சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

சிரிய ஆளும் கட்சி அலுவலகம் மீது கிளர்ச்சியாளர் தாக்குதல்  Khan11

சிரிய ஆளும் கட்சி அலுவலகம் மீது கிளர்ச்சியாளர் தாக்குதல்

3 posters

Go down

சிரிய ஆளும் கட்சி அலுவலகம் மீது கிளர்ச்சியாளர் தாக்குதல்  Empty சிரிய ஆளும் கட்சி அலுவலகம் மீது கிளர்ச்சியாளர் தாக்குதல்

Post by *சம்ஸ் Sat 19 Nov 2011 - 6:32

சிரிய ஆளும் கட்சி அலுவலகம் மீது கிளர்ச்சியாளர் தாக்குதல்  W1111194
சிரிய ஆளும் கட்சி அலுவலகம் மீது கிளர்ச்சியாளர் தாக்குதல்
சிரியாவில் ஆளும் கட்சி அலுவலகம் மீது கிளர்ச்சிப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. துருக்கி எல்லையில் உள்ள இட்லில் மாகாணத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆளும் கட்சி அலுவலகம் மீது இராணுவத்தில் இருந்து பிரிந்த சுயாதீனப் படை எறிகணை மற்றும் கிரனைட் தாக்குதல்களை நடத்தியதாக எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சிரிய இராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரிய இராணுவத்தில் இருந்து பிரிந்த சுயாதீனப்படை தொடர்ந்து தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிரிய ஆளும் கட்சி அலுவலகம் மீது கிளர்ச்சியாளர் தாக்குதல்  Empty Re: சிரிய ஆளும் கட்சி அலுவலகம் மீது கிளர்ச்சியாளர் தாக்குதல்

Post by அப்துல்லாஹ் Sat 19 Nov 2011 - 8:58

இந்த அமெரிக்காவின் நய வஞ்சக நரித் தன விளையாட்டுக்கு சிரியா வும் சிக்கி பல நாட்களாகி விட்டாலும் அதுவும் விரைவில் அமெரிக்காவின் சூழ்ச்சிப்படி தலைவனில்லா படை என்று ஆகி தத்தளிக்கும்...
அல்லாஹ் தான் இந்த பேரண்டத்தில் கலிமா மொழிந்தவர்களையும் கலிமா வின் உடைமைகளையும் கண்ணியமாக காப்பாற்ற வேண்டும்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சிரிய ஆளும் கட்சி அலுவலகம் மீது கிளர்ச்சியாளர் தாக்குதல்  Empty Re: சிரிய ஆளும் கட்சி அலுவலகம் மீது கிளர்ச்சியாளர் தாக்குதல்

Post by நண்பன் Sat 19 Nov 2011 - 12:07

மக்களைக் கொன்று குவிப்பதை நிறுத்தி விட்டு நல்ல முடிவு எடுக்கலாம்தானே சிரிய ஆளும் கட்சி அலுவலகம் மீது கிளர்ச்சியாளர் தாக்குதல்  224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிய ஆளும் கட்சி அலுவலகம் மீது கிளர்ச்சியாளர் தாக்குதல்  Empty Re: சிரிய ஆளும் கட்சி அலுவலகம் மீது கிளர்ச்சியாளர் தாக்குதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மும்பையில் சிவசேனா தொண்டர்கள் நாளிதழ் அலுவலகம் மீது தாக்குதல்
» எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்த சிரிய இராணுவத்திற்கு உத்தரவு
» அமெரிக்காவில் குடியரசு கட்சி வேட்பாளர் மீது “செக்ஸ்” புகார்
» சிரிய விமானப்படை தளம் கிளர்ச்சியாளர் வசம்
» வெல்லம்பிட்டிய பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் பாரிய மோதல்: ஸ்ரீ.ல.சு.கட்சி அலுவலகம் தீயில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum