சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா? Khan11

கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா?

+2
யாதுமானவள்
*சம்ஸ்
6 posters

Go down

கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா? Empty கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா?

Post by *சம்ஸ் Wed 5 Oct 2011 - 14:19

ஒரு கிலோ உடம்பு எடைக்கு ஒரு நாளுக்கு 2 கிராம் புரதத்திற்கு மேல் சாப்பிடுவது நல்லதல்ல. அதிகளவு புரதம் பி6 வைட்டமின் பற்றாக்குறையை உண்டாக்கும்.
* மாவு உணவுப் பொருட்களை பொறுத்தவரை ஆரோக்கியமான ஆண்களுக்கு சமைத்த 315 கிராம், பெண்களுக்கு 250 கிராம், நீரழிவு வியாதி உள்ளோருக்கு 185 கிராம் அளவு தினமும் எடுப்பது நல்லது.
* ஆரோக்கிய மனிதர்களுக்கு தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் தேவை.
* மிகக்குறைந்த அளவில் கொழுப்பை உண்பதும் அல்லது முழுமையாக அதை தவிர்ப்பதும் இருதய நோய்க்கு நாம் வரவேற்பு கொடுப்பது போல ஆகிவிடும். மொத்த உணவில் 20 முதல் 30 சதவீதம் கலோரிகள் வரை கொழுப்பின் அளவு இருக்கலாம்.
* கொழுப்பை முழுவதுமாக தவிர்த்தால் மலச்சிக்கல் உண்டாகும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா? Empty Re: கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா?

Post by யாதுமானவள் Wed 5 Oct 2011 - 14:54

ஆக, கொஞ்சம் கொழுப்போடு இருக்கணும்னு சொல்ல வரீங்க.. அப்படிதானே சம்ஸ்?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா? Empty Re: கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா?

Post by நண்பன் Wed 5 Oct 2011 - 16:53

யாதுமானவள் wrote:ஆக, கொஞ்சம் கொழுப்போடு இருக்கணும்னு சொல்ல வரீங்க.. அப்படிதானே சம்ஸ்?
என்னமோ சொல்றீங்கன்னு மட்டும் புரியுது ஆனா என்னேன்னுதான் புரியல கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா? 188826 கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா? 188826


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா? Empty Re: கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா?

Post by யாதுமானவள் Wed 5 Oct 2011 - 17:54

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:ஆக, கொஞ்சம் கொழுப்போடு இருக்கணும்னு சொல்ல வரீங்க.. அப்படிதானே சம்ஸ்?
என்னமோ சொல்றீங்கன்னு மட்டும் புரியுது ஆனா என்னேன்னுதான் புரியல கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா? 188826 கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா? 188826

கொஞ்சமாவது புரியுதுல்ல அது போதும் ....!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா? Empty Re: கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா?

Post by kalainilaa Wed 5 Oct 2011 - 18:39

யாதுமானவள் wrote:ஆக, கொஞ்சம் கொழுப்போடு இருக்கணும்னு சொல்ல வரீங்க.. அப்படிதானே சம்ஸ்?

கொழுகொழு என இருப்பதில் தவறில்லை .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா? Empty Re: கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா?

Post by இப்ஹாம் Wed 5 Oct 2011 - 18:45

கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா? 480414 உண்மைதான் சம்ஸ், யாருங்க சரியா செய்கின்றார்கள் முயற்சி செய்துபார்ப்போம்
இப்ஹாம்
இப்ஹாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55

Back to top Go down

கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா? Empty Re: கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா?

Post by *சம்ஸ் Wed 5 Oct 2011 - 21:11

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:ஆக, கொஞ்சம் கொழுப்போடு இருக்கணும்னு சொல்ல வரீங்க.. அப்படிதானே சம்ஸ்?
என்னமோ சொல்றீங்கன்னு மட்டும் புரியுது ஆனா என்னேன்னுதான் புரியல கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா? 188826 கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா? 188826

கொஞ்சமாவது புரியுதுல்ல அது போதும் ....!

@. @. @. நல்லா சொன்னீங்க அக்கா :.”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா? Empty Re: கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா?

Post by மீனு Wed 5 Oct 2011 - 21:13

ஆமா இங்க யாருக்கு கொழுப்பு கூட சம்ஸ் அண்ணாக்கா பயம்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா? Empty Re: கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா?

Post by *சம்ஸ் Wed 5 Oct 2011 - 21:18

மீனு wrote:ஆமா இங்க யாருக்கு கொழுப்பு கூட சம்ஸ் அண்ணாக்கா பயம்

ஆமா எனக்குதான் அதுக்கு என்ன மீனு என்னைவிட உங்களுக்கு அதிகம் :% :%


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா? Empty Re: கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா?

Post by மீனு Wed 5 Oct 2011 - 21:43

*சம்ஸ் wrote:
மீனு wrote:ஆமா இங்க யாருக்கு கொழுப்பு கூட சம்ஸ் அண்ணாக்கா பயம்

ஆமா எனக்குதான் அதுக்கு என்ன மீனு என்னைவிட உங்களுக்கு அதிகம் கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா? 459498 கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா? 459498
ஐயோ அண்ணன் கோவிச்சிட்டாரு
கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா? 326371
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா? Empty Re: கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா?

Post by *சம்ஸ் Wed 5 Oct 2011 - 21:44

மீனு wrote:
*சம்ஸ் wrote:
மீனு wrote:ஆமா இங்க யாருக்கு கொழுப்பு கூட சம்ஸ் அண்ணாக்கா பயம்

ஆமா எனக்குதான் அதுக்கு என்ன மீனு என்னைவிட உங்களுக்கு அதிகம் கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா? 459498 கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா? 459498
ஐயோ அண்ணன் கோவிச்சிட்டாரு
கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா? 326371

இது கோபம் இல்லை கொலை வெறி தெரியுமா? :,;: :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா? Empty Re: கொழுப்பை முற்றிலும் தவிர்க்கலமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum