சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

அபிவிருத்தி இலக்கினை அர்ப்பணிப்பு மூலம் வெற்றிகொள்ள வேண்டும்  Khan11

அபிவிருத்தி இலக்கினை அர்ப்பணிப்பு மூலம் வெற்றிகொள்ள வேண்டும்

2 posters

Go down

அபிவிருத்தி இலக்கினை அர்ப்பணிப்பு மூலம் வெற்றிகொள்ள வேண்டும்  Empty அபிவிருத்தி இலக்கினை அர்ப்பணிப்பு மூலம் வெற்றிகொள்ள வேண்டும்

Post by *சம்ஸ் Sat 31 Dec 2011 - 6:29

அபிவிருத்தி இலக்கினை அர்ப்பணிப்பு மூலம் வெற்றிகொள்ள வேண்டும்
இலங்கையானது முழுமையான அபிவிருத்தியடைந்த நாடாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை என புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தி.மு. ஜயரட்ண தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அன்பினதும், சகவாழ்வினதும் செழிப்பினதும் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் 2012 புத்தாண்டினை முன்னிட்டு ஆசிச் செய்தியினை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

தனித்தனி நபர்களாகவும், முழு நாட்டு மக்களாகவும் முழுமையான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குள் பிரவேசித்துள்ள இத்தருணத்தில் கடந்த காலத் தவறுகள் மற்றும் பலவீனங்கள் சம்பந்தமாக மீட்டிப் பார்ப்பதற்கு மிகச் சிறந்த தினம் இதுவாகும் என்பது எனது கருத்தாகும்.

இன, மத, குல, கட்சி ரீதியாகப் பிரிந்திருப்பதனால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றி கடந்த காலம் எமக்குப் பல பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது. இலங்கையானது அபிவிருத்தியடைந்து வரும் நாடு என உலகப் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள யுகத்தை நாம் முடிவுக்குக் கொண்டுவரல் வேண்டும். எந்தவொரு வெளிநாட்டினதும் தலையீடு இன்றி பயங்கரமான, கொலைக்காரப் பயங்கரவாதத்தினை, தனது சுய சக்தியினால் தோற்கடித்த உலகிலுள்ள சிரேஷ்ட மக்கள் தலைவன் மற்றும் சிரேஷ்ட நாட்டவர் இலங்கையர் என்பதில் விவாதத்திற்கு இடமில்லை. அதற்கான உடற்பலமும், மனப்பலமும் எம்மிடம் உண்டு. அவ்வாறான இலங்கையன் என்ற பெருமையினை, அபிமானத்துடன் எமது தலைமீது சூடிக் கொள்ள வேண்மாயின், எம் முன்னே இருக்கும் அபிவிருத்திப் போராட்டத்தினையும் நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வெற்றிபெறல் வேண்டும்.

உதமாகியுள்ள இந்த 2012 புத்தாண்டில் உங்கள் ஒவ்வொருவருக்கும் கனவுகள் இருக்கும் அதுபோலவே, வீரத்துடனும் தன்மானத்துடனும் அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்ற வகையில், இந்த நாட்டின் தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உள்ளிட்ட அரசாங்கத்திற்கும் ஒரு கனவு உண்டு. நீங்கள், உங்களுடைய குடும்பம் சம்பந்தமாகக் காணும் கனவுகளை நனவாக்கிக் கொள்ள வேண்டுமாயின், முதலில் இந்த நாடு சம்பந்தமாக நாம் அனைவரும் காணும் பொதுக் கனவினை நனவாக்கிக் கொள்ள முயலவேண்டும். இந்தப் புத்தாண்டின் முதல் எண்ணத்தினை அந்தக் கனவிற்காக ஒதுக்குவோம். இலங்கையானது, முழுமையான அபிவிருத்தியடைந்த நாடாக மாறும் தினமானது எம் அனைவரினதும் கனவு நனவாகும் தினமாகும். அந்தத் தினமானது, மிகத் தொலைவில் இல்லை என்ற உறுதிமொழியினை இத்தருணத்தில் உங்கள் அனைவருக்கும் வழங்க நான் விரும்புகின்றேன். அப்போது உண்மையாகவே ஆசியாவின் புதுமையின் உரிமையாளன் உங்களைத் தவிர வேறெவரும் இல்லை. சகலவிதமான வாதங்களையும், பேதங்களையும் பின்தள்ளி விட்டு அந்தக் கனவினை நனவாக்க கைகோர்த்துச் செயற்படுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அபிவிருத்தி இலக்கினை அர்ப்பணிப்பு மூலம் வெற்றிகொள்ள வேண்டும்  Empty Re: அபிவிருத்தி இலக்கினை அர்ப்பணிப்பு மூலம் வெற்றிகொள்ள வேண்டும்

Post by முfதாக் Sat 31 Dec 2011 - 9:50

நாமும் வாழ்த்துவோம்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
சேனை செல்வங்கழுக்கு...!!!


அபிவிருத்தி இலக்கினை அர்ப்பணிப்பு மூலம் வெற்றிகொள்ள வேண்டும்  790727023 அபிவிருத்தி இலக்கினை அர்ப்பணிப்பு மூலம் வெற்றிகொள்ள வேண்டும்  790727023 அபிவிருத்தி இலக்கினை அர்ப்பணிப்பு மூலம் வெற்றிகொள்ள வேண்டும்  790727023 அபிவிருத்தி இலக்கினை அர்ப்பணிப்பு மூலம் வெற்றிகொள்ள வேண்டும்  790727023 அபிவிருத்தி இலக்கினை அர்ப்பணிப்பு மூலம் வெற்றிகொள்ள வேண்டும்  790727023 அபிவிருத்தி இலக்கினை அர்ப்பணிப்பு மூலம் வெற்றிகொள்ள வேண்டும்  790727023 அபிவிருத்தி இலக்கினை அர்ப்பணிப்பு மூலம் வெற்றிகொள்ள வேண்டும்  790727023 அபிவிருத்தி இலக்கினை அர்ப்பணிப்பு மூலம் வெற்றிகொள்ள வேண்டும்  790727023 அபிவிருத்தி இலக்கினை அர்ப்பணிப்பு மூலம் வெற்றிகொள்ள வேண்டும்  790727023
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Back to top

- Similar topics
» விளையாட்டின் மூலம் சிறந்த வீரர்கள் உருவாக வேண்டும்
» டேம் 999” படம் மூலம் கலவரம் ஏற்படுத்திய இயக்குனர் சோஹன்ராயை கைது செய்ய வேண்டும்:
» கொழும்பு மாநகரை அபிவிருத்தி செய்ய பாரிய செயற்றிட்டம்
» '' அம்பாரை மாவட்ட அபிவிருத்தி வாரம்''
» யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் திட்டம் உட்பட அபிவிருத்தி பணிகளும் மேற்கொள்ளப்படும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum