சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Today at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

தொழில்நுட்ப உலகின் எதிர்காலத்தைக் காட்டும் 'கொண்செப்ட் வீடியோ': நம்பமுடியாத நமது எதிர்காலம்!! Khan11

தொழில்நுட்ப உலகின் எதிர்காலத்தைக் காட்டும் 'கொண்செப்ட் வீடியோ': நம்பமுடியாத நமது எதிர்காலம்!!

2 posters

Go down

தொழில்நுட்ப உலகின் எதிர்காலத்தைக் காட்டும் 'கொண்செப்ட் வீடியோ': நம்பமுடியாத நமது எதிர்காலம்!! Empty தொழில்நுட்ப உலகின் எதிர்காலத்தைக் காட்டும் 'கொண்செப்ட் வீடியோ': நம்பமுடியாத நமது எதிர்காலம்!!

Post by ஜிப்ரியா Thu 17 Nov 2011 - 7:14

தொழில்நுட்ப உலகின் எதிர்காலத்தைக் காட்டும் 'கொண்செப்ட் வீடியோ': நம்பமுடியாத நமது எதிர்காலம்!! Nokkiyaa


தொழில்நுட்பமானது நாளுக்கு நாள் நாம் நினைக்காத அளவு அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்துவருகின்றது.இதில் மணிக்கொரு புதுமையை மனிதன் நிகழ்த்திக் காட்டுகின்றான். மேலும் அதற்கு ஒரு படி மேலே போய் எதிர்காலம் இவ்வாறு தான் இருக்கப்போகின்றது என்பதனைக் காட்டவும் செய்கின்றான்.

குறிப்பாக பெரிய நிறுவனங்கள் தங்களது எதிர்கால உற்பத்தி மற்றும் தொழில்நுட்பம் இவ்வாறுதான் இருக்கப்போகின்றது என்பதனைக் காட்டவும் செய்கின்றன. இவை நிறுவனங்களுக்கு விளம்பரமாகவும் அமைகின்றன. இவ்வாறு காட்டுவதற்கு தயார்படுத்தப்படும் காணொளிகள் பொதுவாக (Concept Videos) என அழைக்கப்படுகின்றன.

இவ்வகைக் காணொளிகள் மிகவும் சுவாரஸ்யமானவை என்பதுடன் பார்ப்பவர்களை ஆச்சரியத்தின் உச்சத்திற்கே அழைத்துச் செல்லக்கூடியவை. இவ்வாறான காணொளிகள் பல உள்ளபோதிலும் குறிப்பிடத்தக்க சில சுவாரஸ்யமான காணொளிகளின் தொகுப்பே இது.

Nokia (HumanForm)

நொக்கியாவினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அடுத்த தலைமுறையினருக்கான கையடக்கதொலைபேசி தொடர்பானதே இக் காணொளி. நெனோ தொழில்நுட்பத்தை ( Nano Technology) பயன்படுத்தி உருவாக்கப்படும் கையடக்கத்தொலைபேசி இதுவாக இருக்குமென நொக்கியா தெரிவித்துள்ளது.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

தொழில்நுட்ப உலகின் எதிர்காலத்தைக் காட்டும் 'கொண்செப்ட் வீடியோ': நம்பமுடியாத நமது எதிர்காலம்!! Empty Re: தொழில்நுட்ப உலகின் எதிர்காலத்தைக் காட்டும் 'கொண்செப்ட் வீடியோ': நம்பமுடியாத நமது எதிர்காலம்!!

Post by ஜிப்ரியா Thu 17 Nov 2011 - 7:17

பிளக்பெரி!






மைக்ரோசொப்ட்

இந்நிறுவனம் இவ்வாறான பல காணொளிகளை வெளியிட்டுள்ளது. அவற்றில் மிகவும் சுவாரஸ்யமான சில காணொளிகள்!





ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

தொழில்நுட்ப உலகின் எதிர்காலத்தைக் காட்டும் 'கொண்செப்ட் வீடியோ': நம்பமுடியாத நமது எதிர்காலம்!! Empty Re: தொழில்நுட்ப உலகின் எதிர்காலத்தைக் காட்டும் 'கொண்செப்ட் வீடியோ': நம்பமுடியாத நமது எதிர்காலம்!!

Post by பாயிஸ் Thu 17 Nov 2011 - 7:51

செய்தியும் காணொளியும் உண்மையாகவே வியப்பில் ஆழ்தியது நன்றி நல்ல தகவல்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

தொழில்நுட்ப உலகின் எதிர்காலத்தைக் காட்டும் 'கொண்செப்ட் வீடியோ': நம்பமுடியாத நமது எதிர்காலம்!! Empty Re: தொழில்நுட்ப உலகின் எதிர்காலத்தைக் காட்டும் 'கொண்செப்ட் வீடியோ': நம்பமுடியாத நமது எதிர்காலம்!!

Post by ஜிப்ரியா Thu 17 Nov 2011 - 7:54

நன்றி பாயிஸ்.. :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

தொழில்நுட்ப உலகின் எதிர்காலத்தைக் காட்டும் 'கொண்செப்ட் வீடியோ': நம்பமுடியாத நமது எதிர்காலம்!! Empty Re: தொழில்நுட்ப உலகின் எதிர்காலத்தைக் காட்டும் 'கொண்செப்ட் வீடியோ': நம்பமுடியாத நமது எதிர்காலம்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum