சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர் Khan11

யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர்

4 posters

Go down

யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர் Empty யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர்

Post by azeezm Wed 4 Jan 2012 - 11:30

யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர் Charity-donation1
எல்லாருக்கும் தர்மம் கொடுக்க முடியாது. தர்மம் பெற தகுதியுள்ள இல்லாதோருக்கே
தர்மம் கொடுக்க வேண்டும். அதையே “பாத்திரமறிந்து பிச்சையிடு’ என்று எச்சரிக்கிறது
தமிழ் முதுமொழி.

ஹஜ்ரத் அம்ருபின் அல்ஜீமஹ் என்ற வயது முதிர்ந்த நாயகத் தோழர் செல்வ சீமான்.
அவரின் செல்வத்தில் எதை, யார் யாருக்கு வழங்கலாம் என்று முஹம்மது நபி (ஸல்)
அவர்களிடம் கேட்டார். அவருக்குப் பதில் சொல்ல இறைவசனம் 2-215 இறங்கியது.


“”பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் அனாதைகளுக்கும் ஏழைகளுக்கும்
பிரயாணிகளுக்கும் உங்கள் பொருளிலிருந்து செலவிடுவது ஏற்புடையதாகும்.
நீங்கள் செய்யும் நன்மைகளை நன்கறிபவன் அல்லாஹ்”.

பெற்றோரைப் பேணுவது பெருங்கடமை. செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல் என்று
உறவினர்களுக்கு உதவ வேண்டும். அனாதைகளை ஆதரித்து அவர்களுக்கு ஆவன செய்தால்
பாவங்கள் நீங்கும்.


ஏழைகளுக்கு என்றும் எப்பொழுதும் தப்பாது தர்மம் கொடுக்க வேண்டும். இல்லாமையைச்
சொல்லாமலும், வறுமையை வெளிப்படுத்தாமலும், பிறரிடம் ஈயாது, பொறுத்தார்
பூமியாள்வர் என்று பொறுமையுடன் இருப்போரைத் தேடிச் சென்று தேவையான பொருளைக்
கொடுக்க வேண்டும்.




எவர் ஏழைகள் என்று புகாரி, முஸ்லிம், ஹதீது நூல்கள் வரையறுக்கின்றன.யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர் Charity-donation


“”தன் தேவையைத் தீர்க்க சக்தியற்றிருந்தும் பிறரிடம் யாசிக்காது ஏழ்மையை வெளிக்காட்டாதிருப்பவனே உண்மையான ஏழை”.

பயணிகள் ஊருக்குப் புதியவர்களாயிருப்பர்; யாருக்கும் தெரியாது அவர்கள் நிலைமை.
அவர்கள் புதிய இடத்தில் புரியாது தவிக்கும் பொழுது தெரிந்ததைத் தெரிவித்து
தேவையைத் தீர்ப்பது காலத்தினாற் செய்த ஞாலத்தின் பெரிய பேருதவி.
பெருந்தர்மம்.


இத்தகு தர்மங்களை இத்தரணியில் இறையச்சத்தோடு செய்து மறுமையில் பெறுவோம் பெரும் பலனை.
- மு.அ. அபுல் அமீன்.
யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர் End_bar

நன்றி:- தினமணி – வெள்ளிமணி 23 Dec 2011

யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர் Dinamani_logo

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர்.அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர் Abul_ameenதலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.


யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர் End_bar





இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்

புளிச்சேப்பக்காரர் விருந்து

சாலை விதிகள் போற்றுவோம்

வரவுக்கு வரம்பு

ஆண்டவன் நீதி

பசுமை தேநீர் Green Tea

தானத்தின் பொருள்

யார் யாருக்கு வழங்கலாம்?

யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர் End_bar

யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர் 552533 யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர் 552533 யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர் 552533 யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர் 552533 யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர் 930799 யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர் 930799 யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர் 930799 யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர் 552533 யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர் 552533 யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர் 552533 யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர் 552533 யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர் 552533

azeezm
புதுமுகம்

பதிவுகள்:- : 62
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர் Empty Re: யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர்

Post by kalainilaa Wed 4 Jan 2012 - 11:53

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர் Empty Re: யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர்

Post by நண்பன் Wed 4 Jan 2012 - 13:49

ஜஷாக்கல்லாஹ் ஹைர் :];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர் Empty Re: யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர்

Post by முனாஸ் சுலைமான் Wed 4 Jan 2012 - 20:49

##* :”@: :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர் Empty Re: யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum