Latest topics
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்றுby rammalar Today at 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06
» பல்சுவை
by rammalar Today at 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ்.
5 posters
Page 1 of 1
சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ்.
அட்டாளைச்சேனைப்பிரதேசத்தில் அஷ்ரப் நகர் என்னும் கிராமத்தில் ௪௦ ஏக்கர் நிலப்பரப்பில் தின்மக்களிவு பசளை சேமிக்கும் இடம் அமைத்து இன்று அம்பாரை மாவட்டத்தில் உள்ள குப்பைகளை எல்லாம் சேமிக்கும் ஒரு இடமாக இங்கு கானப்படுகிறது இதற்க்கு யுனொப்ஸ் நிறுவனம் பல கோடிக்கணக்கான நிதியினை சிலவு செய்து வேலை நடந்து கொண்டிருக்கின்றன அது சம்மந்தமான பொதுக்கூட்டம் அம்பாரை மாவட்ட முக்கிய நிருவாகத்தலைவர்களுடன் சந்திப்பு இன்று பிரதேசசபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் தலைமையில் நடைபெற்றது அதன் புகைப்படங்கள் கீழே தரப்படுகிறது.
Re: சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ்.
திண்மக்களிவு சேகரிக்கும் நிலையத்தின் நிலமை பற்றி அதிதிகளுக்கு விளக்கம் அளிக்கிறார் பி/ச உறுப்பினர் முனாஸ்.
Re: சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ்.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.எஸ்.பி. இந்திக சில்வா அவர்களுடன் பிரதேசசபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ்
Re: சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ்.
மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் உள்ளது இவைகளைக் காண்பதற்கு.
இத்தனை மதிப்புமிக்க பொருப்பில் உள்ள ஒருவர் நம்மில் ஒருவராக நம் சேனையில் இணைந்து இங்கும் சிறப்பாகத் தன் கருத்துக்களைக் கூறி சேனையின் மேன்மைக்கு உயிரோட்டம் கொடுப்பது சேனையின் தரத்தினை மேலும் உயர்த்துகிறது.
இவர் நம் சகோதரர் என்று கூறிக்கொள்வதில் ஒரு கர்வமும் ஏற்படுகிறது

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ்.
உங்களின் சேவையுடன் என்றும் மகிழும் உள்ளங்கள் நாங்கள் எங்களோடு பகிர்ந்து பெருமைப்படுத்தியதில் ஆனந்தமே உங்களுக்காக என்றும் எங்களது பிரார்த்தனைகள் தொடருங்கள்
Re: சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ்.
பதவி பட்டம் ஒன்றும் நம்மிடம் மீதமாகாது அக்கா மீதம் எல்லாம் உங்களைப்போன்ற அன்பான உள்ளங்கள். மற்றும் பாவப்பட்ட வறிய மக்கள் விசேடதேவையுடையோர்கள் இவர்களுக்கு நாம் செய்யும் ஒவ்வொரு உதவியும் நாம் மரணித்தாலும் நமக்கு அது ஒரு பாலமாக அமையும் இதனைத்தான் அக்கா நான் இப்ப தேடிக்கொண்டிருக்கிறேன் எனக்கு பக்க பலமாக என்னை ஊக்குவித்துக்கொண்டிருக்கும் என் உடன் பிறப்பும் இந்த சேனையில் இருக்கிறார் இதன் பெருமை எல்லாம் அவரையே சாரும் என்னை விழ விடாமல் இன்று தூக்கிப்பிடிப்பவர் அவர்தான். அவர்யார்? அத்துடன் உங்களைப்போன்ற அன்பான உறவுகள் என்னை ஊக்குவிப்பதும் ஒரு முன்னேற்றம் எனக்கு. நன்றிஅக்கா.யாதுமானவள் wrote:மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் உள்ளது இவைகளைக் காண்பதற்கு.
இத்தனை மதிப்புமிக்க பொருப்பில் உள்ள ஒருவர் நம்மில் ஒருவராக நம் சேனையில் இணைந்து இங்கும் சிறப்பாகத் தன் கருத்துக்களைக் கூறி சேனையின் மேன்மைக்கு உயிரோட்டம் கொடுப்பது சேனையின் தரத்தினை மேலும் உயர்த்துகிறது.
இவர் நம் சகோதரர் என்று கூறிக்கொள்வதில் ஒரு கர்வமும் ஏற்படுகிறது
Re: சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ்.
உன்மையாக என்னுடன் இணைந்து என்னை ஊக்குவிக்கும் அன்பானவர்கள் நீங்கள் உங்கலைப்போன்ற அன்புள்ளவர்கள்தான் சார். :+=+:நேசமுடன் ஹாசிம் wrote:உங்களின் சேவையுடன் என்றும் மகிழும் உள்ளங்கள் நாங்கள் எங்களோடு பகிர்ந்து பெருமைப்படுத்தியதில் ஆனந்தமே உங்களுக்காக என்றும் எங்களது பிரார்த்தனைகள் தொடருங்கள்
Re: சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ்.
படங்களுடன் கூடிய செய்திக்கு நன்றி உறவே
அந்த ஏரியா மக்கள் எந்த ஆர்ப்பாட்டமும் எடுக்க வில்லைதானே அது வரைக்கும் பிரச்சினை இல்லை
அந்த ஏரியா மக்கள் எந்த ஆர்ப்பாட்டமும் எடுக்க வில்லைதானே அது வரைக்கும் பிரச்சினை இல்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுகாதாரம் சம்மந்தமான முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு முனாஸ்.
நன்றி தோழரே பகிர்வுக்கு வாழ்த்துகள்
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Similar topics
» குருதி சம்மந்தமான > உடலின் நோயெதிர்ப்புச் சக்தி
» தனிப்பட்ட சுகாதாரம் – Personal Hygiene
» தனிப்பட்ட சுகாதாரம் - Personal Hygiene
» சுத்தம்... சுகாதாரம்... நாம் இருவர்.. நமக்கு இருவர்... ஆந்திராவில் ஒரு அதிசய கிராமம்! .
» முனாஸ்
» தனிப்பட்ட சுகாதாரம் – Personal Hygiene
» தனிப்பட்ட சுகாதாரம் - Personal Hygiene
» சுத்தம்... சுகாதாரம்... நாம் இருவர்.. நமக்கு இருவர்... ஆந்திராவில் ஒரு அதிசய கிராமம்! .
» முனாஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|