சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

அண்ணா நூலகமென்ன  உன் அப்பன் வீட்டு சொத்தா..? Khan11

அண்ணா நூலகமென்ன உன் அப்பன் வீட்டு சொத்தா..?

5 posters

Go down

அண்ணா நூலகமென்ன  உன் அப்பன் வீட்டு சொத்தா..? Empty அண்ணா நூலகமென்ன உன் அப்பன் வீட்டு சொத்தா..?

Post by யாதுமானவள் Fri 4 Nov 2011 - 14:38

முதலமைச்சர் என்ற நாற்காலியின் களங்கமே
புத்தகத்தின் வாசனையாவது தெரியுமா உனக்கு ?

தமிழகம் என்ன
நீ விளையாட தேர்ந்தெடுத்த
விளையாட்டுக் களமா?
அல்லது
கேட்பதற்கு ஆளில்லை என்ற திமிரா?

குரங்கு கையில் மாட்டிய பூமாலையாய்
உன்கையில் மாட்டிக்கொண்ட
தமிழகம் படும் அவல நிலைக்கு
இன்னொரு எடுத்துக்காட்டுதான் -

அண்ணா நூலகத்தை நீ மாற்ற முடிவெடுத்தது....

ஆட்சிக்கு வந்தவுடனே நீ ஆடிய ஆட்டத்தில்
முதல் முதலாய்க் கிழிந்தவைகள் ...
தலைமைச் செயலகத்திலிருந்த ஆயிரங்காலத்து நூல்கள்

நீ வாரிப் போட்ட போது...
மார்புக்கூட்டிலிருந்து -
இதயத்தை இழுத்துப் போட்டதுபோல்
வேதனைப்பட்டோம்
எம்போன்ற தம்ழுள்ளங்கள்

சமச்சீர் கல்விக்கு
சாவுமணி அடிக்க எத்தனித்தாய்...
உன்னுடைய சகுனித்தனம் பலிக்கவில்லை...

செம்மொழி மையத்துக்கும் கேடு உண்டாக்கி
பாரதி தாசன் பிறந்த மாதத்திலேயே
பாரதி தாசன் நூலகத்தையும் அகற்றிவிட்டாய்

அண்ணா பல்கலைக் கழகங்களிலெல்லாம்
கைவைத்து உன் குரூரத்தை காட்டினாய்

நீ சுயநினைவில்தான் இருக்கிறாயா என்றே
இப்போது எங்களுக்கெல்லாம் சந்தேகமாக இருக்கிறது

மருத்துவமனை கட்டுவது இருக்கட்டும்
நீ முதலில் ஒரு நல்ல மனநிலை மருத்துவரிடம்
ஆலோசனை பெற்றுக்கொள்

தமிழுக்கும் தமிழர் வாழ்வுக்கும்
கேடு பயப்பதுதான் உன் நோக்கமெனில்..
தமிழ் நாட்டை விட்டே உன்னை விரட்ட வேண்டும்

குழந்தைகள் மருத்துவமனை கட்டுவதற்கு இடமா இல்லை?
அண்ணா நுலகம் தானா கிடைத்தது உனக்கு?

அறிவுப் பசி தீர்க்கும் அந்த புனிதமான இடத்தில்
கால்வைக்கும் அருகதைகூட இல்லைஎன்று
நீயே நிரூபித்துவிட்டாய்


அண்ணா நூலகமென்ன

முதலமைச்சர் நாற்காலியின் களங்கமே!
புத்தகத்தின் வாசனையாவது
தெரியுமா உனக்கு ?

தமிழகம் என்ன
நீ விளையாட தேர்ந்தெடுத்த
விளையாட்டுக் களமா? - அல்லது
கேட்பதற்கு ஆளில்லை என்ற திமிரா?

குரங்கு கையில் மாட்டிய பூமாலையாய்
உன்கையில் மாட்டிக்கொண்ட
தமிழகம் படும் அவலநிலைக்கு
இன்னொரு எடுத்துக்காட்டுதான் -
அண்ணா நூலகத்தை நீ மாற்ற முடிவெடுத்தது....

ஆட்சிக்கு வந்தவுடனே
நீ ஆடிய ஆட்டத்தில்
முதல் முதலாய்க் கிழிந்தவைகள் ...
தலைமைச் செயலகத்திலிருந்த
ஆயிரங்காலத்து நூல்கள்

நீ வாரிப் போட்ட போது...
மார்புக்கூட்டிலிருந்து -
இதயத்தை இழுத்துப் போட்டதுபோல்
வேதனைப்பட்டோம்
எம்போன்ற தம்ழுள்ளங்கள்

சமச்சீர் கல்விக்கு
சாவுமணி அடிக்க எத்தனித்தாய்...
பலிக்கவில்லை...
உன் சகுனித்தனம்

செம்மொழி மையத்துக்கும் கேடு உண்டாக்கி
பாரதி தாசன் பிறந்த மாதத்திலேயே
பாரதி தாசன் நூலகத்தையும் அகற்றிவிட்டாய்

அண்ணா பல்கலைக் கழகங்களிலெல்லாம்
கைவைத்து உன் குரூரத்தை காட்டினாய்

நீ சுயநினைவில்தான் இருக்கிறாயா என்றே
இப்போது எங்களுக்கெல்லாம்
சந்தேகமாக இருக்கிறது

மருத்துவமனை கட்டுவது இருக்கட்டும்
நீ முதலில் ஒரு நல்ல மனநிலை மருத்துவரிடம்
ஆலோசனை பெற்றுக்கொள்

தமிழுக்கும் தமிழர் வாழ்வுக்கும்
கேடு பயப்பதுதான் உன் நோக்கமெனில்..
தமிழ் நாட்டை விட்டே
உன்னை விரட்ட வேண்டும்

கருணாநிதியிடம் உனக்கு
காழ்ப்புனர்ச்சியிருந்தால்
தனியாக மோதிக்கொள்...
உன் மல்யுத்தம் பார்ப்பதற்க்கா
உனக்கு மகுடம் சூட்டினோம்?

உன்னைச் சுற்றியுள்ள
பதவிக்கு பயந்து
கூழை கும்பிடு போடும்
கூட்டத்தின் தயவிருக்கிற தென்று
தான்தோன்றித் தனமாக நடக்கிறாயா?


குழந்தைகள் மருத்துவமனை
கட்டுவதற்கு இடமா இல்லை?
அண்ணா நுலகம் தானா கிடைத்தது உனக்கு?

அறிவுப் பசி தீர்க்கும் அந்த புனிதமான இடத்தில்
கால்வைக்கும் அருகதைகூட இல்லைஎன்று
நீயே நிரூபித்துவிட்டாய்.

அண்ணா நூலகமென்ன
உன் அப்பன் வீட்டு சொத்தா...
நீ நினைத்தபடி மாற்றிக் கொண்டிருப்பதற்கு?

வேண்டுமெனில் -
கொலைகாரர்களும்... காவி கட்டிய கவயர்களும்
பதுங்கி இருக்கும்
சங்கர மடத்தை இடித்து
அங்கே கட்டேன் மருத்துவமனையை ...!
***********


உன் அப்பன் வீட்டு சொத்தா...
நீ நினைத்தபடி மாற்றிக் கொண்டிருப்பதற்கு?

கொலைகாரர்களும்... காவி கட்டிய கவயர்களும்
பதுங்கி இருக்கும்
சங்கர மடத்தை இடித்து
அங்கே கட்டேன் மருத்துவமனையை ...!






Last edited by யாதுமானவள் on Fri 4 Nov 2011 - 15:12; edited 1 time in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அண்ணா நூலகமென்ன  உன் அப்பன் வீட்டு சொத்தா..? Empty Re: அண்ணா நூலகமென்ன உன் அப்பன் வீட்டு சொத்தா..?

Post by மீனு Fri 4 Nov 2011 - 14:42

அண்ணா நூலகமென்ன
உன் அப்பன் வீட்டு சொத்தா...
நீ நினைத்தபடி மாற்றிக் கொண்டிருப்பதற்கு?

நல்ல கேள்வி நாட்டு மக்கள் உணரட்டும் அம்மாவின் அட்டூழியத்தை தமிழக மக்கள் தெர்ந்தெடுத்த முதலமைச்சர்
தமிழ் மக்களின் முதுகில் குத்துகுறார் :!.:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

அண்ணா நூலகமென்ன  உன் அப்பன் வீட்டு சொத்தா..? Empty Re: அண்ணா நூலகமென்ன உன் அப்பன் வீட்டு சொத்தா..?

Post by பர்ஹாத் பாறூக் Fri 4 Nov 2011 - 14:46

மீனு wrote:அண்ணா நூலகமென்ன
உன் அப்பன் வீட்டு சொத்தா...
நீ நினைத்தபடி மாற்றிக் கொண்டிருப்பதற்கு?

நல்ல கேள்வி நாட்டு மக்கள் உணரட்டும் அம்மாவின் அட்டூழியத்தை தமிழக மக்கள் தெர்ந்தெடுத்த முதலமைச்சர்
தமிழ் மக்களின் முதுகில் குத்துகுறார் அண்ணா நூலகமென்ன  உன் அப்பன் வீட்டு சொத்தா..? 688909

டிபீட்டு... அண்ணா நூலகமென்ன  உன் அப்பன் வீட்டு சொத்தா..? 111433 அண்ணா நூலகமென்ன  உன் அப்பன் வீட்டு சொத்தா..? 111433 அண்ணா நூலகமென்ன  உன் அப்பன் வீட்டு சொத்தா..? 111433
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

அண்ணா நூலகமென்ன  உன் அப்பன் வீட்டு சொத்தா..? Empty Re: அண்ணா நூலகமென்ன உன் அப்பன் வீட்டு சொத்தா..?

Post by நேசமுடன் ஹாசிம் Fri 4 Nov 2011 - 15:15

ஆதங்கம் நிறைந்த கேள்வி முதல்வரென்றால் முடிந்ததெல்லாம் செய்வேன் என்று தன் சுயநலத்திற்காக எதையும் செய்திட அனுமதிக்கலாகாது என்று மக்களை சிந்திக்க செய்யும் வரிகள் உண்மையில் உங்களின் தைரியம்தான் இக்கவிதையிலும் மேலோங்கி நிற்கிறது பாராட்டுகள் அக்கா உங்க கேள்வி அவர்களுக்கு கேட்கட்டும்


அண்ணா நூலகமென்ன  உன் அப்பன் வீட்டு சொத்தா..? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அண்ணா நூலகமென்ன  உன் அப்பன் வீட்டு சொத்தா..? Empty Re: அண்ணா நூலகமென்ன உன் அப்பன் வீட்டு சொத்தா..?

Post by பாயிஸ் Fri 4 Nov 2011 - 15:19

நீ வாரிப் போட்ட போது...
மார்புக்கூட்டிலிருந்து -
இதயத்தை இழுத்துப் போட்டதுபோல்
வேதனைப்பட்டோம்
எம்போன்ற தம்ழுள்ளங்கள்

சமச்சீர் கல்விக்கு
சாவுமணி அடிக்க எத்தனித்தாய்...
உன்னுடைய சகுனித்தனம் பலிக்கவில்லை...

செம்மொழி மையத்துக்கும் கேடு உண்டாக்கி
பாரதி தாசன் பிறந்த மாதத்திலேயே
பாரதி தாசன் நூலகத்தையும் அகற்றிவிட்டாய்

ஆவேசமாய் அறைகின்ற வரிகள் அனைத்தும் உண்மைதான் நீங்கள் உங்கள் கவிதையில் சொன்னது போன்று எதற்காகவும் அறிவு பயன்படலாம் ஆனால் எதற்காகவும் அறிவு விலைபோகக்கூடாது நல்ல கருத்துடைய கவிதையை ஆதங்கமாக தந்துள்ளீர்கள் உங்களின் ஆவேசம் இதை செயதவர் நேரில் இருந்தால் சம்பல்தான் என்று மட்டும் விளங்குது பார்க்கலாம் என்ன நடக்குதன்னு அந்த நூலக விடையத்தில்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

அண்ணா நூலகமென்ன  உன் அப்பன் வீட்டு சொத்தா..? Empty Re: அண்ணா நூலகமென்ன உன் அப்பன் வீட்டு சொத்தா..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum