பட்டது. இதனிடையே இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட போவதாக அறிவித்திருந்த ரம்யா, கடைசி நாள் வரை வேட்புமனு தாக்கல் செய்ய வரவில்லை. காங்கிரஸ் கட்சியினரின் எதிர்ப்பால் அவர் போட்டியிடமால் விலகியிருக்க கூடும் என்று கூறப்படுகிறது.


கவர்ச்சி நடிகை இளைஞர் காங்கிரஸ் தலைவராக கூடா Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கவர்ச்சி நடிகை இளைஞர் காங்கிரஸ் தலைவராக கூடா Empty Re: கவர்ச்சி நடிகை இளைஞர் காங்கிரஸ் தலைவராக கூடா

Post by யாதுமானவள் Thu 29 Sep 2011 - 19:53

தமிழ் naadum ஆந்திராவும் உருப்படாது. திரைப்பட நடிகர் நடிகைகளை அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்க விடாமல் இருக்கவேண்டும்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கவர்ச்சி நடிகை இளைஞர் காங்கிரஸ் தலைவராக கூடா Empty Re: கவர்ச்சி நடிகை இளைஞர் காங்கிரஸ் தலைவராக கூடா

Post by நண்பன் Thu 29 Sep 2011 - 19:59

யாதுமானவள் wrote:தமிழ் naadum ஆந்திராவும் உருப்படாது. திரைப்பட நடிகர் நடிகைகளை அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்க விடாமல் இருக்கவேண்டும்
கவர்ச்சி நடிகை இளைஞர் காங்கிரஸ் தலைவராக கூடா 88646 கவர்ச்சி நடிகை இளைஞர் காங்கிரஸ் தலைவராக கூடா 88646


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவர்ச்சி நடிகை இளைஞர் காங்கிரஸ் தலைவராக கூடா Empty Re: கவர்ச்சி நடிகை இளைஞர் காங்கிரஸ் தலைவராக கூடா

Post by முனாஸ் சுலைமான் Thu 29 Sep 2011 - 21:57

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:தமிழ் naadum ஆந்திராவும் உருப்படாது. திரைப்பட நடிகர் நடிகைகளை அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்க விடாமல் இருக்கவேண்டும்
கவர்ச்சி நடிகை இளைஞர் காங்கிரஸ் தலைவராக கூடா 88646 கவர்ச்சி நடிகை இளைஞர் காங்கிரஸ் தலைவராக கூடா 88646
அப்படின்னா ஜெயலலிதா போன்றோர் எல்லாரயும் விரட்டனுமே :,;: :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கவர்ச்சி நடிகை இளைஞர் காங்கிரஸ் தலைவராக கூடா Empty Re: கவர்ச்சி நடிகை இளைஞர் காங்கிரஸ் தலைவராக கூடா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum