சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

ஹசாரேயை பலிக்கடாவாக்குகின்றனர் அவரது அணியினர் Khan11

ஹசாரேயை பலிக்கடாவாக்குகின்றனர் அவரது அணியினர்

Go down

ஹசாரேயை பலிக்கடாவாக்குகின்றனர் அவரது அணியினர் Empty ஹசாரேயை பலிக்கடாவாக்குகின்றனர் அவரது அணியினர்

Post by *சம்ஸ் Tue 8 Nov 2011 - 9:01

ஹசாரேயை பலிக்கடாவாக்குகின்றனர் அவரது அணியினர்



திக்விஜய் சிங் புதிய குற்றச்சாட்டு


புதுடில்லி;

அன்னா ஹசாரே மிகவும் எளிமையானவர். தங்களின் அரசியல் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக
ஹசாரே குழுவைச் சேர்ந்த சிலர் அவரை பலி கடாவாக்குகின்றனர் என காங்கிரஸ் பொதுச்
செயலர் திக்விஜய் சிங் கூறினார்.
ஹசாரேயை பலிக்கடாவாக்குகின்றனர் அவரது அணியினர் I2¡ங்., பொதுச் செயலர் திக்விஜய் சிங் கூறியுள்ளதாவது, ஊழலுக்கு எதிராக போராடும் அன்னா
ஹசாரே மிகவும் எளிமையானவர். இது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவரைச்
சுற்றியுள்ளவர்களுக்கு அரசியல் ஆசை உள்ளது. அதை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவருக்கு
நெருக்கடி கொடுக்கின்றனர்.
தங்கள் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரை பலிக்கடா ஆக்குகின்றனர். தங்களை விட அன்னா
ஹசாரேக்கு அதிக நம்பகத் தன்மை இருப்பதால், இதை அவர்கள் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
எப்போதுமே நான் உண்மையைத்தான் பேசுகிறேன். ஆனால் இவை எவ்வாறு சர்ச்சையை
ஏற்படுத்துகின்றன என்பது எனக்குத் தெரியவில்லை. இது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது.
ஹசாரே பற்றி நான் தெரிவிக்கும் ஒவ்வொரு கருத்துக்களையும் காங்கிரஸ் தலைவர்களுடன்
பகிர்ந்துகொள்வேன். என்றாலும் காங்கிரஸ் தலைவர் சொனியா, பொதுச் செயலர் ராகுல்
ஆகியோருடன் இது குறித்து விவாதிப்பது இல்லை. லோக்பால் மசோதா விவகாரத்தில் காங்கிரஸ¤க்கு
எதிராக பிரசாரம் செய்யும் விவகாரத்தில், அன்னா ஹசாரே அடிக்கடி தன் நிலையை
மாற்றிக்கொள்வது ஆச்சர்யம் அளிக்கிறது.
அன்னா ஹசாரே குழுவுக்கும், ஆர்.எஸ்.எஸ்.,
பா.ஜ. ஆகியவற்றுக்கும் தொடர்பு இருப்பதாக ஏற்கனவே நான் தெரிவித்த கருத்தில் எந்த
மாற்றமும் இல்லை. தங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததற்காக ஆர். எஸ். எஸ். பா.
ஜ ஆகியவற்றுக்கு உண்ணாவிரத மேடையிலேயே. அன்னா ஹசாரே நன்றி தெரிவித்தார்.
விரும்பத்தகாத கேள்விகளுக்கு பதில் அளிப்பதை தவிர்க்கவே அன்னா ஹசாரே மெளன விரதம்
இருந்தார். இவ்வாறு திக்விஜய் சிங் கூறினார்.
கெஜ்ரிவால் கூட்டத்தில் சலசலப்பு
ஊழலுக்கு எதிரான கூட்டத்தில் பங்கேற்பதற்காக, அன்னா ஹசாரே குழு உறுப்பினரான அரவிந்த்
கெஜ்ரிவால், நேற்று முன்தினம் நாக்பூர் வந்தார். அப்போது, போராட்டக்காரர்கள் சிலர்
அரவிந்த் கெஜ்ரிவாலின் காரை முற்றுகையிட்டு தகராறு செய்தனர். அவர்களுடன் மோதலில்
ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில், அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ‘எங்கள் குழுவைச் சேர்ந்தவர்களின்
தொலைபேசி உரையாடல்கள், புலனாய்வு அமைப்பினரால் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. நாங்கள்
என்ன சமூக விரோதிகளா? எங்களால் நாட்டு பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதா என்பதை
அரசு விளக்க வேண்டும், என்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum