Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2by rammalar Today at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53
» வரகு வடை
by rammalar Today at 13:40
» கை வைத்தியம்
by rammalar Today at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49
» விடுகதைகள்
by rammalar Today at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41
» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26
கோடீஸ்வர முதல்வர் மாயாவதி
2 posters
Page 1 of 1
கோடீஸ்வர முதல்வர் மாயாவதி
கோடீஸ்வர முதல்வர் மாயாவதி
ஆர்.டி.ஐயில் தகவல்
நடக்கவுள்ள ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் மிகவும் பணக்கார முதல்வராக உ. பி. முதல்வர் மாயாவதி உள்ளதாக தகவலறியும் உரிமை சட்டத்தில் தெரியவந்துள்ளது.
உத்திர பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தர்காண்ட் என 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடக்கவுள்ளது. உ. பி. மாநிலத்திற்கு 7 கட்டங்களாக நடக்கிறது. இந்நிலையில் ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம், தேசிய தேர்தல் கண்காணிப்பகம் என்ற அரசு சாரா அமைப்பு (என்.ஜி.ஓ.) சார்பில், தற்போது உள்ள ஐந்து மாநில முதல்வர்களின் சொத்துவிபரம் உள்ளிட்டவைகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கோரப்பட்டது. இதில் கிடைத்த பதிலில், உ. பி.
முதல்வர் மாயாவதிக்கு ரூ. 87.27 கோடி சொத்தும், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதலுக்கு ரூ: 9 கோடியும், கோவா முதல்வர் திகம்பர் காமத்திற்கு ரூ. 3.02 கோடியும், உத்தர்க்காண்ட் முதல்வர் பி. சி. கந்தூரிக்கு ரூ. 1.69 கோடியும், மணிப்பூர் முதல்வர் ஒக்கராம் இபோபிக்கு ரூ. 6 இலட்சம் சொத்து மதிப்பும் உள்ளதாகவும், மேலும் இம்மாநில முதல்வர்கள் ஐந்து பேரும் பட்டப்படிப்பு முடித்துள்ளனர்.
உத்தர்காண்ட் முதல்வர் கந்தூரி பட்டமேற்படிப்பு முடித்துள்ளார். பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மொத்தம் ஐந்து மாநிலங்களில் தற்போது உள்ள 690 எம். எல். ஏ. க்களில் 239 எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்கள் எனவும், அதிகபட்சமாக பஞ்சாப் மாநிலத்தில் 67 சதவீதம், கோவா மாநிலத்தில் 55 சதவீதம், உபியில் 32 சதவீத எம்.எல்.ஏ.க்கள் என மேற்கண்ட விபரங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரியவந்துள்ளது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கோடீஸ்வர முதல்வர் மாயாவதி
:+:-: :+:-: எங்கிருந்து வந்ததோ இவ்வளவு பணம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: மாயாவதி கோரிக்கை
» 18 வயது இளம்பெண்ணை மிரட்டி கட்டாய திருமணம் செய்தார் 80 வயது கோடீஸ்வர கிழவர் ?
» மாயாவதி அரசின் முடிவால் டில்லியில் அரசியல் பதற்றம்
» 1 மாதத்திற்குள் 72 மாவட்டத்திற்கு திடீர் பயணம்: மாயாவதி சாதனை
» எங்கள் ஆட்சி அமைந்தால் கட்சிக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: மாயாவதி மிரட்டல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|