Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
இது என்ன காய் கண்டு பிடியுங்கள்
+4
kalainilaa
நண்பன்
gud boy
முனாஸ் சுலைமான்
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இது என்ன காய் கண்டு பிடியுங்கள்
நான் இன்று ஆலங்குழம் என்னும் ஊருக்குள் போய்க்கொண்டிருந்த போது ஒரு மரத்தில் இந்த காய்கள் மூன்றையும் கண்டேன் உடனே உரியவர்களிடம் கூறிவிட்டும் பறித்துக்கொண்டு வந்தேன் இது என்ன காய் கண்டு பிடியுங்கள் பார்ப்போம்.
Re: இது என்ன காய் கண்டு பிடியுங்கள்
சீதா பழம் மாதிரி இருக்கு...
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: இது என்ன காய் கண்டு பிடியுங்கள்
சீதாப்பழம் அண்ணா உண்ணா என்றும் சொல்லாம் சரிதானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இது என்ன காய் கண்டு பிடியுங்கள்
- Spoiler:
- மாங்காய்தான் சரியான விடை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இது என்ன காய் கண்டு பிடியுங்கள்
இது போல் உள்ளது ஆனால் இதுவல்லநண்பன் wrote:சீதாப்பழம் அண்ணா உண்ணா என்றும் சொல்லாம் சரிதானே?
Re: இது என்ன காய் கண்டு பிடியுங்கள்
நான் கண்டு பிடித்து விட்டேன் நான் சொன்னது சரிதானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இது என்ன காய் கண்டு பிடியுங்கள்
ஆமா அதுதான் விடை வித்தியாசமாக இருந்தமையால்தான் நான் இங்கு போடேன் இன்னும் காய் வீட்ட இருக்கு வைத்துள்ளேன். :”@:நண்பன் wrote:நான் கண்டு பிடித்து விட்டேன் நான் சொன்னது சரிதானே?
Re: இது என்ன காய் கண்டு பிடியுங்கள்
முனாஸ் சுலைமான் wrote:ஆமா அதுதான் விடை வித்தியாசமாக இருந்தமையால்தான் நான் இங்கு போடேன் இன்னும் காய் வீட்ட இருக்கு வைத்துள்ளேன்.நண்பன் wrote:நான் கண்டு பிடித்து விட்டேன் நான் சொன்னது சரிதானே?
நான் கண்டு பிடித்தது காயைப் பார்த்து அல்ல அதன் நெட்டியைப் பார்த்து
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இது என்ன காய் கண்டு பிடியுங்கள்
சேனைக்கு வரும் ,,,,,,,,,இல்லை :%
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இது என்ன காய் கண்டு பிடியுங்கள்
நண்பன் சொன்ன விடை சரி :.”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இது என்ன காய் கண்டு பிடியுங்கள்
எது சார் புரியவில்லை தங்களுக்குஅப்துல்லாஹ் wrote:எனக்கு ஒண்ணுமே விளங்கவில்லை...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இது என்ன காய் கண்டு பிடியுங்கள்
அப்துல்லாஹ் wrote:எனக்கு ஒண்ணுமே விளங்கவில்லை...
அப்படியே இருக்கட்டும் ,கொடுப்பாங்க அப்ப வாங்கி சாப்பிட்டுவிட்டு கேட்கலாம் ,என்ன காய் என்று ,,,,,,,,,
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இது என்ன காய் கண்டு பிடியுங்கள்
அதைக்கொண்டு வந்தவர் சென்றுவிட்டார் :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இது என்ன காய் கண்டு பிடியுங்கள்
இது யாருக்கு சார்அப்துல்லாஹ் wrote:உங்க வெளாட்டு எப்பவும் ஆவத்து தேய்ன்..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இது என்ன காய் கண்டு பிடியுங்கள்
இதுக்காக கோவம் பட வேணாம்அப்துல்லாஹ் wrote:உங்க வெளாட்டு எப்பவும் ஆவத்து தேய்ன்..
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இது என்ன காய் கண்டு பிடியுங்கள்
யார் இப்போ கோவப்பட்டாkalainilaa wrote:இதுக்காக கோவம் பட வேணாம்அப்துல்லாஹ் wrote:உங்க வெளாட்டு எப்பவும் ஆவத்து தேய்ன்..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இது என்ன காய் கண்டு பிடியுங்கள்
இம்பட்டு பெரிசா கண் முன் இருக்கே பிறகுமா விளங்க வில்லைஅப்துல்லாஹ் wrote:எனக்கு ஒண்ணுமே விளங்கவில்லை...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இது என்ன காய் கண்டு பிடியுங்கள்
நான் சரியான விடை சொன்னேன் அதை மறைத்து விட்டார்கள் மற்றவர்களும் கண்டு பிடிக்கட்டும் என்பதற்காகநேசமுடன் ஹாசிம் wrote:கொய்யாதானே விடையினை காணலியே யாரு அகற்றியது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இது என்ன காய் கண்டு பிடியுங்கள்
கொய்யாவா அட ங்கொய்யால இப்படியுமா இருக்கு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இது என்ன காய் கண்டு பிடியுங்கள்
ஹலோ எச்சுஸ்மி அடங் கொய்யால இல்லை இது வேற இதற்கும் பெண்களுக்கும் ஒரு பெரிய ஒற்றுமை இருக்கு அட ஆமாங்க நம்புங்க இதுதான் க்ளு. கண்டு பிடிங்க நான் கண்டு பிடித்து விட்டேன்jasmin wrote:கொய்யாவா அட ங்கொய்யால இப்படியுமா இருக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கண்டு பிடியுங்கள் 6 வித்தியாசங்கள்
» கண்டு பிடியுங்கள் 7 வித்தியாசங்கள்
» கோடிட்ட வார்த்தை - கண்டு பிடியுங்கள்
» இதில் உள்ளது என்ன முதல்ல கண்டு பிடித்தால் 5 மதிப்பீடுகள் பரிசு
» காய் கறிகளிலும் ஒரு கலை!
» கண்டு பிடியுங்கள் 7 வித்தியாசங்கள்
» கோடிட்ட வார்த்தை - கண்டு பிடியுங்கள்
» இதில் உள்ளது என்ன முதல்ல கண்டு பிடித்தால் 5 மதிப்பீடுகள் பரிசு
» காய் கறிகளிலும் ஒரு கலை!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|