சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

 தனிமையில்... Khan11

தனிமையில்...

+7
முனாஸ் சுலைமான்
ஹம்னா
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
சக்தி
*சம்ஸ்
kalainilaa
11 posters

Go down

 தனிமையில்... Empty தனிமையில்...

Post by kalainilaa Thu 22 Dec 2011 - 20:02

 தனிமையில்... Vaz11112
பணத்தை தேடி
ஒரு பயணம்
தேடலின் போது
இளமைகளும்
விலகிப் போக

வந்த பாதை
மறந்து போக
மனமும்
உடம்பு
மரத்துப்போக

மரணங்களும்
பிறப்புகளும்
தொலைபேசியில்
அறிந்துக்கொள்ள...

கடிதத்துடன்
கைப் பேசிகளுடன்
குடும்பம்
நடத்தப்படுகிறது...

தேடல் இன்னும்
தொடர்கிறது
தனிமையில்...

ஒருக்கால்
எனது மூச்சு
நின்றுபோனால்...

ஒருக் காலோடு
எனது மரணமும்
தனிமையில்...
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 தனிமையில்... Empty Re: தனிமையில்...

Post by *சம்ஸ் Thu 22 Dec 2011 - 20:14

நிதர்சன வரிகள் தோழரே வாழ்த்துக்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 தனிமையில்... Empty Re: தனிமையில்...

Post by kalainilaa Sat 24 Dec 2011 - 13:17

*சம்ஸ் wrote:நிதர்சன வரிகள் தோழரே வாழ்த்துக்கள்.

நன்றி தோழரே
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 தனிமையில்... Empty Re: தனிமையில்...

Post by சக்தி Sat 24 Dec 2011 - 16:23

://:-: ://:-: ://:-: :!#: :!#:
சக்தி
சக்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 38
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

 தனிமையில்... Empty Re: தனிமையில்...

Post by kalainilaa Sun 25 Dec 2011 - 21:15

:”@: :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 தனிமையில்... Empty Re: தனிமையில்...

Post by நண்பன் Sun 25 Dec 2011 - 21:22

வரிகள் மனதில் வலிகளை உணர்த்தியது
சிந்திக்கச்செய்தது நன்றி :( :(


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 தனிமையில்... Empty Re: தனிமையில்...

Post by kalainilaa Fri 30 Dec 2011 - 9:32

நண்பன் wrote:வரிகள் மனதில் வலிகளை உணர்த்தியது
சிந்திக்கச்செய்தது நன்றி :( :(

வலிகளுக்குவருந்துகிறேன்
வழிகள் பிறக்க வேண்டுகிறேன்
மறுமொழிக்கு
நன்றி கூறுகிறேன் . :”@: :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 தனிமையில்... Empty Re: தனிமையில்...

Post by நேசமுடன் ஹாசிம் Fri 30 Dec 2011 - 9:39

தவிர்க்க முடியாத வலியை கவிதையாக்கியிருக்கிறீர்கள் தனிமை மிகப்பெரிய வலி நன்றி தோழரே


 தனிமையில்... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 தனிமையில்... Empty Re: தனிமையில்...

Post by ஹம்னா Fri 30 Dec 2011 - 14:01

kalainilaa wrote: தனிமையில்... Vaz11112
பணத்தை தேடி
ஒரு பயணம்
தேடலின் போது
இளமைகளும்
விலகிப் போக

வந்த பாதை
மறந்து போக
மனமும்
உடம்பு
மரத்துப்போக

மரணங்களும்
பிறப்புகளும்
தொலைபேசியில்
அறிந்துக்கொள்ள...

கடிதத்துடன்
கைப் பேசிகளுடன்
குடும்பம்
நடத்தப்படுகிறது...

தேடல் இன்னும்
தொடர்கிறது
தனிமையில்...

ஒருக்கால்
எனது மூச்சு
நின்றுபோனால்...

ஒருக் காலோடு
எனது மரணமும்
தனிமையில்.
..
அழவைக்கும் வரிகள்.


 தனிமையில்... X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

 தனிமையில்... Empty Re: தனிமையில்...

Post by முனாஸ் சுலைமான் Fri 30 Dec 2011 - 14:05

மரணங்களும்
பிறப்புகளும்
தொலைபேசியில்
அறிந்துக்கொள்ள...

கடிதத்துடன்
கைப் பேசிகளுடன்
குடும்பம்
நடத்தப்படுகிறது...
தனிமையில் என்னும் தலைப்ப்பில் வந்திருக்கும் வெளிநாட்டுக்கவிதை(அங்குள்ளவர்களின் அங்கலாய்ப்பு) சூப்பர் நல்ல கருத்து:!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

 தனிமையில்... Empty Re: தனிமையில்...

Post by நண்பன் Fri 30 Dec 2011 - 14:59

kalainilaa wrote:
நண்பன் wrote:வரிகள் மனதில் வலிகளை உணர்த்தியது
சிந்திக்கச்செய்தது நன்றி :( :(

வலிகளுக்குவருந்துகிறேன்
வழிகள் பிறக்க வேண்டுகிறேன்
மறுமொழிக்கு
நன்றி கூறுகிறேன் . :”@: :”@:
:+=+: :+=+: :+=+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 தனிமையில்... Empty Re: தனிமையில்...

Post by முfதாக் Fri 30 Dec 2011 - 15:21

தனிமையில் ரணங்களின் தவிப்பும்
பிரிவுகளின் பிணைப்பும்
பிரதி பண்ணப் பட்டிருக்கிறது
ஒரே கருமூலத்தில் இருந்து...!!!



கலை நிலாக்கு  தனிமையில்... 741156
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

 தனிமையில்... Empty Re: தனிமையில்...

Post by Atchaya Fri 30 Dec 2011 - 16:01

மனசு வலிக்கிறது...கடைசி இரண்டு பத்திகளை நீக்கிவிடுங்கள் என் இனிய அன்புத் தோழரே!

இல்லறம் நல்லறமாக வேண்டியே
பணத்திற்காக பயணித்த
பயணம் தொடர் கதையானது
எங்கோ இருக்கும் உறவுகள்
இங்கே வாடும் நமக்காக
ஏங்கிக் கொண்டிருக்க நமது
வில் போன்ற சொல்லாம்பாய்
கல் மனதுடன் சொன்னதாக
எடுத்துக் கொண்டு விட்டால்
அங்கேயும் இங்கேயும் நிம்மதி
இராதே....
நமது ஒவ்வொரு செயலினையும்
உன்னிப்பாய் கவனிக்கும்
உறவுகளின் நெஞ்சினிலே ஊசியாய்
தைக்கிறதே....
நிதர்சனமான உண்மை தானென்றாலும்
பட்டென்று போட்டு உடைக்க
சட்டியல்லவே மனது....
எந்தன் இனிய தோழனே!
தனிமையிலும் இறைவனை என்றும்
நாடும் நண்பனே! மரணத்தினை
மரணிப்போம்....அதுவரை
உலாவருவோம் அன்புடனே!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

 தனிமையில்... Empty Re: தனிமையில்...

Post by kalainilaa Fri 30 Dec 2011 - 18:07

சக்தி wrote: ://:-: ://:-: ://:-: :!#: :!#:
:”@: :”@: :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 தனிமையில்... Empty Re: தனிமையில்...

Post by முfதாக் Fri 30 Dec 2011 - 20:35

 தனிமையில்... 930799  தனிமையில்... 930799  தனிமையில்... 930799  தனிமையில்... 930799  தனிமையில்... 930799  தனிமையில்... 930799  தனிமையில்... 930799  தனிமையில்... 930799  தனிமையில்... 930799  தனிமையில்... 930799  தனிமையில்... 930799  தனிமையில்... 930799  தனிமையில்... 930799  தனிமையில்... 930799  தனிமையில்... 930799  தனிமையில்... 930799
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

 தனிமையில்... Empty Re: தனிமையில்...

Post by kalainilaa Fri 30 Dec 2011 - 20:49

mufftaaa mod wrote:தனிமையில் ரணங்களின் தவிப்பும்
பிரிவுகளின் பிணைப்பும்
பிரதி பண்ணப் பட்டிருக்கிறது
ஒரே கருமூலத்தில் இருந்து...!!!



கலை நிலாக்கு  தனிமையில்... 741156

நன்றி இளவலே.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 தனிமையில்... Empty Re: தனிமையில்...

Post by ராகவா Sat 14 Dec 2013 - 7:32

:/ :/ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 தனிமையில்... Empty Re: தனிமையில்...

Post by பானுஷபானா Sat 14 Dec 2013 - 12:08

அருமை அண்ணா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 தனிமையில்... Empty Re: தனிமையில்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum