சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி Khan11

கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி

+4
முனாஸ் சுலைமான்
அப்புகுட்டி
பானுஷபானா
நண்பன்
8 posters

Go down

கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி Empty கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி

Post by நண்பன் Sat 10 Dec 2011 - 11:30

கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி 250adfb6-8da5-4f92-9efe-bd3ee4ca4b1e_S_secvpf

பெருமான் ரஜினிகாந்த்” என்ற பெயரில் புதிய படம் சில மாதங்களுக்கு முன்
தயாரானது. இப்படத்தை ராஜேஷ்கண்ணா இயக்கினார். இவர் ரஜினி நடித்த “பாபா”
படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். புதுமுகங்கள் அர்ஜூன், ஸ்ருதி
நாயகன், நாயகிகளாக நடித்தனர். ரஜினியை பற்றி படத்தில் எந்த காட்சியும்
இல்லை என்றும் கதைக்கு பொருத்தமாக இருந்ததால் அவர் பெயரை தலைப்பில்
இணைத்தோம் என்றும் இயக்குனர் தெரிவித்தார்.
அந்த
பெயரில் போஸ்டர்கள் அச்சிட்டு நகரமெங்கும் ஒட்டப்பட்டன. இதுபற்றி ரஜினி
கவனத்துக்கு வந்தது. தனது பெயரில் படம் எடுப்பதை அவர் விரும்பவில்லை.
தலைப்பை மாற்றும்படி கூறி விட்டார். எதற்காக தனது பெயரை நீக்கும்படி
கூறினார் என்று புரியாமல் இருந்தது.

தற்போது ரஜினி
ரசிகர்மன்ற தலைவர் சுதாகர், படத்தின் தயாரிப்பாளருக்கு ரஜினி சார்பில்
எழுதிய கடிதம் மூலம் அதன் காரணம் தெரிய வந்துள்ளது. சுதாகர் எழுதிய
கடிதத்தில், “பெருமான் என்பது கடவுளை குறிப்பதாகவும், தனது பெயரை பெருமான்
பெயரோடு சேர்ப்பது தவறாக அமைந்து விடும். கடவுள் உயர்ந்தவர். அவரோடு என்னை
ஒப்பிட வேண்டாம் என்று ரஜினி தெரிவித்தார். எனவே படத்தின் தலைப்பில்
இருந்து ரஜினி பெயரை நீக்கி விடுங்கள்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

“இறைவனை
விட பெரியவன் யாரும் இல்லை. கடவுளோடு தன்னை ஒப்பிட வேண்டாம்” என ரஜினி
கூறியதால் தலைப்பு மாற்றப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து
இயக்குனர் ராஜேஷ்கண்ணா கூறும் போது, “நானும் படத்தின் இணை தயாரிப்பாளர்
பிருந்தாவும் இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் மூலம் ரஜினியை சந்தித்தோம்.

அப்போது
அவர் எங்களிடம் பெருமான் என்பது கடவுளை குறிக்கும். எனவே என் பெயரை
தலைப்பில் வைக்க வேண்டாம் என்றார். அவரை புண்படுத்த வேண்டாம் என தலைப்பை
மாற்றி விட்டோம்” என்று கூறினார்.

மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி Empty Re: கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி

Post by பானுஷபானா Sat 10 Dec 2011 - 12:15

நல்ல மனிதர் கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி 331844 கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி 331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி Empty Re: கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி

Post by நண்பன் Sat 10 Dec 2011 - 12:19

பானுகமால் wrote:நல்ல மனிதர் கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி 331844 கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி 331844
இல்லை நல்ல நடிகர் கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி Empty Re: கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி

Post by அப்புகுட்டி Sat 10 Dec 2011 - 13:48

நண்பன் wrote:
பானுகமால் wrote:நல்ல மனிதர் கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி 331844 கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி 331844
இல்லை நல்ல நடிகர் கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி 111433
@. @.
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி Empty Re: கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி

Post by முனாஸ் சுலைமான் Sat 10 Dec 2011 - 13:51

சூப்பர்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி Empty Re: கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி

Post by ஹம்னா Sat 10 Dec 2011 - 14:07

நண்பன் wrote:
பானுகமால் wrote:நல்ல மனிதர் கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி 331844 கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி 331844
இல்லை நல்ல நடிகர் கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி 111433
@. @.


கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி Empty Re: கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி

Post by jasmin Sat 10 Dec 2011 - 15:10

உண்மையை ரஜினி உணர்ந்து இருக்கிறார் அதை மூட ரசிகர்களுக்கும் உணர்த்தினால் நல்லது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி Empty Re: கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி

Post by நண்பன் Sat 10 Dec 2011 - 17:26

jasmin wrote:உண்மையை ரஜினி உணர்ந்து இருக்கிறார் அதை மூட ரசிகர்களுக்கும் உணர்த்தினால் நல்லது
கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி 111433 கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி Empty Re: கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி

Post by பாயிஸ் Sat 10 Dec 2011 - 17:31

நண்பன் wrote:
பானுகமால் wrote:நல்ல மனிதர் கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி 331844 கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி 331844
இல்லை நல்ல நடிகர் கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி 111433

நல்ல நடிகரிடம் நல்ல மனிதனை பார்க்கமுடியாதோ.....

எந்தவொரு அறிவாளியும் தன்னை கடவுளென்று சொல்லாமாட்டான்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி Empty Re: கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி

Post by நண்பன் Sat 10 Dec 2011 - 17:44

பாயிஸ் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:நல்ல மனிதர் கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி 331844 கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி 331844
இல்லை நல்ல நடிகர் கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி 111433

நல்ல நடிகரிடம் நல்ல மனிதனை பார்க்கமுடியாதோ.....

எந்தவொரு அறிவாளியும் தன்னை கடவுளென்று சொல்லாமாட்டான்
பச்சோந்திகள் மாதிரி பேசுவார் சில நேரங்களில் இவரைப் புரிஞ்சிக்கவே முடியாது அதுதான் நான் சொன்னேன் நல்ல நடிகர் எனக்குப் பிடிக்கும் கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி 326371


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி Empty Re: கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி

Post by kalainilaa Sat 10 Dec 2011 - 17:46

நண்பன் wrote:
பானுகமால் wrote:நல்ல மனிதர் கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி 331844 கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி 331844
இல்லை நல்ல நடிகர் கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி 111433
@. @. @. @.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி Empty Re: கடவுளுடன் என்னை ஒப்பிட வேண்டாம் -ரஜினி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum