சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

இது யாரு மீனு ..வா  ஜாஸ்மினா,,?  கவனமாக இருங்கள் எல்லாரும்.. Khan11

இது யாரு மீனு ..வா ஜாஸ்மினா,,? கவனமாக இருங்கள் எல்லாரும்..

+7
*சம்ஸ்
kalainilaa
நண்பன்
jasmin
பார்த்திபன்
அப்துல்லாஹ்
முனாஸ் சுலைமான்
11 posters

Go down

இது யாரு மீனு ..வா  ஜாஸ்மினா,,?  கவனமாக இருங்கள் எல்லாரும்.. Empty இது யாரு மீனு ..வா ஜாஸ்மினா,,? கவனமாக இருங்கள் எல்லாரும்..

Post by முனாஸ் சுலைமான் Tue 20 Dec 2011 - 6:46

இது யாரு மீனு ..வா  ஜாஸ்மினா,,?  கவனமாக இருங்கள் எல்லாரும்.. 402033_186386254790290_100002567499973_344752_398155511_n
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இது யாரு மீனு ..வா  ஜாஸ்மினா,,?  கவனமாக இருங்கள் எல்லாரும்.. Empty Re: இது யாரு மீனு ..வா ஜாஸ்மினா,,? கவனமாக இருங்கள் எல்லாரும்..

Post by அப்துல்லாஹ் Tue 20 Dec 2011 - 8:54

கண்களிள் சுமக்கும் கனிவுக்கும்
கைகளில் சுமக்கும் கருவிக்கும்
சம்பந்தமில்லாத காரிகையின் காணொளி...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

இது யாரு மீனு ..வா  ஜாஸ்மினா,,?  கவனமாக இருங்கள் எல்லாரும்.. Empty Re: இது யாரு மீனு ..வா ஜாஸ்மினா,,? கவனமாக இருங்கள் எல்லாரும்..

Post by பார்த்திபன் Tue 20 Dec 2011 - 9:04

இதில் எது வலிமையான ஆயுதம்?..
கையில் தவழும் துப்பாக்கியா? அல்லது முகத்தில் தவழும் புன்சிரிப்பா?
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

இது யாரு மீனு ..வா  ஜாஸ்மினா,,?  கவனமாக இருங்கள் எல்லாரும்.. Empty Re: இது யாரு மீனு ..வா ஜாஸ்மினா,,? கவனமாக இருங்கள் எல்லாரும்..

Post by jasmin Tue 20 Dec 2011 - 9:09

அழகான இரண்டுவரி கவிதையில் சொல்லிவிட்டார் சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் ..இதில் என்ன சந்தேகம் கண்களில் தெரியும் ஒளியும் முகத்தில் விரியும் நகையும் கையில் இருக்கும் துரும்பை விட மிகப் பெரிய ஆயுதமே ..இது சத்தியமா நான் இல்லை அப்படின்னா மீனு தானா ?
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

இது யாரு மீனு ..வா  ஜாஸ்மினா,,?  கவனமாக இருங்கள் எல்லாரும்.. Empty Re: இது யாரு மீனு ..வா ஜாஸ்மினா,,? கவனமாக இருங்கள் எல்லாரும்..

Post by அப்துல்லாஹ் Tue 20 Dec 2011 - 9:14

துளைத்து துடிக்கச்செய்து வீழ்த்துவதில்
துல்லியமாக குறிவைத்துச் சாய்ப்பதில்
துன்பம் உணர்ந்து துடித்து தானும் துவள்வதில்
தோகைமயிலின் துள்ளுமீன் கருவிழிகள் தான்...அது
வெல்லுமிப் பூவுலகையே....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

இது யாரு மீனு ..வா  ஜாஸ்மினா,,?  கவனமாக இருங்கள் எல்லாரும்.. Empty Re: இது யாரு மீனு ..வா ஜாஸ்மினா,,? கவனமாக இருங்கள் எல்லாரும்..

Post by நண்பன் Tue 20 Dec 2011 - 12:29

அழகான படத்திற்கு அருமையான வரிகள் அனைவரும் பின்னிட்டார்கள் வாழ்த்துக்கள் அனைவருக்கும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இது யாரு மீனு ..வா  ஜாஸ்மினா,,?  கவனமாக இருங்கள் எல்லாரும்.. Empty Re: இது யாரு மீனு ..வா ஜாஸ்மினா,,? கவனமாக இருங்கள் எல்லாரும்..

Post by முனாஸ் சுலைமான் Tue 20 Dec 2011 - 13:02

எல்லாருமே சூப்பராக கவியுடனான பின்னூட்டம் கொடுத்திருப்பது சந்தோசமாக இருக்கிறது வாழ்த்துக்கள் அனைவருக்கும்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இது யாரு மீனு ..வா  ஜாஸ்மினா,,?  கவனமாக இருங்கள் எல்லாரும்.. Empty Re: இது யாரு மீனு ..வா ஜாஸ்மினா,,? கவனமாக இருங்கள் எல்லாரும்..

Post by kalainilaa Tue 20 Dec 2011 - 14:07

முனாஸ் சுலைமான் wrote:இது யாரு மீனு ..வா  ஜாஸ்மினா,,?  கவனமாக இருங்கள் எல்லாரும்.. 402033_186386254790290_100002567499973_344752_398155511_n

சொல்லவே இல்லே மல்லிகையா இது
இது யாரு மீனு ..வா  ஜாஸ்மினா,,?  கவனமாக இருங்கள் எல்லாரும்.. Vadivelu7m24f2
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இது யாரு மீனு ..வா  ஜாஸ்மினா,,?  கவனமாக இருங்கள் எல்லாரும்.. Empty Re: இது யாரு மீனு ..வா ஜாஸ்மினா,,? கவனமாக இருங்கள் எல்லாரும்..

Post by *சம்ஸ் Tue 20 Dec 2011 - 14:13

படம் அழகு என்று பார்தேன் கவி வரிகள் முத்துகள் எனக்கு படத்தில் உள்ள முகம் மறந்து போச்சு கவிவரிகள் மட்டுமே ஞாபகம் உள்ளது நன்றி சார் :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இது யாரு மீனு ..வா  ஜாஸ்மினா,,?  கவனமாக இருங்கள் எல்லாரும்.. Empty Re: இது யாரு மீனு ..வா ஜாஸ்மினா,,? கவனமாக இருங்கள் எல்லாரும்..

Post by பானுஷபானா Tue 20 Dec 2011 - 14:22

இது யாரு மீனு ..வா  ஜாஸ்மினா,,?  கவனமாக இருங்கள் எல்லாரும்.. 188826 இது யாரு மீனு ..வா  ஜாஸ்மினா,,?  கவனமாக இருங்கள் எல்லாரும்.. 188826
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இது யாரு மீனு ..வா  ஜாஸ்மினா,,?  கவனமாக இருங்கள் எல்லாரும்.. Empty Re: இது யாரு மீனு ..வா ஜாஸ்மினா,,? கவனமாக இருங்கள் எல்லாரும்..

Post by முனாஸ் சுலைமான் Tue 20 Dec 2011 - 14:30

*சம்ஸ் wrote:படம் அழகு என்று பார்தேன் கவி வரிகள் முத்துகள் எனக்கு படத்தில் உள்ள முகம் மறந்து போச்சு கவிவரிகள் மட்டுமே ஞாபகம் உள்ளது நன்றி சார் :];:
சார் பொய்தானே சொல்றிங்க படத்தை .......... :,;: :,;: :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இது யாரு மீனு ..வா  ஜாஸ்மினா,,?  கவனமாக இருங்கள் எல்லாரும்.. Empty Re: இது யாரு மீனு ..வா ஜாஸ்மினா,,? கவனமாக இருங்கள் எல்லாரும்..

Post by நண்பன் Tue 20 Dec 2011 - 14:58

kalainilaa wrote:
முனாஸ் சுலைமான் wrote:இது யாரு மீனு ..வா  ஜாஸ்மினா,,?  கவனமாக இருங்கள் எல்லாரும்.. 402033_186386254790290_100002567499973_344752_398155511_n

சொல்லவே இல்லே மல்லிகையா இது
இது யாரு மீனு ..வா  ஜாஸ்மினா,,?  கவனமாக இருங்கள் எல்லாரும்.. Vadivelu7m24f2
:”: :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இது யாரு மீனு ..வா  ஜாஸ்மினா,,?  கவனமாக இருங்கள் எல்லாரும்.. Empty Re: இது யாரு மீனு ..வா ஜாஸ்மினா,,? கவனமாக இருங்கள் எல்லாரும்..

Post by gud boy Tue 20 Dec 2011 - 19:09

அருமையான கவிதை வரிகள்.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

இது யாரு மீனு ..வா  ஜாஸ்மினா,,?  கவனமாக இருங்கள் எல்லாரும்.. Empty Re: இது யாரு மீனு ..வா ஜாஸ்மினா,,? கவனமாக இருங்கள் எல்லாரும்..

Post by ஹம்னா Tue 20 Dec 2011 - 19:26

படமும் அழகு கவிவரிகளும் அழகு. :!+: :!+: :!+: ://:-:


இது யாரு மீனு ..வா  ஜாஸ்மினா,,?  கவனமாக இருங்கள் எல்லாரும்.. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இது யாரு மீனு ..வா  ஜாஸ்மினா,,?  கவனமாக இருங்கள் எல்லாரும்.. Empty Re: இது யாரு மீனு ..வா ஜாஸ்மினா,,? கவனமாக இருங்கள் எல்லாரும்..

Post by மீனு Tue 20 Dec 2011 - 19:27

பயம் பயம் :,;: :,;:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இது யாரு மீனு ..வா  ஜாஸ்மினா,,?  கவனமாக இருங்கள் எல்லாரும்.. Empty Re: இது யாரு மீனு ..வா ஜாஸ்மினா,,? கவனமாக இருங்கள் எல்லாரும்..

Post by *சம்ஸ் Tue 20 Dec 2011 - 19:47

முனாஸ் சுலைமான் wrote:
*சம்ஸ் wrote:படம் அழகு என்று பார்தேன் கவி வரிகள் முத்துகள் எனக்கு படத்தில் உள்ள முகம் மறந்து போச்சு கவிவரிகள் மட்டுமே ஞாபகம் உள்ளது நன்றி சார் :];:
சார் பொய்தானே சொல்றிங்க படத்தை .......... :,;: :,;: :,;:
எது சார் பொய் நான் சொல்வது அனைத்தும் உண்மை உண்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை :,;: :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இது யாரு மீனு ..வா  ஜாஸ்மினா,,?  கவனமாக இருங்கள் எல்லாரும்.. Empty Re: இது யாரு மீனு ..வா ஜாஸ்மினா,,? கவனமாக இருங்கள் எல்லாரும்..

Post by மீனு Tue 20 Dec 2011 - 19:49

*சம்ஸ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
*சம்ஸ் wrote:படம் அழகு என்று பார்தேன் கவி வரிகள் முத்துகள் எனக்கு படத்தில் உள்ள முகம் மறந்து போச்சு கவிவரிகள் மட்டுமே ஞாபகம் உள்ளது நன்றி சார் :];:
சார் பொய்தானே சொல்றிங்க படத்தை .......... :,;: :,;: :,;:
எது சார் பொய் நான் சொல்வது அனைத்தும் உண்மை உண்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை :,;: :,;:
சொன்னாங்க சொன்னாங்க உங்களுக்கு பொய் தெரியாதாம் என்று :!.: :!.:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இது யாரு மீனு ..வா  ஜாஸ்மினா,,?  கவனமாக இருங்கள் எல்லாரும்.. Empty Re: இது யாரு மீனு ..வா ஜாஸ்மினா,,? கவனமாக இருங்கள் எல்லாரும்..

Post by *சம்ஸ் Tue 20 Dec 2011 - 20:01

மீனு wrote:
*சம்ஸ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
*சம்ஸ் wrote:படம் அழகு என்று பார்தேன் கவி வரிகள் முத்துகள் எனக்கு படத்தில் உள்ள முகம் மறந்து போச்சு கவிவரிகள் மட்டுமே ஞாபகம் உள்ளது நன்றி சார் :];:
சார் பொய்தானே சொல்றிங்க படத்தை .......... :,;: :,;: :,;:
எது சார் பொய் நான் சொல்வது அனைத்தும் உண்மை உண்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை :,;: :,;:
சொன்னாங்க சொன்னாங்க உங்களுக்கு பொய் தெரியாதாம் என்று :!.: :!.:
உண்மை மட்டும் பேசும் சம்ஸ் என்று மீனுவிற்கு தெரியும் இல்ல மீனு நன்றி :+=+: :+=+:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இது யாரு மீனு ..வா  ஜாஸ்மினா,,?  கவனமாக இருங்கள் எல்லாரும்.. Empty Re: இது யாரு மீனு ..வா ஜாஸ்மினா,,? கவனமாக இருங்கள் எல்லாரும்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum