சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா Khan11

என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா

5 posters

Go down

என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா Empty என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா

Post by நண்பன் Sat 26 Nov 2011 - 9:45

என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா 6737db35-6574-484c-8400-8f1d86ab7338_S_secvpf

பழைய நடிகை ராதாவை 1981-ல் “அலைகள் ஓய்வதில்லை” என்ற படத்தில்
கார்த்திக்-ராதா ஜோடியாக பாரதிராஜா அறிமுகப்படுத்தினார். அப்படம்
வெற்றிகரமாக ஓடியது. அதன் பிறகு நிறைய படங்களில் நடித்தார். தற்போது
ராதாவின் மகள் கார்த்திகாவும் நடிக்க வந்துள்ளார். “கோ” படத்தில் ஜீவா
ஜோடியாக தமிழில் அறிமுகமானார்.

இப்படம் ஹிட்டானது.
தொடர்ந்து பாரதிராஜா இயக்கும் “அன்னக்கொடியும் கொடி வீரனும்” என்ற படத்தில்
கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் நடிப்பது தன்னை மிகவும்
மகிழ்ச்சியடைய செய்துள்ளதாக கார்த்திகா கூறினார். எனது தாய் பாரதிராஜா
படத்தில் அறிமுகமானார். அதை அடிக்கடி பெருமையாக சொல்லிக்கொள்வார்.

எனக்கும்
பாரதிராஜா படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. “அன்னக்கொடியும்
கொடி வீரனும்” படம் மூலம் அது நிறைவேறி இருக்கிறது. இனி நானும், பாரதிராஜா
படத்தில் நடித்தேன் என்று பெருமையாக சொல்லிக் கொள்வேன் என்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா Empty Re: என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா

Post by jasmin Sat 26 Nov 2011 - 11:27

ஓகோ பாரதி ராஜாவின் இன்னொரு அறிமுகமா இப்ப பாரதிக்கெல்லாம் அவ்வளவு மவுஷு இல்லை மகளே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா Empty Re: என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா

Post by kalainilaa Sat 26 Nov 2011 - 12:04

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா Empty Re: என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா

Post by அப்துல்லாஹ் Sat 26 Nov 2011 - 15:22

காதுலே நரைச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது
ஆழியில படகு போல எம்மனசும் சுத்துது சுத்துது

ராதா நல்ல நடிகை ...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா Empty Re: என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா

Post by ஹம்னா Sat 26 Nov 2011 - 15:55

:”@:


என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா Empty Re: என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா

Post by நண்பன் Sun 27 Nov 2011 - 12:34

அப்துல்லாஹ் wrote:காதுலே நரைச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது
ஆழியில படகு போல எம்மனசும் சுத்துது சுத்துது

ராதா நல்ல நடிகை ...
ராசாவே வருத்தமா

நீதானா அந்தக்குயில் யார் வீட்டு சொந்தக்குயில் என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா Empty Re: என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா

Post by அப்துல்லாஹ் Sun 27 Nov 2011 - 14:06

நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:காதுலே நரைச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது
ஆழியில படகு போல எம்மனசும் சுத்துது சுத்துது

ராதா நல்ல நடிகை ...
ராசாவே வருத்தமா

நீதானா அந்தக்குயில் யார் வீட்டு சொந்தக்குயில் என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா 111433

என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்குனேன் தூக்கத்த வாங்கல
சுக ராகம் சோகம் தானே ...
யாரது போறது ...
கொஞ்சம் பாருங்க ...நண்பன் தானுங்க ...


அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா Empty Re: என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா

Post by நண்பன் Sun 27 Nov 2011 - 16:42

அப்துல்லாஹ் wrote:
நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:காதுலே நரைச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது
ஆழியில படகு போல எம்மனசும் சுத்துது சுத்துது

ராதா நல்ல நடிகை ...
ராசாவே வருத்தமா

நீதானா அந்தக்குயில் யார் வீட்டு சொந்தக்குயில் என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா 111433

என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்குனேன் தூக்கத்த வாங்கல
சுக ராகம் சோகம் தானே ...
யாரது போறது ...
கொஞ்சம் பாருங்க ...நண்பன் தானுங்க ...



பூங்காத்து திரும்புமா என் பாட்டை விரும்புமா
பாராட்ட மடியில் வைச்சுத் தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா


என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா Mmj


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா Empty Re: என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா

Post by அப்துல்லாஹ் Sun 27 Nov 2011 - 16:47

எ என்னப்பா இன்னிக்கு முழுக்க ஆளையே காணும்./..
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா Empty Re: என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா

Post by நண்பன் Sun 27 Nov 2011 - 17:07

அப்துல்லாஹ் wrote:எ என்னப்பா இன்னிக்கு முழுக்க ஆளையே காணும்./..

என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல்லே
மெத்தை வாங்குனேன் தூக்கத்தை வாங்கல்லே
இந்த வேதனை யாருக்குத் தான் இல்லை
ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல
ஏதோ என் பாட்டுக்கு நான் பாட்டப் பாடி
சொல்லாத சோகத்தைச் சொன்னேனடி


என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா Mmg


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா Empty Re: என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா

Post by நண்பன் Sun 27 Nov 2011 - 17:11

அப்துல்லாஹ் wrote:எ என்னப்பா இன்னிக்கு முழுக்க ஆளையே காணும்./..
நேற்று முழுக்க மழையில் நனைய வில்லை கொஞ்சம் நனைந்தேன் இன்று எழும்ப முடியாமல் போய் விட்டது உடம்பு பயங்கர வலி ஏன் சார் அடை மழையில் நனைந்தால் என்றும் எனக்கு இந்த நிலை ???? என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா 224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா Empty Re: என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா

Post by நண்பன் Sun 27 Nov 2011 - 19:12

உள்ளே அழுகுறேன் வெளியே சிரிக்கிறேன்
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்
சொந்த வேஷந்தான் கொஞ்சம் மாறணும்
எந்த சாமிக்கு மகுடம் ஏறணும்

என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா Mmk


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா Empty Re: என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா

Post by kalainilaa Sun 27 Nov 2011 - 21:59

நண்பன் wrote:உள்ளே அழுகுறேன் வெளியே சிரிக்கிறேன்
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்
சொந்த வேஷந்தான் கொஞ்சம் மாறணும்
எந்த சாமிக்கு மகுடம் ஏறணும்

என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா Mmk

எதுக்கு தல புலம்பல் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா Empty Re: என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum