Latest topics
» அட...ஆமால்ல?by rammalar Today at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
சர்வதேச சூப்பர் சீரிஸ் ஆக்கி: இந்திய அணிகள் தோல்வி
Page 1 of 1
சர்வதேச சூப்பர் சீரிஸ் ஆக்கி: இந்திய அணிகள் தோல்வி
9 பேர் கொண்ட அணிகள் பங்கேற்ற சர்வதேச சூப்பர் சீரிஸ் ஆக்கி போட்டி (வழக்கமான ஆட்டத்தில் 11 பேர் இடம் பெறுவார்கள்) ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரில் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5-3 என்ற கோல் கணக்கில் நிïசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.
முன்னதாக நடந்த வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி 1-4 என்ற கோல் கணக்கில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் மோசமான தோல்வியை சந்தித்தது. பெண்கள் பிரிவில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் மோதின. இதில் சவுந்தர்யா 9-வது நிமிடத்தில் கோல் அடித்ததால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்த நிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அதன் பின்னர் ஆஸ்திரேலிய அணி வலுவான பதிலடி கொடுத்தது. அந்த அணி வீராங்கனைகள் ஹோப் முன்ரோ (10-வது நிமிடம்), கெல்லி ஒயிட் (14-வது நிமிடம்), மர்னி ஹட்சன் (20-வது நிமிடம்), ஆஷ்லிக் நெல்சன் (21-வது நிமிடம்) ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடித்தனர்.
பின்னர் இந்திய அணியால் கோல் எதுவும் திருப்ப முடியவில்லை. முடிவில் ஆஸ்திரேலிய அணி 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்திய அணி வெள்ளிப்பதக்கம் பெற்றது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சூப்பர் சீரிஸ் ஆக்கி: இந்திய பெண்கள் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி
» சர்வதேச சூப்பர் சீரிஸ் ஹாக்கி: இந்தியா-பாகிஸ்தான் மோதல்
» ஆசிய கோப்பை பெண்கள் ஆக்கி இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி
» இலங்கை - இந்திய அணிகள் ஐ.சி.சி. தரவரிசையில் முதலிடத்திற்கும் போட்டி
» அர்ஜெண்டினாவிடம் இந்திய பெண்கள் ஹாக்கி அணி போராடி தோல்வி
» சர்வதேச சூப்பர் சீரிஸ் ஹாக்கி: இந்தியா-பாகிஸ்தான் மோதல்
» ஆசிய கோப்பை பெண்கள் ஆக்கி இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி
» இலங்கை - இந்திய அணிகள் ஐ.சி.சி. தரவரிசையில் முதலிடத்திற்கும் போட்டி
» அர்ஜெண்டினாவிடம் இந்திய பெண்கள் ஹாக்கி அணி போராடி தோல்வி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|