Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்!
4 posters
Page 1 of 1
சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்!
சினேகா - பிரசன்னா
திருமண நிச்சயதார்த்தம்!
தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என வர்ணிக்கப்படும் நடிகை சினேகாவுக்கும், நடிகர்
பிரசன்னாவுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடக்கிறது. இதனை நடிகர்
பிரசன்னாவே நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நடிகர் பிரசன்னாவும் சினேகாவும்
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்து நடித்தனர்.
அதன் பிறகு இருவரும் நல்ல
நண்பர்களாகத் திகழ்ந்தனர். இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும்
செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. ஆனால் இது குறித்து எந்த மறுப்பும் இருவரும்
தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இது குறித்து
நடிகர் பிரசன்னா கூறியுள்ளதாவது,
சினேகாவுக்கும் எனக்கும் திருமணம் என்பது உண்மைதான் எங்கள் இருவரின் பெற்றோர்
சம்மதத்துடன் இந்த மாத இறுதிக்குள் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. திருமணம்
எப்போது என்பதை விரைவில் நாங்களே அறிவிக்கிறோம்” என்றார்.
திருமண நிச்சயதார்த்தம்!
![சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்! I-9](https://2img.net/h/www.thinakaran.lk/2011/11/10/i-9.jpg)
பிரசன்னாவுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடக்கிறது. இதனை நடிகர்
பிரசன்னாவே நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நடிகர் பிரசன்னாவும் சினேகாவும்
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்து நடித்தனர்.
அதன் பிறகு இருவரும் நல்ல
நண்பர்களாகத் திகழ்ந்தனர். இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும்
செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. ஆனால் இது குறித்து எந்த மறுப்பும் இருவரும்
தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இது குறித்து
நடிகர் பிரசன்னா கூறியுள்ளதாவது,
சினேகாவுக்கும் எனக்கும் திருமணம் என்பது உண்மைதான் எங்கள் இருவரின் பெற்றோர்
சம்மதத்துடன் இந்த மாத இறுதிக்குள் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. திருமணம்
எப்போது என்பதை விரைவில் நாங்களே அறிவிக்கிறோம்” என்றார்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்!
ஏமாத்திட்டாங்களே நம்ப முடியலயே சினேகாவை கௌத்திட்டார் பிரசன்னா :,;:
Re: சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்!
நேசமுடன் ஹாசிமை ஏமாத்திட்டாங்களே சினேகா..
நம்ப முடியவில்லை நம்ப முடியவில்லை நம்ப முடியவில்லை :!#: :!#: :’|: :’|:
நம்ப முடியவில்லை நம்ப முடியவில்லை நம்ப முடியவில்லை :!#: :!#: :’|: :’|:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்!
ஐயோ பாவம் இவர்கள் பிரசன்னாவும் பாவம்
![சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்! 188826](https://2img.net/u/3212/14/48/64/smiles/188826.gif)
![சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்! 188826](https://2img.net/u/3212/14/48/64/smiles/188826.gif)
![சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்! 188826](https://2img.net/u/3212/14/48/64/smiles/188826.gif)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்!
நாங்க எதுக்கு பாவம் நாங்க என்ன சினேகா பின்னால அலைஞ்சமா என்ன
Re: சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்!
சினேகா எப்படி கௌந்தா பிரசன்னாதான் கௌந்தார் ஹி ஹிநேசமுடன் ஹாசிம் wrote:ஏமாத்திட்டாங்களே நம்ப முடியலயே சினேகாவை கௌத்திட்டார் பிரசன்னா :,;:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்!
நம்ம பிரசன்னா சோடி சூப்பர்தான் செய்தியும் சூப்பர்தான் ஆனால் ஹாசிம் நிலைதான் மோசமோ மோசம்
நம்ம சிரிப்பழகி சினேகாவ நம்ம சிநேகிதன் பிடிச்சிட்டாருள்ளே
நம்ம சிரிப்பழகி சினேகாவ நம்ம சிநேகிதன் பிடிச்சிட்டாருள்ளே
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்!
:#): :#):பாயிஸ் wrote:நம்ம பிரசன்னா சோடி சூப்பர்தான் செய்தியும் சூப்பர்தான் ஆனால் ஹாசிம் நிலைதான் மோசமோ மோசம்
நம்ம சிரிப்பழகி சினேகாவ நம்ம சிநேகிதன் பிடிச்சிட்டாருள்ளே
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்!
பாயிஸ் wrote:நம்ம பிரசன்னா சோடி சூப்பர்தான் செய்தியும் சூப்பர்தான் ஆனால் ஹாசிம் நிலைதான் மோசமோ மோசம்
நம்ம சிரிப்பழகி சினேகாவ நம்ம சிநேகிதன் பிடிச்சிட்டாருள்ளே
:% :% :,;:
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» பிரசன்னா - சினேகா திருமணப் படங்கள்
» மீண்டும் ஜோடி சேர்ந்த பிரசன்னா – சினேகா!
» பெங்களூரில் பிரியாமணி திருமண நிச்சயதார்த்தம்
» கார்த்தி - ரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம்
» எப்போது திருமணம் :பிரசன்னா
» மீண்டும் ஜோடி சேர்ந்த பிரசன்னா – சினேகா!
» பெங்களூரில் பிரியாமணி திருமண நிச்சயதார்த்தம்
» கார்த்தி - ரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம்
» எப்போது திருமணம் :பிரசன்னா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|