சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

ஆண்களுக்கு மட்டும்!!! Khan11

ஆண்களுக்கு மட்டும்!!!

5 posters

Go down

ஆண்களுக்கு மட்டும்!!! Empty ஆண்களுக்கு மட்டும்!!!

Post by மீனு Thu 12 Jan 2012 - 23:19

1. யாராவது Time கேட்டா.., செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க..
( கையில Watch கட்டி இருந்தாலும் )

2. எந்த புத்தகத்தோட அட்டையில அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்., பேனா கையில கிடைச்சா., அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..

3 ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம் கையில எடுத்தா.., தூக்கி போட்டு
Catch பிடிப்பாங்க..! ( கண்டிப்பா Catch-ஐ Miss பண்ணுவாங்க )

4. எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா., 8.50-க்கு தான் குளிக்க ஓடுவாங்க..
" அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்..! " இந்த டயலாக் சொல்லுவாங்க..

5. Friend-ஐ பார்த்துட்டு வர்றேன்னு போனா., மனைவி Phone பண்ணி கூப்பிடற
வரைக்கும் வர மாட்டாங்க ..!

6. " உன்னாலே., உன்னாலே..! " இந்த படம் இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..!

7. Tv-ல கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும் அமைதியா பார்க்க மாட்டாங்க..,
" ஏன்டா Leg Side-ல Ball போடுற " இப்படி எதாவது உளறிட்டே இருப்பாங்க.

8.ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா., மறந்துட்டு வந்துடுவாங்க..
(கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி சமாளிச்சிடுவாங்க..! )

9 திடீர்ன்னு Walking., எக்ஸ்சசைஸ் பண்ண ஆரம்பிப்பாங்க..
எல்லாம் 4 நாளைக்கு தான்..

10. குழந்தைகளுக்கு ஹோம்வொர்க் சொல்லிக்குடுக்க சொன்னா.., Escape..!
( குழந்தைகளாவது நல்லா படிக்கட்டுமேங்கற நல்ல எண்ணம் தான்..! )

பின் குறிப்பு :
இதுல குறைஞ்சது 5 விஷயமாவது உங்களுக்கு ஒத்து வரலையின்னா..
நல்லா டாக்டரா போயி பார்க்கிறது Better.

நன்றி : கூகிள்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ஆண்களுக்கு மட்டும்!!! Empty Re: ஆண்களுக்கு மட்டும்!!!

Post by பார்த்திபன் Fri 13 Jan 2012 - 7:59

பொம்பளைங்க இந்தப் பத்து விஷயத்தையும் நூறு தடவை குறை சொல்லுவாங்க! :,”,: :silent: ஒன்னும் புரியல
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

ஆண்களுக்கு மட்டும்!!! Empty Re: ஆண்களுக்கு மட்டும்!!!

Post by நண்பன் Fri 13 Jan 2012 - 9:04

ஐந்தென்ன சில நேரம் பத்தும் உண்மைதான் {)) {))

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆண்களுக்கு மட்டும்!!! Empty Re: ஆண்களுக்கு மட்டும்!!!

Post by யாதுமானவள் Fri 13 Jan 2012 - 9:07

மீனுவோட இந்த பதிவு சூப்பர். மீனுவா கொக்கா?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஆண்களுக்கு மட்டும்!!! Empty Re: ஆண்களுக்கு மட்டும்!!!

Post by நண்பன் Fri 13 Jan 2012 - 9:13

யாதுமானவள் wrote:மீனுவோட இந்த பதிவு சூப்பர். மீனுவா கொக்கா?
இருக்காதா பின்ன!
உங்களுக்கு சார்பாக இருக்கே {)) {))

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆண்களுக்கு மட்டும்!!! Empty Re: ஆண்களுக்கு மட்டும்!!!

Post by யாதுமானவள் Fri 13 Jan 2012 - 9:21

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:மீனுவோட இந்த பதிவு சூப்பர். மீனுவா கொக்கா?
இருக்காதா பின்ன!
உங்களுக்கு சார்பாக இருக்கே {)) {))

என்ன ஒரு பொறமைப்பா .... உஸ் ...!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஆண்களுக்கு மட்டும்!!! Empty Re: ஆண்களுக்கு மட்டும்!!!

Post by நண்பன் Fri 13 Jan 2012 - 9:23

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:மீனுவோட இந்த பதிவு சூப்பர். மீனுவா கொக்கா?
இருக்காதா பின்ன!
உங்களுக்கு சார்பாக இருக்கே {)) {))

என்ன ஒரு பொறமைப்பா .... உஸ் ...!

இதெல்லாம் எவ்வளவு உண்மை தெரியுமா????

1. யாராவது Time கேட்டா.., செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க..
( கையில Watch கட்டி இருந்தாலும் )

2. எந்த புத்தகத்தோட அட்டையில அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்., பேனா கையில கிடைச்சா., அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆண்களுக்கு மட்டும்!!! Empty Re: ஆண்களுக்கு மட்டும்!!!

Post by யாதுமானவள் Fri 13 Jan 2012 - 9:27

இது கூடத்தான்

7. Tv-ல கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும் அமைதியா பார்க்க மாட்டாங்க..,
" ஏன்டா Leg Side-ல Ball போடுற " இப்படி எதாவது உளறிட்டே இருப்பாங்க.

8.ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா., மறந்துட்டு வந்துடுவாங்க..
(கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி சமாளிச்சிடுவாங்க..! )
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஆண்களுக்கு மட்டும்!!! Empty Re: ஆண்களுக்கு மட்டும்!!!

Post by நண்பன் Fri 13 Jan 2012 - 9:30

ஒத்துக்குறன் இந்த நியாயத்தை எல்லாம் ஒத்துகுறன் வேற வழி :cheers: :cheers:
ஆண்களுக்கு மட்டும்!!! Images?q=tbn:ANd9GcQhSrVEksJJczJUMwpplF9JDUIx5vmJyxSu-dgRVnt_GdNjV40XNQ

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆண்களுக்கு மட்டும்!!! Empty Re: ஆண்களுக்கு மட்டும்!!!

Post by யாதுமானவள் Fri 13 Jan 2012 - 9:32

அது....!!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஆண்களுக்கு மட்டும்!!! Empty Re: ஆண்களுக்கு மட்டும்!!!

Post by நண்பன் Fri 13 Jan 2012 - 9:34

யாதுமானவள் wrote:அது....!!
சந்தோசத்தப்பாரு
ஆண்களுக்கு மட்டும்!!! Images?q=tbn:ANd9GcSi_3s5xl2AIuQw0vgiuIjIII43c6zOQT8ioyvO9t4OdZZj2xHOBQ

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆண்களுக்கு மட்டும்!!! Empty Re: ஆண்களுக்கு மட்டும்!!!

Post by மீனு Fri 27 Jan 2012 - 17:11

நண்பனும் அக்காவும் நல்ல அரட்டை சூப்பர் ஆண்களுக்கு மட்டும்!!! 188826 ஆண்களுக்கு மட்டும்!!! 188826
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ஆண்களுக்கு மட்டும்!!! Empty Re: ஆண்களுக்கு மட்டும்!!!

Post by பர்ஹாத் பாறூக் Fri 27 Jan 2012 - 21:36

எல்லாமே கரெக்ட்டுங்கம்மணி...
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

ஆண்களுக்கு மட்டும்!!! Empty Re: ஆண்களுக்கு மட்டும்!!!

Post by மீனு Fri 27 Jan 2012 - 21:38

பர்ஹாத் பாறூக் wrote:எல்லாமே கரெக்ட்டுங்கம்மணி...
அப்பாடா சம்மதிச்சிட்டார் நாட்டுக்கு போனதுதான் போனீங்கள் ஆளையே பார்க்க முடியல சேனையில் 😕
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ஆண்களுக்கு மட்டும்!!! Empty Re: ஆண்களுக்கு மட்டும்!!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum