Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா?
+2
யாதுமானவள்
*சம்ஸ்
6 posters
Page 1 of 1
கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா?
ஒரு கிலோ உடம்பு எடைக்கு ஒரு நாளுக்கு 2 கிராம் புரதத்திற்கு மேல் சாப்பிடுவது நல்லதல்ல. அதிகளவு புரதம் பி6 வைட்டமின் பற்றாக்குறையை உண்டாக்கும்.
* மாவு உணவுப் பொருட்களை பொறுத்தவரை ஆரோக்கியமான ஆண்களுக்கு சமைத்த 315 கிராம், பெண்களுக்கு 250 கிராம், நீரழிவு வியாதி உள்ளோருக்கு 185 கிராம் அளவு தினமும் எடுப்பது நல்லது.
* ஆரோக்கிய மனிதர்களுக்கு தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் தேவை.
* மிகக்குறைந்த அளவில் கொழுப்பை உண்பதும் அல்லது முழுமையாக அதை தவிர்ப்பதும் இருதய நோய்க்கு நாம் வரவேற்பு கொடுப்பது போல ஆகிவிடும். மொத்த உணவில் 20 முதல் 30 சதவீதம் கலோரிகள் வரை கொழுப்பின் அளவு இருக்கலாம்.
* கொழுப்பை முழுவதுமாக தவிர்த்தால் மலச்சிக்கல் உண்டாகும்.
* மாவு உணவுப் பொருட்களை பொறுத்தவரை ஆரோக்கியமான ஆண்களுக்கு சமைத்த 315 கிராம், பெண்களுக்கு 250 கிராம், நீரழிவு வியாதி உள்ளோருக்கு 185 கிராம் அளவு தினமும் எடுப்பது நல்லது.
* ஆரோக்கிய மனிதர்களுக்கு தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் தேவை.
* மிகக்குறைந்த அளவில் கொழுப்பை உண்பதும் அல்லது முழுமையாக அதை தவிர்ப்பதும் இருதய நோய்க்கு நாம் வரவேற்பு கொடுப்பது போல ஆகிவிடும். மொத்த உணவில் 20 முதல் 30 சதவீதம் கலோரிகள் வரை கொழுப்பின் அளவு இருக்கலாம்.
* கொழுப்பை முழுவதுமாக தவிர்த்தால் மலச்சிக்கல் உண்டாகும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா?
ஆக, கொஞ்சம் கொழுப்போடு இருக்கணும்னு சொல்ல வரீங்க.. அப்படிதானே சம்ஸ்?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா?
என்னமோ சொல்றீங்கன்னு மட்டும் புரியுது ஆனா என்னேன்னுதான் புரியலயாதுமானவள் wrote:ஆக, கொஞ்சம் கொழுப்போடு இருக்கணும்னு சொல்ல வரீங்க.. அப்படிதானே சம்ஸ்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா?
நண்பன் wrote:என்னமோ சொல்றீங்கன்னு மட்டும் புரியுது ஆனா என்னேன்னுதான் புரியலயாதுமானவள் wrote:ஆக, கொஞ்சம் கொழுப்போடு இருக்கணும்னு சொல்ல வரீங்க.. அப்படிதானே சம்ஸ்?
கொஞ்சமாவது புரியுதுல்ல அது போதும் ....!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா?
யாதுமானவள் wrote:ஆக, கொஞ்சம் கொழுப்போடு இருக்கணும்னு சொல்ல வரீங்க.. அப்படிதானே சம்ஸ்?
கொழுகொழு என இருப்பதில் தவறில்லை .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா?
உண்மைதான் சம்ஸ், யாருங்க சரியா செய்கின்றார்கள் முயற்சி செய்துபார்ப்போம்
இப்ஹாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55
Re: கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா?
யாதுமானவள் wrote:நண்பன் wrote:என்னமோ சொல்றீங்கன்னு மட்டும் புரியுது ஆனா என்னேன்னுதான் புரியலயாதுமானவள் wrote:ஆக, கொஞ்சம் கொழுப்போடு இருக்கணும்னு சொல்ல வரீங்க.. அப்படிதானே சம்ஸ்?
கொஞ்சமாவது புரியுதுல்ல அது போதும் ....!
@. @. @. நல்லா சொன்னீங்க அக்கா :.”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா?
ஆமா இங்க யாருக்கு கொழுப்பு கூட சம்ஸ் அண்ணாக்கா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா?
மீனு wrote:ஆமா இங்க யாருக்கு கொழுப்பு கூட சம்ஸ் அண்ணாக்கா
ஆமா எனக்குதான் அதுக்கு என்ன மீனு என்னைவிட உங்களுக்கு அதிகம் :% :%
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா?
ஐயோ அண்ணன் கோவிச்சிட்டாரு*சம்ஸ் wrote:மீனு wrote:ஆமா இங்க யாருக்கு கொழுப்பு கூட சம்ஸ் அண்ணாக்கா
ஆமா எனக்குதான் அதுக்கு என்ன மீனு என்னைவிட உங்களுக்கு அதிகம்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா?
மீனு wrote:ஐயோ அண்ணன் கோவிச்சிட்டாரு*சம்ஸ் wrote:மீனு wrote:ஆமா இங்க யாருக்கு கொழுப்பு கூட சம்ஸ் அண்ணாக்கா
ஆமா எனக்குதான் அதுக்கு என்ன மீனு என்னைவிட உங்களுக்கு அதிகம்
இது கோபம் இல்லை கொலை வெறி தெரியுமா? :,;: :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» no ads-முற்றிலும் இலவசமான web hosting
» நரம்பு தளர்ச்சியை முற்றிலும் போக்கும் மீன் வகைகள் !!!
» முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது)
» முற்றிலும் கண்ணாடிகள் கொண்டு அமைக்கப்பட்ட பாடசாலை!
» ஜவுளிக்கு வாட் வரி முற்றிலும் ரத்து : முதல்வர் ஜெ., அதிரடி
» நரம்பு தளர்ச்சியை முற்றிலும் போக்கும் மீன் வகைகள் !!!
» முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது)
» முற்றிலும் கண்ணாடிகள் கொண்டு அமைக்கப்பட்ட பாடசாலை!
» ஜவுளிக்கு வாட் வரி முற்றிலும் ரத்து : முதல்வர் ஜெ., அதிரடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|