Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
கப்பல் கவிழ்ந்தது தொடர்பில் தலைமை மாலுமி புதிய தகவல்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
கப்பல் கவிழ்ந்தது தொடர்பில் தலைமை மாலுமி புதிய தகவல்
கப்பல் கவிழ்ந்தது தொடர்பில் தலைமை மாலுமி புதிய தகவல்
இத்தாலி தலைநகர் ரோம் அருகில், கடலில் பாறை மீது மோதி கவிழ்ந்த கோஸ்டா கொன்கார்டியா கப்பல், ஏன் கிக்லியோ தீவு அருகில் சென்றது என்பது குறித்து தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இவ்விபத்தில் இதுவரை 16 பேர் பலியாகியுள்ளனர். 17 பேர் காணாமல் போய் விட்டனர். அவர்களைத் தேடும் பணி தொடர்கிறது. இவ்வழக்கில், கப்பல் தனது பயணப் பாதையை விட்டு தீவுக்கு மிக அருகில் சென்றது ஏன் என்ற கேள்வி எழுப்பட்டது. இந்நிலையில், தலைமை மாலுமி ஷெட்டினோ கைது செய்யப்பட்ட உடனேயே அவரது கையடக்க தொலைபேசி ரகசியமாகப் பொலிஸாரால் ஒட்டுக் கேட்கப்பட்டது. அதில், தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து நிகழ்ந்த மறுநாள் கைதான நிலையில், தனது நண்பருடன் கையடக்க தொலைபேசியில் பேசிய ஷெட்டினோ, “நிர்வாகம் தான் என்னை தீவுக்கருகில் கப்பலைக் கொண்டு செல்லும்படி பலமுறை வலியுறுத்தியது. அதேநேரம் அப்பகுதியில் பாறை இருப்பதை அவர்கள் கூறவில்லை. அந்த இடம் ஆழம் குறைவாக இருக்கும், பாறை இருக்கும் என, எனது பயணப் பாதை வரைபடத்திலும் குறிப்பிடப்படவில்லை. நிர்வாகத்தின் பேச்சைக் கேட்டதற்கு இப்போது நான் விலை கொடுத்துக் கொண்டிருக்கிறேன்” எனக் குமுறியுள்ளார்.
தொடர்ந்து,” என்றாலும் கப்பலை மேலும் பெரும் விபத்திற்குள்ளாக்காமல், பயணிக்களைக் காப்பதில் என்னால் முடிந்த அளவு நான் உதவியிருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» விபத்துக்குள்ளான இத்தாலி சொகுசு கப்பலின் தலைமை மாலுமி கைது
» 4000 பேருடன் உல்லாச கப்பல் கவிழ்ந்தது
» இத்தாலி கப்பல் விபத்து: தலைமை மாலுமியை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவு
» காலநிலை மாற்றம் தொடர்பில் புதிய தீர்வு
» இலங்கையின் தேசிய மலர் தொடர்பில் புதிய சர்ச்சை (பட இணைப்பு)
» 4000 பேருடன் உல்லாச கப்பல் கவிழ்ந்தது
» இத்தாலி கப்பல் விபத்து: தலைமை மாலுமியை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவு
» காலநிலை மாற்றம் தொடர்பில் புதிய தீர்வு
» இலங்கையின் தேசிய மலர் தொடர்பில் புதிய சர்ச்சை (பட இணைப்பு)
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|