சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

ஜாமின் வழங்க சிபிஜ எதிர்ப்பு: கனிமொழி உள்ளிட்ட எழுவருக்கு கிடைக்குமா ஜாமின்?  Khan11

ஜாமின் வழங்க சிபிஜ எதிர்ப்பு: கனிமொழி உள்ளிட்ட எழுவருக்கு கிடைக்குமா ஜாமின்?

Go down

ஜாமின் வழங்க சிபிஜ எதிர்ப்பு: கனிமொழி உள்ளிட்ட எழுவருக்கு கிடைக்குமா ஜாமின்?  Empty ஜாமின் வழங்க சிபிஜ எதிர்ப்பு: கனிமொழி உள்ளிட்ட எழுவருக்கு கிடைக்குமா ஜாமின்?

Post by முனாஸ் சுலைமான் Sat 1 Oct 2011 - 20:27

ஜாமின் வழங்க சிபிஜ எதிர்ப்பு: கனிமொழி உள்ளிட்ட எழுவருக்கு கிடைக்குமா ஜாமின்?  Kani
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கனிமொழி உள்ளிட்ட ஏழு பேருக்கு ஜாமின் அளிக்க, சி.பி.ஐ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில், தி.மு.க., எம்.பி., கனிமொழி, கலைஞர் "டிவி' நிர்வாகி சரத் குமார், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் முன்னாள் தனிச் செயலர் சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் புரோமோட்டர் ஷாகித் பல்வா, குசேகான் வெஜிடபிள்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜிவ் அகர்வால், சினியுக் பிலிம்ஸ் இயக்குனர் கரீம் மொரானி ஆகிய ஏழு பேரும், இரண்டாவது முறையாக ஜாமின் கேட்டு, மனு தாக்கல் செய்துள்ளனர்.

இவர்களுக்கு ஜாமின் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சி.பி.ஐ., சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதற்கு பின் தான், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமின் கோர முடியும். எனவே, அவர்களுக்கு ஜாமின் அளிக்கக் கூடாது.

கலைஞர் "டிவி'யில் கனிமொழிக்கு 20 சதவீத பங்கு உள்ளது. கலைஞர் "டிவி'யின் செயல்பாடுகளில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. கலைஞர் "டிவி'யின் அன்றாட நடவடிக்கைகளை சரத் குமார் தான் கவனித்து வந்தார்.

இந்த "டிவி' சேனலுக்கு வந்த 200 கோடி ரூபாய் பரிமாற்றம், நேர்மையான வர்த்தகம் தொடர்பான பரிமாற்றம் அல்ல. சட்ட விரோதமாக வந்தது. இவ்வாறு சி.பி.ஐ., மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics
» கனிமொழி உட்பட ஏழு பேருக்கு ஜாமின் அளிக்க சி.பி.ஐ., எதிர்ப்பு
» கனிமொழி ஜாமின் மனு சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கிடுக்கிப்பிடி கேள்வி
» தி.மு.க. துணைத் தலைவராக கனிமொழி? கருணாநிதி விருப்பம்: ஸ்டாலின் எதிர்ப்பு சென்னை:
» ஜப்பானின் அணுஉலை தொழில் நுட்பத்தை அன்னிய நாடுகளுக்கு வழங்க 60 சதவீதம் மக்கள் எதிர்ப்பு
» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum