Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
அரவானுக்காக ஆராய்ச்சியில் இறங்கிய கார்த்திக்
3 posters
Page 1 of 1
அரவானுக்காக ஆராய்ச்சியில் இறங்கிய கார்த்திக்
ஆதி, பசுபதி, தன்சிகா, அர்ச்சனா கவி மற்றும் பலர் நடித்துள்ள 'அரவான்' படத்தை இயக்குனர் வசந்தபாலன் இயக்கியுள்ளார். |
இந்தப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் பாடகர் கார்த்திக் இசையமைத்துள்ளார். நான் அப்போது பத்தாவது படிச்சிட்டிருந்தேன் சன் டிவிக்காக அப்துல் ஹமீது நடத்தின பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு திரும்ப என் பெற்றோருடன் போயிட்டிருந்த போது எங்களை 'கிராஸ்' பண்ணிய கார் கொஞ்சம் தள்ளி நின்றது. உள்ளே பிரபல பாடகர் மனோ என்னை பார்த்து பையன் நல்லா பாடுறான் பாட்டு கிளாசுக்கு அனுப்புங்க ரொம்ப நல்லா வருவான்னு சொல்லிட்டு கிளம்பி போயிட்டார். அந்த வார்த்தை வேதம் மாதிரி எடுத்துக்கொண்டு பயிற்சி செய்தேன். பாடகர் ஸ்ரீநிவாஸ் என்னை ரஹ்மான் சாரிடம் அறிமுகம் செய்து வைத்தார் அவர் மூலம் நான் பாடகர் ஆனேன். தயாரிப்பாளர் சிவா, இயக்குனர் வசந்தபாலன் மூலம் இன்று இசையமைப்பாளராக 'அரவான்' படத்தில் அறிமுகம் ஆகிறேன். அரவான் பட பாடலுக்கு வெறும் 'கீ' போர்டை மட்டுமே நம்பி களம் இறங்கிவிட முடியாது. தேடல், ஆராய்ச்சி, பழங்கால இசைக்கருவிகளை தேடி உபயோகப்படுத்தல் என பெரும் உழைப்பு தேவைப்பட்டது. இந்தப்பாடல்கள் எழுதிய பிறகே இசையமைக்கப்பட்டவை என்று அறிமுக இசையமைப்பாளர் கார்த்திக் கூறியுள்ளார். |
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: அரவானுக்காக ஆராய்ச்சியில் இறங்கிய கார்த்திக்
எனக்குப்பிடித்த பாடகர் கார்த்திக் வெற்றி பெற வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அரவானுக்காக ஆராய்ச்சியில் இறங்கிய கார்த்திக்
நண்பன் wrote:எனக்குப்பிடித்த பாடகர் கார்த்திக் வெற்றி பெற வாழ்த்துக்கள்
உங்களுக்கு பிடித்தால் எங்களுக்கும் பிடிக்கும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அரவானுக்காக ஆராய்ச்சியில் இறங்கிய கார்த்திக்
kalainilaa wrote:நண்பன் wrote:எனக்குப்பிடித்த பாடகர் கார்த்திக் வெற்றி பெற வாழ்த்துக்கள்
உங்களுக்கு பிடித்தால் எங்களுக்கும் பிடிக்கும் .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» செவ்வாய்க் கிரக ஆராய்ச்சியில் சுவிஸ் பெர்ன் விஞ்ஞானிகள்
» எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இது முக்கியமான மைல் கல்
» பிட்டு பட நடிகரான கவுதம் கார்த்திக்!
» நவரச நாயகன் கார்த்திக் - ரீவைண்ட்
» வெப்ப பகுதியில் வாழ்ந்தால் பெண் குழந்தை பிறக்கும்;ஆராய்ச்சியில் தகவல்
» எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இது முக்கியமான மைல் கல்
» பிட்டு பட நடிகரான கவுதம் கார்த்திக்!
» நவரச நாயகன் கார்த்திக் - ரீவைண்ட்
» வெப்ப பகுதியில் வாழ்ந்தால் பெண் குழந்தை பிறக்கும்;ஆராய்ச்சியில் தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|