சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த Khan11

தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த

Go down

தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த Empty தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த

Post by நண்பன் Mon 17 Jan 2011 - 17:11

தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க ஒரு சொத்து என்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சூரியப்பொங்கல் விழாவில் வைத்து மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

இன்று ஜனாதிபதி தலைமையில் யாழ்ப்பாணத்தில் சூரியப் பொங்கல் விழா நடைபெற்றது. அதில் டக்ளஸ் தேவானந்தா, புத்தசாசன பிரதியமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்த்தன, வடமாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிரி, பாராளுமன்ற உறுப்பினர்களான விஜயகலா மகேஸ்வரன், சில்வஸ்டர் அலன்ரின், முருகேசு சந்திரகுமார், அப்பாத்துரை விநாயகமூர்த்தி உள்ளிட்ட பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.

அங்கு உரையாற்றிய ஜனாதிபதி தமிழிலேயே உரையாற்றினார். அதன் போது அவர் ஆற்றிய உரையின் சாரம்சம் கீழ்வருமாறு அமைந்திருந்தது.

வடபகுதி மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதி மிக்க ஒரு சொத்து. நாம் எந்தவொரு கட்டத்திலும் எமது மக்களைக் கைவிட மாட்டோம். நாட்டின் ஏனைய பகுதிகள் போன்றே சகல வளங்களும், வசதிகளும் கொண்ட பிரதேசமாக வடமாகாணத்தையும் அபிவிருத்தி செய்வோம். அதற்கான நோக்குடன் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவதே வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டமாகும்.

வடக்கில் நாம் மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட சிலர் முயற்சிக்கின்றனர். சர்வதேச மட்டத்தில் அது தொடர்பான போலிப் பிரச்சாரங்களை அவர்கள் முன்னெடுத்துள்ளனர். அதன் மூலம் எமது பணி முழுமையடையாமல் தடைப்பட்டுள்ளது உண்மைதான்.

ஆயினும் எந்தக் கட்டத்திலும் நாம் எமது அபிவிருத்தித் திட்டங்களை இடை நிறுத்த மாட்டோம். வடக்கின் கல்வி, பொருளாதாரம், அபிவிருத்தி போன்றவற்றில் புரட்சியை ஏற்படுத்துவோம். உங்களுக்கோர் வளமான வாழ்வை ஏற்படுத்தித் தரவே நான் பாடுபடுகின்றேன். என்னை நம்புங்கள். நான் உங்களை வழிநடத்திச் செல்வேன்.

இனிமேல் இந்நாட்டில் பயங்கரவாதம் உருவாக நான் எந்தக் கட்டத்திலும் இடமளிக்க மாட்டேன். யாழ்ப்பாணத்திலும் தென் பகுதியிலும் உருவாகியிருக்கும் பாதாள உலகக் கும்பல்களையும் விரைவில் இந்நாட்டிலிருந்து ஒழித்துக் கட்டி விடுவேன்.

குறுகிய அரசியல் இலாபங்களுக்காக நாம் பிரிந்து நிற்காது ஒரு தேசியக் கொடியின் கீழ் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதாகவும் அவர் தனதுரையில் வலியுறுத்தினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த Empty Re: தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த

Post by நண்பன் Mon 17 Jan 2011 - 17:12

தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த Presi-1


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த Empty Re: தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த

Post by நண்பன் Mon 17 Jan 2011 - 17:12

தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த Presi-2


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த Empty Re: தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த

Post by நண்பன் Mon 17 Jan 2011 - 17:13

தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த Presi-3


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த Empty Re: தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த

Post by நண்பன் Mon 17 Jan 2011 - 17:13

தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த Presi-4


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த Empty Re: தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த

Post by நண்பன் Mon 17 Jan 2011 - 17:13

தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த Presi-5


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த Empty Re: தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த

Post by நண்பன் Mon 17 Jan 2011 - 17:14

தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த Presi-6


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த Empty Re: தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த

Post by நண்பன் Mon 17 Jan 2011 - 17:29

தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த Presi-7


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த Empty Re: தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த

Post by நண்பன் Mon 17 Jan 2011 - 17:29

தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த Presi-8


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த Empty Re: தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் பிரச்சினையை தீர்க்க விரும்பவில்லை
» 3 வது தடவையாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய வெற்றி!- தமிழ் தேசிய கூட்டமைப்பு நன்றி தெரிவிப்பு
» யாழில் இராணுவத்தினர் சில மாதங்களில் வெளியேற்றம்! மஹிந்த ஹத்துருசிங்க.
» புலம்பெயர் தமிழ் மக்களுக்கு திரிபுபடுத்தப்பட்ட தகவல்கள் வழங்கப்படுகிறது - மஹிந்த ஹத்துருசிங்க
» யாழில் தமிழ் - இந்து முறைப்படி திருமணம் செய்த வெள்ளைக்கார மாப்பிள்ளை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum