Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா
5 posters
Page 1 of 1
என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா
பழைய நடிகை ராதாவை 1981-ல் “அலைகள் ஓய்வதில்லை” என்ற படத்தில்
கார்த்திக்-ராதா ஜோடியாக பாரதிராஜா அறிமுகப்படுத்தினார். அப்படம்
வெற்றிகரமாக ஓடியது. அதன் பிறகு நிறைய படங்களில் நடித்தார். தற்போது
ராதாவின் மகள் கார்த்திகாவும் நடிக்க வந்துள்ளார். “கோ” படத்தில் ஜீவா
ஜோடியாக தமிழில் அறிமுகமானார்.
இப்படம் ஹிட்டானது.
தொடர்ந்து பாரதிராஜா இயக்கும் “அன்னக்கொடியும் கொடி வீரனும்” என்ற படத்தில்
கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் நடிப்பது தன்னை மிகவும்
மகிழ்ச்சியடைய செய்துள்ளதாக கார்த்திகா கூறினார். எனது தாய் பாரதிராஜா
படத்தில் அறிமுகமானார். அதை அடிக்கடி பெருமையாக சொல்லிக்கொள்வார்.
எனக்கும்
பாரதிராஜா படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. “அன்னக்கொடியும்
கொடி வீரனும்” படம் மூலம் அது நிறைவேறி இருக்கிறது. இனி நானும், பாரதிராஜா
படத்தில் நடித்தேன் என்று பெருமையாக சொல்லிக் கொள்வேன் என்றார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா
ஓகோ பாரதி ராஜாவின் இன்னொரு அறிமுகமா இப்ப பாரதிக்கெல்லாம் அவ்வளவு மவுஷு இல்லை மகளே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா
காதுலே நரைச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது
ஆழியில படகு போல எம்மனசும் சுத்துது சுத்துது
ராதா நல்ல நடிகை ...
ஆழியில படகு போல எம்மனசும் சுத்துது சுத்துது
ராதா நல்ல நடிகை ...
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா
ராசாவே வருத்தமாஅப்துல்லாஹ் wrote:காதுலே நரைச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது
ஆழியில படகு போல எம்மனசும் சுத்துது சுத்துது
ராதா நல்ல நடிகை ...
நீதானா அந்தக்குயில் யார் வீட்டு சொந்தக்குயில்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா
நண்பன் wrote:ராசாவே வருத்தமாஅப்துல்லாஹ் wrote:காதுலே நரைச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது
ஆழியில படகு போல எம்மனசும் சுத்துது சுத்துது
ராதா நல்ல நடிகை ...
நீதானா அந்தக்குயில் யார் வீட்டு சொந்தக்குயில்
என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்குனேன் தூக்கத்த வாங்கல
சுக ராகம் சோகம் தானே ...
யாரது போறது ...
கொஞ்சம் பாருங்க ...நண்பன் தானுங்க ...
Re: என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா
அப்துல்லாஹ் wrote:நண்பன் wrote:ராசாவே வருத்தமாஅப்துல்லாஹ் wrote:காதுலே நரைச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது
ஆழியில படகு போல எம்மனசும் சுத்துது சுத்துது
ராதா நல்ல நடிகை ...
நீதானா அந்தக்குயில் யார் வீட்டு சொந்தக்குயில்
என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்குனேன் தூக்கத்த வாங்கல
சுக ராகம் சோகம் தானே ...
யாரது போறது ...
கொஞ்சம் பாருங்க ...நண்பன் தானுங்க ...
பூங்காத்து திரும்புமா என் பாட்டை விரும்புமா
பாராட்ட மடியில் வைச்சுத் தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா
எ என்னப்பா இன்னிக்கு முழுக்க ஆளையே காணும்./..
Re: என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா
அப்துல்லாஹ் wrote:எ என்னப்பா இன்னிக்கு முழுக்க ஆளையே காணும்./..
என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல்லே
மெத்தை வாங்குனேன் தூக்கத்தை வாங்கல்லே
இந்த வேதனை யாருக்குத் தான் இல்லை
ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல
ஏதோ என் பாட்டுக்கு நான் பாட்டப் பாடி
சொல்லாத சோகத்தைச் சொன்னேனடி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா
நேற்று முழுக்க மழையில் நனைய வில்லை கொஞ்சம் நனைந்தேன் இன்று எழும்ப முடியாமல் போய் விட்டது உடம்பு பயங்கர வலி ஏன் சார் அடை மழையில் நனைந்தால் என்றும் எனக்கு இந்த நிலை ????அப்துல்லாஹ் wrote:எ என்னப்பா இன்னிக்கு முழுக்க ஆளையே காணும்./..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா
உள்ளே அழுகுறேன் வெளியே சிரிக்கிறேன்
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்
சொந்த வேஷந்தான் கொஞ்சம் மாறணும்
எந்த சாமிக்கு மகுடம் ஏறணும்
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்
சொந்த வேஷந்தான் கொஞ்சம் மாறணும்
எந்த சாமிக்கு மகுடம் ஏறணும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் தாய் ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா படத்தில் நடிப்பது மகிழ்ச்சி -கார்த்திகா
நண்பன் wrote:உள்ளே அழுகுறேன் வெளியே சிரிக்கிறேன்
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்
சொந்த வேஷந்தான் கொஞ்சம் மாறணும்
எந்த சாமிக்கு மகுடம் ஏறணும்
எதுக்கு தல புலம்பல் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum