சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

மைனர் பெண்ணுடன் பாலியல் உறவு கொள்வதை அவருடைய சம்மதத்தின் பேரில் நடந்ததாக கருத முடியாது  Khan11

மைனர் பெண்ணுடன் பாலியல் உறவு கொள்வதை அவருடைய சம்மதத்தின் பேரில் நடந்ததாக கருத முடியாது

2 posters

Go down

மைனர் பெண்ணுடன் பாலியல் உறவு கொள்வதை அவருடைய சம்மதத்தின் பேரில் நடந்ததாக கருத முடியாது  Empty மைனர் பெண்ணுடன் பாலியல் உறவு கொள்வதை அவருடைய சம்மதத்தின் பேரில் நடந்ததாக கருத முடியாது

Post by நேசமுடன் ஹாசிம் Sat 31 Dec 2011 - 13:44

பதினாறு வயதுக்கு மேற்பட்டவர் என்பதற்காக மைனர் பெண்ணுடன் பாலியல் உறவு கொள்வதை அவருடைய சம்மதத்தின் பேரில் நடந்ததாக கருத முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஒரு கிராமத்து மைனர் பெண், படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வயல் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அந்த கிராமத்துக்கு, டெலிவிஷன் டிஷ் அன்டெனா பொருத்துவதற்கு வந்த நாம்தேவ் கவாலி என்ற வாலிபருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது.

கடந்த 2006 பிப்ரவரி 17ம் தேதி மாலையில் அந்த பெண் வயலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது நாம்தேவ், அந்த பெண்ணை ஆற்றங்கரையில் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து நாம்தேவை கைது செய்தனர். இந்த வழக்கில் நாம்தேவுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

நாம்தேவ் இந்த தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தான். இந்த வழக்கு நீதிபதி ஆர்.சி.சவான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அர்பான் சேட் கூறுகையில், “பாதிக்கப்பட்ட அந்த மைனர் பெண் அவருடைய பெற்றோரின் கண்டிப்பையும் மீறி நாம்தேவை அடிக்கடி சந்தித்து வந்திருக்கிறார்.

மைனர் பெண்ணின் மருத்து பரிசோதனை அறிக்கையில், கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததற்கு அறிகுறியாக காயம் எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. எனவே மைனர் பெண்ணின் சம்மதம் பேரிலேயே உடலுறவு நடந்துள்ளது. மைனர் பெண்ணை இரண்டு டாக்டர்கள் பரிசோதித்தனர். அவர்களும்கூட அவர் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான அறிகுறி இல்லை என்றும், அந்த பெண் அவ்வப்போது உடலுறவில் ஈடுபட்டு வந்ததாகவும் நீதிமன்றத்திலேயே தெரிவித்து இருக்கிறார்கள். சிறுமியின் பெற்றோர், இந்த வழக்கில் நாம்தேவை தவறாக சேர்த்து விட்டனர்Ó என்றார்.

அப்போது நீதிபதி சவான், “நாம்தேவின் நடவடிக்கையை எதிர்த்ததாக மைனர் பெண் கூறியிருப்பதால், குற்றவாளியால் அவர் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார் என்றுதான் கருத முடியும். அந்த பெண்ணுக்கு 16 வயதுக்கு மேல் ஆகிவிட்டது என்பதற்காக அவருடைய சம்மதம் பேரிலேயே உடலுறவு நடந்ததாகவும் கருத முடியாதுÓ என்று கூறினார்.

எனினும் செசன்ஸ் நீதிமன்றம் நாம்தேவுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி இருக்கக்கூடாது என்று கூறிய நீதிபதி, அவனுக்கு வழங்கப்பட்ட தண்டனையை 5 ஆண்டாக குறைத்தார். 2006ல் கைது செய்யப்பட்ட நாம்தேவ் ஏற்கனவே ஐந்து ஆண்டுகளை சிறையில் கழித்து இருப்பதால் அவனை சிறையில் இருந்து விடுதலை செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார்.


மைனர் பெண்ணுடன் பாலியல் உறவு கொள்வதை அவருடைய சம்மதத்தின் பேரில் நடந்ததாக கருத முடியாது  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மைனர் பெண்ணுடன் பாலியல் உறவு கொள்வதை அவருடைய சம்மதத்தின் பேரில் நடந்ததாக கருத முடியாது  Empty Re: மைனர் பெண்ணுடன் பாலியல் உறவு கொள்வதை அவருடைய சம்மதத்தின் பேரில் நடந்ததாக கருத முடியாது

Post by gud boy Sat 31 Dec 2011 - 17:32

தண்டனை இந்த 2 நாய்க்கும் கொடுக்கணும்..முட்டாள் தன்மான தீர்ப்பு.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum