Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சிலby rammalar Today at 11:49
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி
+2
யாதுமானவள்
*சம்ஸ்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி
இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி
புதுடில்லி:
இந்தியா வருவதற்கு எனக்கு விசா தேவை யில்லை என சர்ச்சைக் குரிய எழுத்தாளர் சல் மான் ருஷ்டி தெரிவித் துள்ளார்.
இந்தியாவில் பிறந்து பிரிட்டனில் தங்கி விட்ட பிரபல ஆங்கில எழுத்தாளர், சல்மான் ருஷ்டி கடந்த 88ம் ஆண்டு சாத்தானின் வேதங்கள் என்ற நூலை எழுதியதற்காக, முஸ்லிம் களின் வெறுப்பை பெற்றார். இந்த நூலில் முஸ்லிம்களின் மனம் புண்படும்படியாக எழுதிய, சல்மான் ருஷ்டிக்கு ஈரானிய தலைவர் அயதுல்லா கொமெனி மரண தண்டனையை அறிவித்திருந்தார். அதன் பிறகு, சல்மான் ருஷ்டி பல ஆண்டு காலம் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார்.
இதற்கிடையே, ஜெய்ப்பூரில் இம்மாத இறுதியில் நடக்கும் இலக்கிய திருவிழாவில், சல்மான் ருஷ்டி பங் கேற்க உள்ளார். இந்த மாநாட்டில் பங்கேற்க வரும் சல்மான் ருஷ்டி க்கு விசா அளிக்கக் கூடாது என தருல் உலூம் மெளலானா அபுல் காசிம் நோமனி யின் துணை வேந்தர், மத்திய அரசை வற்பு றுத்தியுள்ளார்.
இது குறித்து, சல்மான் ருஷ்டி தனது சமூக வலைதளத்தில் குறிப்பிடு கையில், இந்தியாவுக்குச் செல்ல எனக்கு விசா தேவையில்லை. நான் பிரித்தானிய கட வுச்சீட்டு வைத்திருந்தாலும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவன் என்ற அட்டை உள்ளது. அதை வைத்து, இந்தியா செல்ல முடியும் என குறிப்பிட்டுள்ளார். சல்மான் ருஷ்டி இந்தியா வர அவருக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி
ஏன் ராணி அழுது...???
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி
?by mufftaaa mod Today at 20:03
ஏன் ராணி அழுது...??
அதெல்லாம் ஒரு பெரிய கதை
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி
சும்மா சொல்லுங்க ராணி பொழுது போகணும்ல plzzz...
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி
mufftaaa mod wrote:சும்மா சொல்லுங்க ராணி பொழுது போகணும்ல plzzz...
அதெல்லாம் கல்யாணம் ஆகாத சின்ன பசங்களுக்கெல்லாம் சொல்ல மாட்டேன் ( உங்க டைம் பாஸ் க்கு நான்தான் கிடைச்சேனா? )
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி
விபரம்லாம் கேட்டீங்க பாருன்க முடிச்சிட்டாப் போச்சி...
![இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி 587993](https://2img.net/u/3212/14/48/64/smiles/587993.gif)

எனக்கு பொண்ணுங்க இல்லையே.... ! இருந்திருந்த யோசிசிருப்பேன்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி
ம்ம்ம்ம்ம்
நம்மட விரலுக்கு ஏத்த ஒண்ணு கிடக்காமலா போகும்,,,
இன்க ஒருத்தி பாடாப் படுத்துறாள்,,,
அவகிட்ட இருந்து தப்பிக்கினுங்கிற முடிவில ஓடிக்கிட்டு இருக்கன்
எனக்கே என்ன பாதா பாவமா இருக்குக்கா...!!!
நம்மட விரலுக்கு ஏத்த ஒண்ணு கிடக்காமலா போகும்,,,
இன்க ஒருத்தி பாடாப் படுத்துறாள்,,,
அவகிட்ட இருந்து தப்பிக்கினுங்கிற முடிவில ஓடிக்கிட்டு இருக்கன்
எனக்கே என்ன பாதா பாவமா இருக்குக்கா...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி
mufftaaa mod wrote:ம்ம்ம்ம்ம்
நம்மட விரலுக்கு ஏத்த ஒண்ணு கிடக்காமலா போகும்,,,
இன்க ஒருத்தி பாடாப் படுத்துறாள்,,,
அவகிட்ட இருந்து தப்பிக்கினுங்கிற முடிவில ஓடிக்கிட்டு இருக்கன்
எனக்கே என்ன பாதா பாவமா இருக்குக்கா...!!!
எனக்குகூட உங்களைப் பார்த்தா பாவமா இருக்கு ....! விளங்காத பயலா இருக்கீங்கலேன்னுதான்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி
என்னத்த விழங்க...???
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி
mufftaaa mod wrote:என்னத்த விழங்க...???
கன்னத்துல வேற கைவசுகிட்டு தெலுங்கு ஹீரோ மாதிரி ஒரு சிரிப்பு... விளங்குமா இது?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி
அப்ப்அ சரி வராதாக்கா,,,!!!
ம்ம்ம்ம் எனக்கு வேனும்,,,,
ம்ம்ம்ம் எனக்கு வேனும்,,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி
mufftaaa mod wrote:அப்ப்அ சரி வராதாக்கா,,,!!!
ம்ம்ம்ம் எனக்கு வேனும்,,,,
வராதாங்கறீங்க எனக்கு வேனுங்கறீங்க? ஏம்பா... நல்லாதானே இருக்கே நீ?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி
ஆமாக்கா நல்லாத்தான் இருந்தன் இப்போ ஏதோ ஆயிடிச்சி ,,,???
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி
mufftaaa mod wrote:ஆமாக்கா நல்லாத்தான் இருந்தன் இப்போ ஏதோ ஆயிடிச்சி ,,,???
நான் வந்ததாலையா?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி
இல்லயே
நீங்க றொ ம் ப நல்லவன்க
ஒங்கள்ப்போய் அப்படில்லாம் சொல்லுவனாக்கா...???
நீங்க றொ ம் ப நல்லவன்க
ஒங்கள்ப்போய் அப்படில்லாம் சொல்லுவனாக்கா...???
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி
mufftaaa mod wrote:இல்லயே
நீங்க றொ ம் ப நல்லவன்க
ஒங்கள்ப்போய் அப்படில்லாம் சொல்லுவனாக்கா...???
இப்படி சொல்லும்போதே எதோ டவுட் ஆ இருக்கு எனக்கு
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி
எங்கிட்டப் போயி புரட்சி செய்யிறீங்களேக்கா,,,
நான் ஒரு மிச்சம் நல்ல புள்ளக்கா,,,
நம்புங்க பிளீஸ்....
நான் ஒரு மிச்சம் நல்ல புள்ளக்கா,,,
நம்புங்க பிளீஸ்....
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி
mufftaaa mod wrote:எங்கிட்டப் போயி புரட்சி செய்யிறீங்களேக்கா,,,
நான் ஒரு மிச்சம் நல்ல புள்ளக்கா,,,
நம்புங்க பிளீஸ்....
சேனைப் படை கூடி கலந்து பேசி முடிவெடுப்போம்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி
@. @. :,;: :,;:யாதுமானவள் wrote:mufftaaa mod wrote:எங்கிட்டப் போயி புரட்சி செய்யிறீங்களேக்கா,,,
நான் ஒரு மிச்சம் நல்ல புள்ளக்கா,,,
நம்புங்க பிளீஸ்....
சேனைப் படை கூடி கலந்து பேசி முடிவெடுப்போம்
Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி
பேசுங்க பேசுங முடியாத முடிவா எடுங்க முடிவ எடுத்தப்புறம் முடிவா இருஙக; முடிஞ்சா முடிவ முடிய முதலே எடுங்க முடிவு முடிவானா முடிய்யாமப் போகாம முடிங்சளவு முடிக்க பாருஙக; முடியலனா முடியுற முடிவா எடுங்க எடுத்தப்புறம் முடியாம முக்காம முடிவில இருங்க; முடிவு முடிவாயிடிச்சாக்கா இப்ப முடியுதா முடியாதா இத முடிவெடுக்க முடிஞ்சா சொல்லுங்க; முடியாட்டா முடிவ நான் முடிஞ்சளவு முடிக்கிறன் இப்ப முடியுமா முடியாதான்னு முடிஞ்சளவு யோசிச்சி முடிவெடுங்க ஓகே...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி
mufftaaa mod wrote:பேசுங்க பேசுங முடியாத முடிவா எடுங்க முடிவ எடுத்தப்புறம் முடிவா இருஙக; முடிஞ்சா முடிவ முடிய முதலே எடுங்க முடிவு முடிவானா முடிய்யாமப் போகாம முடிங்சளவு முடிக்க பாருஙக; முடியலனா முடியுற முடிவா எடுங்க எடுத்தப்புறம் முடியாம முக்காம முடிவில இருங்க; முடிவு முடிவாயிடிச்சாக்கா இப்ப முடியுதா முடியாதா இத முடிவெடுக்க முடிஞ்சா சொல்லுங்க; முடியாட்டா முடிவ நான் முடிஞ்சளவு முடிக்கிறன் இப்ப முடியுமா முடியாதான்னு முடிஞ்சளவு யோசிச்சி முடிவெடுங்க ஓகே...!!!
என்ன சொன்னாலும் சரி ... உங்க முடிவு எங்க கைலதான் . உன்னை முடிக்காம விடமாட்டோம். ஒரு முடிவோடதான் இருக்கோம்.

kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|