Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 20:30
» கதம்பம்
by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
உங்கள் பெட்ரூமை எப்படி வைத்துக்கொள்கிறீர்கள்!
Page 1 of 1
உங்கள் பெட்ரூமை எப்படி வைத்துக்கொள்கிறீர்கள்!
பெட்ரூமின் அமைப்புக்கும், தம்பதியருக்கிடையேயான அன்னியோன்யத்துக்கும்
நெருங்கிய தொடர்புண்டு என்கிறார்கள். அப்படிப்பட்ட பெட்ரூம் எப்படியிருக்க
வேண்டும்?
சிகப்பு அல்லது பிங்க் நிறக் கலவை உங்கள் பெட்ரூமில் அதிகம் இருக்க
வேண்டுமாம். இந்த இரு நிறங்களுக்கும் காதலைப் பற்ற வைப்பதில் அதிக
பங்குண்டாம்.
கோடுகள் போட்ட உங்கள் பெட்ஷீட்டுகளையும், விரிப்புகளையும் தூக்கி
எறியுங்கள். டிசைன்கள் இல்லாத பிளெயின் பெட்ஷீட்டுகள் பெட்ரூமுக்கு
மட்டுமில்லை, உங்களுக்கும் இதமளிக்கும்.
உலர்ந்த பூக்களால் வீட்டை அலங்கரிப்பது இப்போதைய ஃபேஷன். பெட்ரூமில் இவற்றை வைப்பது கை மேல் ஸாரி..கட்டில் மேல் பலன் தருமாம்.
பெட்ரூமுக்குள் குழந்தைகளின் படங்கள் வேண்டாமே!
படமாக இருந்தாலும், அந்தரங்க நேரத்தில் அவை உங்களையும் அறியாமல் தர்ம
சங்கடத்துக்குள்ளாக்கலாம். அதற்குப் பதிலாக நீங்களும், உங்கள் கணவரும்
நெருக்கமாக எடுத்துக் கொண்ட ஒரு ஃபோட்டோவை உங்கள் கண்களில் படும்படி
பெட்ரூமுக்குள் மாட்டி வையுங்கள்.
கூச்சம் காரணமாக இருட்டில் செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்பும் பெண்களில்
நீங்களும் ஒருவரா? இருட்டிலோ அல்லது மிகக் குறைந்த செயற்கை ஒளியிலோ செக்ஸ்
வைத்துக் கொள்ளும் போது அது இருவருக்குமான இன்பத்தைப் மிகவும் பெரியளவில்
பாதிக்கிறது என்று நிரூபிக்கப் பட்டிருக்கிறது. எனவே கண்களை உறுத்தாத
மெல்லிய வெளிச்சம் இருக்கும்படி உங்கள் பெட்ரூமை வைத்துக் கொள்ளுங்கள்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உங்கள் பெட்ரூமை எப்படி வைத்துக்கொள்கிறீர்கள்!
» உங்கள் குழந்தை எப்படி?
» உங்கள் வீட்டு செல்லம் எப்படி?
» உங்கள் வரட்சியான சருமத்தைப் பராமரிப்பது எப்படி?
» பெண்ணே உங்கள் வருங்கால கணவர் எப்படி??
» உங்கள் குழந்தை எப்படி?
» உங்கள் வீட்டு செல்லம் எப்படி?
» உங்கள் வரட்சியான சருமத்தைப் பராமரிப்பது எப்படி?
» பெண்ணே உங்கள் வருங்கால கணவர் எப்படி??
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|