சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Today at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41

» மோர்க்களி
by rammalar Today at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

இப்போ என்ன செய்யறது? Khan11

இப்போ என்ன செய்யறது?

5 posters

Go down

இப்போ என்ன செய்யறது? Empty இப்போ என்ன செய்யறது?

Post by Atchaya Sun 1 Jan 2012 - 16:32

இப்போ என்ன செய்யறது? %2523Umbrella_Sky_by_blackeri
காணேன் தோழி!
கனாக் கண்டது போல்
வந்தேன்.
கனாவில் வரும்
நண்பனும் காணவில்லை
அவள் புகழ் பாடும்
சம்ஸ் சும் காணவில்லை
அவளை விடாமல்
துரத்தும் ஹாசீமும்
காணவில்லை!
ஹாஸ்ய கண்ணொளி
கலை நிலாவும் காணவில்லை
ரோசாவாம் ஜாஸ்மினும்
சூரின்யானாம் பானுகமாலும்
காணவில்லை
ஹம்....சிறிது நேரம்
உட்கார்ந்து பேசலாம்னு வந்தா
இந்த ஹம்னாவும்
காணவில்லை

ம்ம்ம்ம்ம்ம்ம்
என்ன செய்யறது இப்போ?
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

இப்போ என்ன செய்யறது? Empty Re: இப்போ என்ன செய்யறது?

Post by Atchaya Sun 1 Jan 2012 - 16:52

இன்னமும்
வரவில்லை!ம்ம்ம்ம்ம்
சற்றே இளைப்பாரலாம்...
வந்தால் அழைக்கட்டும்
அதுவரை
இருப்போம் அமைதியாக!
இப்போ என்ன செய்யறது? Sea%2Bsun
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

இப்போ என்ன செய்யறது? Empty Re: இப்போ என்ன செய்யறது?

Post by Atchaya Sun 1 Jan 2012 - 17:04

இப்போ என்ன செய்யறது? Egret

சோம்பிக் கிடக்குது மனசு!
எம் தோழர்கள்
வந்துவிட்டால் உரக்க
குரல் கொடு என்
அன்னமே! தங்கக்
கிண்ணமே! விண்ணின்
வெள்ளிக் கிண்ணம்
வந்து விட்டதென்று
சொல்லாமல் சென்றிடாதே!
என் அன்பு
அன்னமே!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

இப்போ என்ன செய்யறது? Empty Re: இப்போ என்ன செய்யறது?

Post by முfதாக் Sun 1 Jan 2012 - 17:14

பார்த்திருக்க
நீரும்
விழி

பூத்திருக்க
நானு ம்

கோர்த்திருக்கத்
தோணும்

உன்னோடு
குழைந்திருக்க

மனம்
நாணும்,,,


நாங்கெல்லாம் படலயா,,,அற்சு...???
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

இப்போ என்ன செய்யறது? Empty Re: இப்போ என்ன செய்யறது?

Post by Atchaya Sun 1 Jan 2012 - 17:18


இப்போ என்ன செய்யறது? 20100917-064-KNP

முஃப்டாவும் நானும்
மட்டுமே
கலாய்த்துக் கொண்டு
இருக்க....
மற்றோரெல்லாம்
............?

இப்போ என்ன செய்யறது? Videojuegos%2Bde%2Bancianas
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

இப்போ என்ன செய்யறது? Empty Re: இப்போ என்ன செய்யறது?

Post by முfதாக் Sun 1 Jan 2012 - 17:26

பாட்டிக்கும்
வேண்டும்

கம்பியூட்டர்
கல்வி...???

இப்போ என்ன செய்யறது? 688909 இப்போ என்ன செய்யறது? 688909 இப்போ என்ன செய்யறது? 688909
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

இப்போ என்ன செய்யறது? Empty Re: இப்போ என்ன செய்யறது?

Post by Atchaya Sun 1 Jan 2012 - 17:28

இப்போ என்ன செய்யறது? Kill-My-Day-Now-Com-10707
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

இப்போ என்ன செய்யறது? Empty Re: இப்போ என்ன செய்யறது?

Post by Atchaya Sun 1 Jan 2012 - 17:28

இப்போ என்ன செய்யறது? NostalgicFood
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

இப்போ என்ன செய்யறது? Empty Re: இப்போ என்ன செய்யறது?

Post by Atchaya Sun 1 Jan 2012 - 17:40

இப்போ என்ன செய்யறது? 20110908-DSC_3960-Edit-Amazon%252C%2BBrazil
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

இப்போ என்ன செய்யறது? Empty Re: இப்போ என்ன செய்யறது?

Post by *சம்ஸ் Sun 1 Jan 2012 - 20:39

வாவ் அருமையாக உள்ளது அனைத்தும்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இப்போ என்ன செய்யறது? Empty Re: இப்போ என்ன செய்யறது?

Post by ஹம்னா Sun 1 Jan 2012 - 20:45

Atchaya wrote:இப்போ என்ன செய்யறது? %2523Umbrella_Sky_by_blackeri
காணேன் தோழி!
கனாக் கண்டது போல்
வந்தேன்.
கனாவில் வரும்
நண்பனும் காணவில்லை
அவள் புகழ் பாடும்
சம்ஸ் சும் காணவில்லை
அவளை விடாமல்
துரத்தும் ஹாசீமும்
காணவில்லை!
ஹாஸ்ய கண்ணொளி
கலை நிலாவும் காணவில்லை
ரோசாவாம் ஜாஸ்மினும்
சூரின்யானாம் பானுகமாலும்
காணவில்லை
ஹம்....சிறிது நேரம்
உட்கார்ந்து பேசலாம்னு வந்தா
இந்த ஹம்னாவும்
காணவில்லை

ம்ம்ம்ம்ம்ம்ம்
என்ன செய்யறது இப்போ?
அட்சயா அண்ணாவின் ஒவ்வொரு வரிகளும் என்னை சிரிக்கவைத்தது.
அருமை அருமை அருமை அண்ணா. வாழ்த்துக்கள்.
:!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+:


இப்போ என்ன செய்யறது? X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இப்போ என்ன செய்யறது? Empty Re: இப்போ என்ன செய்யறது?

Post by நண்பன் Sun 1 Jan 2012 - 22:36

Atchaya wrote:இப்போ என்ன செய்யறது? %2523Umbrella_Sky_by_blackeri
காணேன் தோழி!
கனாக் கண்டது போல்
வந்தேன்.
கனாவில் வரும்
நண்பனும் காணவில்லை
அவள் புகழ் பாடும்
சம்ஸ் சும் காணவில்லை
அவளை விடாமல்
துரத்தும் ஹாசீமும்
காணவில்லை!
ஹாஸ்ய கண்ணொளி
கலை நிலாவும் காணவில்லை
ரோசாவாம் ஜாஸ்மினும்
சூரின்யானாம் பானுகமாலும்
காணவில்லை
ஹம்....சிறிது நேரம்
உட்கார்ந்து பேசலாம்னு வந்தா
இந்த ஹம்னாவும்
காணவில்லை

ம்ம்ம்ம்ம்ம்ம்
என்ன செய்யறது இப்போ?
வந்துள்ளேன் ஐயா வாருங்கள் ஜாலியாக இருப்போம் தாமதத்திற்கு மன்னிக்கவும். :+=+: :+=+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்போ என்ன செய்யறது? Empty Re: இப்போ என்ன செய்யறது?

Post by நண்பன் Sun 1 Jan 2012 - 22:38

mufftaaa mod wrote:பார்த்திருக்க
நீரும்
விழி

பூத்திருக்க
நானு ம்

கோர்த்திருக்கத்
தோணும்

உன்னோடு
குழைந்திருக்க

மனம்
நாணும்,,,


நாங்கெல்லாம் படலயா,,,அற்சு...???
கவிஞர்கள் எல்லாரும் சும்மா பின்னுறாங்கப்பா :!+: :!+: :!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்போ என்ன செய்யறது? Empty Re: இப்போ என்ன செய்யறது?

Post by முfதாக் Sun 1 Jan 2012 - 22:40

அப்பாடா இப்போவாவது புரிஞ்சதே..???

சஃபா... இப்போ என்ன செய்யறது? 587993 இப்போ என்ன செய்யறது? 587993 இப்போ என்ன செய்யறது? 587993
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

இப்போ என்ன செய்யறது? Empty Re: இப்போ என்ன செய்யறது?

Post by நண்பன் Sun 1 Jan 2012 - 22:41

mufftaaa mod wrote:அப்பாடா இப்போவாவது புரிஞ்சதே..???

சஃபா... இப்போ என்ன செய்யறது? 587993 இப்போ என்ன செய்யறது? 587993 இப்போ என்ன செய்யறது? 587993
அடப்பாவி மக்கா திருப்பதிக்கே லட்டா {)) {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்போ என்ன செய்யறது? Empty Re: இப்போ என்ன செய்யறது?

Post by முfதாக் Sun 1 Jan 2012 - 22:50

ம்ம்
திருப்பதில லட்டு விப்பாகளாண்னா....??? இப்போ என்ன செய்யறது? 688909 இப்போ என்ன செய்யறது? 688909 இப்போ என்ன செய்யறது? 688909
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

இப்போ என்ன செய்யறது? Empty Re: இப்போ என்ன செய்யறது?

Post by நண்பன் Sun 1 Jan 2012 - 22:55

mufftaaa mod wrote:ம்ம்
திருப்பதில லட்டு விப்பாகளாண்னா....??? இப்போ என்ன செய்யறது? 688909 இப்போ என்ன செய்யறது? 688909 இப்போ என்ன செய்யறது? 688909
மொட்டை அடித்து விட்டு கையில் லட்டும் தருவார்கள் போன வாரம்தான் போயிட்டு வந்திங்களே மறந்திருச்சா

இப்போ என்ன செய்யறது? Images?q=tbn:ANd9GcTJrphn3LpfkNOvo7MMbyY1LiSR9bytTnsMDRk3Fm5y3bd7oumtNSXTxaL2OA


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்போ என்ன செய்யறது? Empty Re: இப்போ என்ன செய்யறது?

Post by முfதாக் Sun 1 Jan 2012 - 22:58

வயது போச்சில்ல மறதி ஜாஸ்தியாயிடிச்சி...!!!! இப்போ என்ன செய்யறது? 876805 இப்போ என்ன செய்யறது? 876805 இப்போ என்ன செய்யறது? 876805
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

இப்போ என்ன செய்யறது? Empty Re: இப்போ என்ன செய்யறது?

Post by நண்பன் Sun 1 Jan 2012 - 23:07

mufftaaa mod wrote:வயது போச்சில்ல மறதி ஜாஸ்தியாயிடிச்சி...!!!! இப்போ என்ன செய்யறது? 876805 இப்போ என்ன செய்யறது? 876805 இப்போ என்ன செய்யறது? 876805
அப்போ உங்களை காடு வா வா என்றழைக்குமே :”: :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்போ என்ன செய்யறது? Empty Re: இப்போ என்ன செய்யறது?

Post by முfதாக் Mon 2 Jan 2012 - 0:09

தூக்கம் வா வா என்கிறது...??? இப்போ என்ன செய்யறது? 188826 இப்போ என்ன செய்யறது? 188826 இப்போ என்ன செய்யறது? 188826
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

இப்போ என்ன செய்யறது? Empty Re: இப்போ என்ன செய்யறது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum