சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

சிரியாவுக்கு எதிராக ஐ.நா.வில் கண்டன தீர்மானம் Khan11

சிரியாவுக்கு எதிராக ஐ.நா.வில் கண்டன தீர்மானம்

4 posters

Go down

சிரியாவுக்கு எதிராக ஐ.நா.வில் கண்டன தீர்மானம் Empty சிரியாவுக்கு எதிராக ஐ.நா.வில் கண்டன தீர்மானம்

Post by *சம்ஸ் Thu 24 Nov 2011 - 6:29

சிரியாவுக்கு எதிராக ஐ.நா.வில் கண்டன தீர்மானம்
சிரியாவில் தொடரும் வன்முறைக்கு எதிராக ஐ. நா. பொதுச் சபையின் மனித உரிமை குழு கண்டன தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கொண்டு வந்த கண்டன தீர்மானத்திற்கு பொதுச் சபையில் அதிகப் பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தன. இதில் கண்ட தீர்மானத்துக்கு ஆதரவாக 122 நாடுகள் வாக்களித்ததோடு 13 நாடுகள் மாத்திரமே எதிராக வாக்களித்தன. 41 நாடுகள் வாக்களிப்பதை தவிர்த்துக் கொண்டன.

இதன்படி ஐ. நா. பொதுச் சபையில் இந்த ஆண்டில் நாடொன்றுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு அதிக நாடுகள் ஆதரவு வழங்கிய சந்தர்ப்பமாக இது பதிவானது. இதற்கு முன்னர் ஈரான், வட கொரியா, மியன்மார் ஆகிய நாடுகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு இதனை விடவும் குறைவான நாடுகளே ஆதரவு தெரிவித்திருந்தன. இதில் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் இந்த கண்டன தீர்மானத்திற்கு வாக்களிப்பதை தவிர்த்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிரியாவுக்கு எதிராக ஐ.நா.வில் கண்டன தீர்மானம் Empty Re: சிரியாவுக்கு எதிராக ஐ.நா.வில் கண்டன தீர்மானம்

Post by jasmin Thu 24 Nov 2011 - 8:35

ஐ நா என்பது உலகின் ஆதிக்கவாதிகளின் கூடாரம் அங்கு சரியான நீதி இன்றுவரை நிலை நிறுத்தப்படுவதில்லை
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சிரியாவுக்கு எதிராக ஐ.நா.வில் கண்டன தீர்மானம் Empty Re: சிரியாவுக்கு எதிராக ஐ.நா.வில் கண்டன தீர்மானம்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 24 Nov 2011 - 8:39

jasmin wrote:ஐ நா என்பது உலகின் ஆதிக்கவாதிகளின் கூடாரம் அங்கு சரியான நீதி இன்றுவரை நிலை நிறுத்தப்படுவதில்லை

சரியாகச் சொன்னிங்க சகோ


சிரியாவுக்கு எதிராக ஐ.நா.வில் கண்டன தீர்மானம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிரியாவுக்கு எதிராக ஐ.நா.வில் கண்டன தீர்மானம் Empty Re: சிரியாவுக்கு எதிராக ஐ.நா.வில் கண்டன தீர்மானம்

Post by நண்பன் Thu 24 Nov 2011 - 8:51

நேசமுடன் ஹாசிம் wrote:
jasmin wrote:ஐ நா என்பது உலகின் ஆதிக்கவாதிகளின் கூடாரம் அங்கு சரியான நீதி இன்றுவரை நிலை நிறுத்தப்படுவதில்லை

சரியாகச் சொன்னிங்க சகோ
ரிப்பீட்டு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரியாவுக்கு எதிராக ஐ.நா.வில் கண்டன தீர்மானம் Empty Re: சிரியாவுக்கு எதிராக ஐ.நா.வில் கண்டன தீர்மானம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சிரியாவுக்கு ஆயுதம்: அமெரிக்கா கவலை
» சிரியாவுக்கு எதிரான கண்டன தீர்மானத்தை ரஷ்யா, சீனா ‘வீட்டோ’ மூலம் நிராகரிப்பு
» சிரியாவுக்கு எதிராக துருக்கி பொருளாதார தடை
» சிரியாவுக்கு அழுத்தம்: பாதுகாப்பு சபையை அணுக அரபு லீக் தீர்மானம்
» இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானம்: 'வீட்டோ' அதிகாரம் மூலம் நிராகரித்தது அமெரிக்கா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum