சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Today at 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Today at 9:24

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 9:16

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 5:00

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18

» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11

» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00

» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11

» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01

» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03

» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41

» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37

» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24

» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16

» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46

» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44

» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37

» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31

» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15

» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23

» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55

» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51

» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34

» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Mon 20 May 2024 - 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Mon 20 May 2024 - 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Mon 20 May 2024 - 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Mon 20 May 2024 - 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Sun 19 May 2024 - 20:08

அமெரிக்காவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் பலர் கைது Khan11

அமெரிக்காவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் பலர் கைது

2 posters

Go down

அமெரிக்காவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் பலர் கைது Empty அமெரிக்காவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் பலர் கைது

Post by நண்பன் Wed 2 Nov 2011 - 11:10

அமெரிக்காவில் பல இடங்களில்
ஆர்ப்பாட்டம் பலர் கைது




உலகம் முழுவதிலும் ஆக்கிரமிப்பு போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில்
அமெரிக்காவின் பல இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் பொலிஸாரால் கைது
செய்யப்பட்டனர்.
வோல்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டத்தின் உத்வேகத்தால் அமெரிக்கா, ஐரோப்பா,
பிரிட்டன் உள்ளிட்ட உலகின் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு போராட்டங்கள் தொடர்ந்து
நடந்து வருகின்றன.
நியூயோர்க், பிராங்பர்ட், லண்டன் உள்ளிட்ட உலகின் முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டக்
காரர்கள் முகாமிட்டு தங்கள் போராட்டங்களைத் தொடர் கின்றனர்.
அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையோரத்தில் கடந்த இரு நாட்களாக எப்போதும் இல்லாத
அளவிற்கு கடுமையான பனிப்புயல் வீசத் துவங்கியுள்ள நிலையில் ஆக்கிரமிப்பு
போராட்டத்தின் வேகம் சற்று குறைந்திருக்கிறது.
ஓரிகான் மாகாணத்தில் போர்ட்லேண்ட் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இரு பூங்காவில்
தங்கியுள்ளனர். அதற்கு மேல் வேறு பூங்காக்களை ஆக்கிரமிக்கக்கூடாது என பொலிஸார்
எச்சரிக்கையும் விடுத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பொலிஸார் விடுத்த ஊரடங்கு உத்தரவையும் மீறி ஜேமிசன்
பூங்காவில் நூற்றுக்கணக்கானோர் குவியத் துவங்கினர். தொடர்ந்து பலர் கைது
செய்யப்பட்டனர். அதேபோல் டெக்சாஸ் மாகாணத்தில் ஆஸ்டின் நகரில் 39 பேரும் டென்னிசி
மாகாணத்தில் நாஷ்வில்லேயில் பலரும் கைது செய்யப்பட்டனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அமெரிக்காவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் பலர் கைது Empty Re: அமெரிக்காவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் பலர் கைது

Post by முனாஸ் சுலைமான் Wed 2 Nov 2011 - 12:03

தன் நாட்டில் நடக்கும் அசிங்கம் கேவலம் கோடாரிக்கொலை வீட்டுக்குள் கொலை பெற்றவர்களையே கொலை இப்படி பல அட்டூளியம் நடக்கும் போது இறால் வேலை செய்யும் அமெரிக்காவின் கேவலம் இன்னும் என்ன
உன்னையே திருத்த முடியாத நா.....
மற்றவ்ர்களை ஏன் வ்வீணாக மூக்கு நுளைக்கிறாய் அமெரிக்கா...
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum