சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Today at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் மீது தாக்குதல்  Khan11

கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் மீது தாக்குதல்

4 posters

Go down

கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் மீது தாக்குதல்  Empty கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் மீது தாக்குதல்

Post by *சம்ஸ் Mon 19 Dec 2011 - 6:39

கண்டித்து பா. ம. க. பிரமுகர் தற்கொலை முயற்சி
கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் மீது தாக்குதலை கண்டித்து பா. ம. க. பிரமுகர் தனக்கு தானே கழுத்தில் பிளேடால் வெட்டி தற்கொலைக்கு முயன்றார்.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் தாக்கப்படுகின்றனர்.

இதைக் கண்டித்து தென் மாவட்டங்களில் பல கட்ட போராட்டங்கள் நடந்து வருகிறது.

இதன் எதிரொலியாக தமிழகத்தில் இருக்கும் கேரள மாநிலத்தவர்கள் நடத்தும் கடைகள் மீது தாக்குதல் சம்பவங்கள் நடக்கின்றன.

வேளச்சேரி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (36) 178வது வட்ட பா. ம. க. துணைத்தலைவர் இவர், வேளச்சேரி பைபாஸ் சாலைக்கு வந்தார். அங்கு கேரளாவை சேர்ந்த ஒருவர் நடத்தும் ஹோட்டல் எதிரே நின்று, ‘எங்களது உடன்பிறப்புகள் உங்கள் மாநிலத்தில் இருந்து விரட்டி அடிக்கப்படுகின்றனர்.

அவர்களது உடமைகள் சூறையாடப்படு கிறது. அப்படி இருக்கும்போது நீங்கள் மட்டும் எப்படி இங்கு ஹோட்டல் நடத்தலாம்’ தமிழன் என்ன சொரணை இல்லாத பிண்டமா?’ என்று கூச்சலிட்டார். பின்னர் அங்கிருந்த கல்லை எடுத்து ஓட்டல் மீது வீச முயன்றார்.

இதைப் பார்த்த அந்த பகுதியினர் ஓடி வந்தனர். அவரை சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது, ரமேஷ் திடீரென பிளேடால் தனது கழுத்தை கிழித்துக் கொண்டார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் மீது தாக்குதல்  Empty Re: கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் மீது தாக்குதல்

Post by நண்பன் Mon 19 Dec 2011 - 9:10

சுத்த அறிவுகெட்ட தனமால்ல இருக்கு முட்டால் பசங்கள் கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் மீது தாக்குதல்  688909 கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் மீது தாக்குதல்  688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் மீது தாக்குதல்  Empty Re: கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் மீது தாக்குதல்

Post by jasmin Mon 19 Dec 2011 - 10:06

கேரளாவில் சென்று தமிழர்கள் யாரும் தொழில் செய்யவில்லை அங்கிருக்கும் தமிழர்கள் ஏழைகள் கூலி வேலை செய்பவர்கள் ஏதாவது கலாட்டா ஏற்பட்டால் கட்டிய கோவணத்துடன் ஓடி வந்து விடுவார்கள் ஆனால் தமிழகத்தில் இருக்கும் மலையாளிகள் முதல்போட்டு வியாபாரம் செய்பவர்கள் ...முதலாளிகள் ....கலாட்டா பெரிதானால் பாதிப்பு யாருக்கு அதிகம் இருக்கும் என்று கேரள அரசு உணர வேண்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் மீது தாக்குதல்  Empty Re: கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் மீது தாக்குதல்

Post by நண்பன் Mon 19 Dec 2011 - 10:10

jasmin wrote:கேரளாவில் சென்று தமிழர்கள் யாரும் தொழில் செய்யவில்லை அங்கிருக்கும் தமிழர்கள் ஏழைகள் கூலி வேலை செய்பவர்கள் ஏதாவது கலாட்டா ஏற்பட்டால் கட்டிய கோவணத்துடன் ஓடி வந்து விடுவார்கள் ஆனால் தமிழகத்தில் இருக்கும் மலையாளிகள் முதல்போட்டு வியாபாரம் செய்பவர்கள் ...முதலாளிகள் ....கலாட்டா பெரிதானால் பாதிப்பு யாருக்கு அதிகம் இருக்கும் என்று கேரள அரசு உணர வேண்டும்
அவர்கள் எங்கு சென்றாலும் பெரிதாகத்தானே இடம் பிடிப்பார்கள் ஆப்பை வெல்கம் பண்ணுகிறார்கள் ஜாஸ்மின் நீங்கள் பிளானோடுதான் உள்ளீர்கள் கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் மீது தாக்குதல்  2650110983


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் மீது தாக்குதல்  Empty Re: கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் மீது தாக்குதல்

Post by kalainilaa Mon 19 Dec 2011 - 11:55

jasmin wrote:கேரளாவில் சென்று தமிழர்கள் யாரும் தொழில் செய்யவில்லை அங்கிருக்கும் தமிழர்கள் ஏழைகள் கூலி வேலை செய்பவர்கள் ஏதாவது கலாட்டா ஏற்பட்டால் கட்டிய கோவணத்துடன் ஓடி வந்து விடுவார்கள் ஆனால் தமிழகத்தில் இருக்கும் மலையாளிகள் முதல்போட்டு வியாபாரம் செய்பவர்கள் ...முதலாளிகள் ....கலாட்டா பெரிதானால் பாதிப்பு யாருக்கு அதிகம் இருக்கும் என்று கேரள அரசு உணர வேண்டும்
கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் மீது தாக்குதல்  Vijayakanthanger
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் மீது தாக்குதல்  Empty Re: கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் மீது தாக்குதல்

Post by jasmin Mon 19 Dec 2011 - 15:14

என்ன கலை எங்கள் எதிர்கட்சி தலைவரை இப்படி போட்டு காட்டீட்டீங்க
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் மீது தாக்குதல்  Empty Re: கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் மீது தாக்குதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum