Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Today at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Today at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Today at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Today at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Yesterday at 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Yesterday at 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
சவூதி மத்தியஸ்தம் வகித்தால் பாகிஸ்தானுடன் பேச்சு
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சவூதி மத்தியஸ்தம் வகித்தால் பாகிஸ்தானுடன் பேச்சு
![சவூதி மத்தியஸ்தம் வகித்தால் பாகிஸ்தானுடன் பேச்சு W4](https://2img.net/h/www.thinakaran.lk/2011/10/12/w4.jpg)
சவூதி மத்தியஸ்தம் வகித்தால் பாகிஸ்தானுடன் பேச்சு
தலிபான்கள் அறிவிப்பு
“சவுதி அரேபியா மத்தியஸ்தராக செயல்பட்டால் நாங்கள் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்” என பாகிஸ்தானி தலிபான் அமைப்பு அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ. பயங்கரவாதிகளுடன் கொண்டுள்ள தொடர்பை அறுத்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா பாகிஸ்தானுக்கு தொடர் நெருக்கடி கொடுத்து வருகிறது.
கடந்த வாரம் இதுகுறித்து பாக் பிரதமர் யூசுப் ரசா கிலானி தலைமையில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பயங்கரவாதிகளுடன் பேச்சு நடத்த அரசு தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பாகிஸ்தானி தலிபான் அமைப்பின் துணைத் தலைவர் வலியுர் ரகுமான் மெசூத் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் “அரசுடன் எப்போது பேச்சு நடத்த வேண்டும் என்பதை விரைவில் தீர்மானிப்போம்.
அதிலும் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ள அரபு நாடுகள் குறிப்பாக சவுதி அரேபியா நடுவராக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சவூதி மத்தியஸ்தம் வகித்தால் பாகிஸ்தானுடன் பேச்சு
தாலிபான்களுக்கு உலகில் என்ன வேண்டும் இஸ்லாமிய மக்களை உலக அளவில் தலைகுனிய வைத்து இருப்பது போதாதா ..மடையர்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சவூதி மத்தியஸ்தம் வகித்தால் பாகிஸ்தானுடன் பேச்சு
அமெரிக்காவோட அடுத்த குறி பாகிஸ்தானா?
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: சவூதி மத்தியஸ்தம் வகித்தால் பாகிஸ்தானுடன் பேச்சு
jasmin wrote:தாலிபான்களுக்கு உலகில் என்ன வேண்டும் இஸ்லாமிய மக்களை உலக அளவில் தலைகுனிய வைத்து இருப்பது போதாதா ..மடையர்கள்
நன்றி தோழி உங்களின் கருத்திற்கு
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» பாகிஸ்தானுடன் இந்தியா: ட்விட்டர் உலகை நெகிழவைத்த ஆறுதல்
» பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று பாகிஸ்தானுடன் 2வது "டுவென்டி-20'
» சவூதி : பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை! inShare3 சவூதி : பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்ட
» சர்ச்சைக்குரிய சவூதி இளவரசரின் புதுமையான முதலீடு _
» சவூதி பெண்களுக்கு விளையாட அனுமதி
» பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று பாகிஸ்தானுடன் 2வது "டுவென்டி-20'
» சவூதி : பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை! inShare3 சவூதி : பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்ட
» சர்ச்சைக்குரிய சவூதி இளவரசரின் புதுமையான முதலீடு _
» சவூதி பெண்களுக்கு விளையாட அனுமதி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|