Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
+2
முfதாக்
மீனு
6 posters
Page 1 of 1
நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
இந்த சிரிப்புல பாருங்க, எத்தனை வகை சிரிப்பு இருக்குன்னு. நமக்கு அதை நெனச்சாலெ சிரிப்பு வருது.
புன்சிரிப்பு
நமட்டுச் சிரிப்பு
வெடிச் சிரிப்பு
கால்வாரிச் சிரிப்பு
ஓகோன்னு சிரிக்கிறது
'களுக்'ன்னு சிரிக்கிறது
பயங்கரமா சிரிக்கிறது
குபீர்ன்னு சிரிக்கிறது
வாய்விட்டு சிரிக்கிறது
வாய் மூடிட்டு சிரிக்கிறது
வயிறு வலிக்கச் சிரிக்கிறது
விழுந்து விழுந்து சிரிக்கிறது
குலுங்க குலுங்கக் சிரிக்குறது
மனசுக்குள்ளேயே சிரிக்கிறது
உதட்டளவில சிரிக்கிறது
வெறியாச் சிரிக்கிறது
கலகலன்னு சிரிக்கிறது
'பக்'ன்னு சிரிக்கிறது
சங்கீதமாச் சிரிக்குறது
வஞ்சகச் சிரிப்பு
கபட சிரிப்பு.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
குப்பென்னு தாத்தா சிரிக்கிறத ஏங்கண்னு மறந்திட்ட...?
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
சாரி தாத்தா மறந்திட்டேன் வீடியோ பாருங்கள் விழுந்து விழுந்து சிரிப்பிங்கள் :”: :”:mufftaaa mod wrote:குப்பென்னு தாத்தா சிரிக்கிறத ஏங்கண்னு மறந்திட்ட...?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
வர வர என்னப் போல உனக்கும் வயசு போகுது கண்ணு...!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
mufftaaa mod wrote:வர வர என்னப் போல உனக்கும் வயசு போகுது கண்ணு...!
உங்களையும் ஏமாத்திப்புடிச்சா...
அம்புட்டும் மேக்கப்பு....
இப்படி மேக்கப் போட்டே மக்கள ஏமாத்திட்டு திரியிது,..
வர்ர ஆடி முடிச்சு ஆவனி வந்துச்சுன்னா அதுக்கு வயசு 99 ஆகுது..
நாமெல்லாம் அதுட பேராண்டிட வயசுக்காரனுவ பாஸ்...
Re: நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
தம்பி யாருய்யா ... அது எண்ட பேத்திய்யா பேத்தி,,,
அதுக்கு மேக்கப்பு செட்டு வாங்கி
கொடுத்ததே நாந்தான்யா நான் தான்...???
அதுக்கு மேக்கப்பு செட்டு வாங்கி
கொடுத்ததே நாந்தான்யா நான் தான்...???
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
mufftaaa mod wrote:தம்பி யாருய்யா ... அது எண்ட பேத்திய்யா பேத்தி,,,
அதுக்கு மேக்கப்பு செட்டு வாங்கி
கொடுத்ததே நாந்தான்யா நான் தான்...???
மேக்கப்பு செட்டோட சேர்த்து அப்படியே அதுக்கு ஒரு பல்லு செட்டும் வாங்கி கொடுத்திடுங்க...
கன்றாவி அதப்பார்க்கவே முடியல்ல...
Re: நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
விட்டா சேவிங்செட்டு கொடுக்க
சொல்லுவீங்க போல....
சொல்லுவீங்க போல....
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
mufftaaa mod wrote:விட்டா சேவிங்செட்டு கொடுக்க
சொல்லுவீங்க போல....
ஆமா பாஸ் மறந்திடுச்சு...
அதையும் சேர்த்து பார்சல் பண்ணிடுங்க....
Re: நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
காசு யாரு பொலிசா தாறது...???
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
ர
ஆமா அவங்க சித்தப்பு பொலிசுல இருக்கிறதாம் அவரிட்ட போய் கேளுங்க நல்லா தருவாரு காசு...
mufftaaa mod wrote:காசு யாரு பொலிசா தாறது...???
ஆமா அவங்க சித்தப்பு பொலிசுல இருக்கிறதாம் அவரிட்ட போய் கேளுங்க நல்லா தருவாரு காசு...
Re: நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
ஏற்கனவே நல்லாவே தந்திருக்காரு ஒங்கழுக்கு வேணுமா கண்ணு...?????
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
mufftaaa mod wrote:ஏற்கனவே நல்லாவே தந்திருக்காரு ஒங்கழுக்கு வேணுமா கண்ணு...?????
நமக்குள்ள எதுக்கு பங்கல்லாம் பிரிச்சிட்டு...
எனக்கும் சேர்த்து மொத்தமா நீங்களே அவரிட்ட வாங்கிடுங்கோ... பைய்யா..
வாங்கின அப்புறம் வீடு திரும்பினீங்கன்னா சந்திக்கலாம்...
Re: நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
கவனம் பல்லு சுழிக்கிக்கப் போகுது...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
mufftaaa mod wrote:கவனம் பல்லு சுழிக்கிக்கப் போகுது...!!!
நீங்க முதல்ல ஸ்டெடியா ஒரு இடத்தில நில்லுங்க பாஸ்..
நைட்டு போட்டதுட மப்பு இன்னும் இறங்கல்ல போல இப்படி ஆடிட்டேயிருக்கிறீங்கோ..
இதுக்குத்தான் லோக்கல் சரக்கெல்லாம் ராவா அடிச்சாத மாப்புன்னு சொல்றது
கேட்டாத்தானே...
Re: நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
மாப்ப்பு 2 பேரும் தானே அடிச்சது மறந்திடிச்சா...
மாப்புளக்கு இன்னமும் இறங்கல போல...???
மாப்புளக்கு இன்னமும் இறங்கல போல...???
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
mufftaaa mod wrote:மாப்ப்பு 2 பேரும் தானே அடிச்சது மறந்திடிச்சா...
மாப்புளக்கு இன்னமும் இறங்கல போல...???
நாங்கல்லாம் எவ்ளோ அடிச்சாலும் இப்படி ஸ்டெடியா நிப்போம்ல..மச்சி
மாப்புவ போல ராவா அடிச்சிட்டு கன்றாவியா வாந்தியெடுக்கமாட்டோம்ல...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
மேலே சிரிப்பவர் யாரு மீனு :”: :”: :} :} :} :} :} :} :} :} :} :} :} :} :} :} :} :}மீனு wrote:
இந்த சிரிப்புல பாருங்க, எத்தனை வகை சிரிப்பு இருக்குன்னு. நமக்கு அதை நெனச்சாலெ சிரிப்பு வருது.
புன்சிரிப்பு
நமட்டுச் சிரிப்பு
வெடிச் சிரிப்பு
கால்வாரிச் சிரிப்பு
ஓகோன்னு சிரிக்கிறது
'களுக்'ன்னு சிரிக்கிறது
பயங்கரமா சிரிக்கிறது
குபீர்ன்னு சிரிக்கிறது
வாய்விட்டு சிரிக்கிறது
வாய் மூடிட்டு சிரிக்கிறது
வயிறு வலிக்கச் சிரிக்கிறது
விழுந்து விழுந்து சிரிக்கிறது
குலுங்க குலுங்கக் சிரிக்குறது
மனசுக்குள்ளேயே சிரிக்கிறது
உதட்டளவில சிரிக்கிறது
வெறியாச் சிரிக்கிறது
கலகலன்னு சிரிக்கிறது
'பக்'ன்னு சிரிக்கிறது
சங்கீதமாச் சிரிக்குறது
வஞ்சகச் சிரிப்பு
கபட சிரிப்பு.
Re: நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
மீனுவின் சிரிப்பை விட இவர்களின் அரட்டையை நான் விரும்பி ரசித்தேன் சிரித்தேன் :”: :”: :”:பானுகமால் wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
அனைவருக்கும் நன்றி நான் நல்லா சிரித்தேன் உங்கள் அனைவரின் அரட்டையில்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|